Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சினி பைட்ஸ் – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Apr 2024 13:04:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சினி பைட்ஸ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 இன்றைய சினி பைட்ஸ் https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/ Thu, 25 Apr 2024 11:45:39 +0000 https://touringtalkies.co/?p=41324 கங்குவா டீசர் பார்த்து சிறுத்தை சிவாவை அழைத்து சூர்யாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்! கில்லி ரீ ரீலீஸ் குதூகலத்தில் ஐ லவ் யூ சொன்ன பிரகாஷ் ராஜ்! கங்குவா படத்தின் டீசரை பார்த்த நடிகர் அஜித் சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டியுள்ளார்.சூர்யாவின் டெடிகேஷன் சூப்பராக இருக்கு என்றும் அதோடு சூர்யாவுக்கு குட்டி அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் அஜித். அதாவது இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோலை விட நீங்கள் இன்னும் ஸ்கோர் பண்ணனும் என்று கூறியியதாகவும் […]

The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.

]]>

கங்குவா டீசர் பார்த்து சிறுத்தை சிவாவை அழைத்து சூர்யாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்!

கில்லி ரீ ரீலீஸ் குதூகலத்தில் ஐ லவ் யூ சொன்ன பிரகாஷ் ராஜ்!

  • கங்குவா டீசர் பார்த்து சிறுத்தை சிவாவை அழைத்து சூர்யாவுக்கு அட்வைஸ் சொன்ன அஜித்!

கங்குவா படத்தின் டீசரை பார்த்த நடிகர் அஜித் சிறுத்தை சிவாவை அழைத்து பாராட்டியுள்ளார்.சூர்யாவின் டெடிகேஷன் சூப்பராக இருக்கு என்றும் அதோடு சூர்யாவுக்கு குட்டி அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார் அஜித். அதாவது இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோலை விட நீங்கள் இன்னும் ஸ்கோர் பண்ணனும் என்று கூறியியதாகவும் சூர்யாவும் அதற்கு சிரித்துக் கொண்டே சரி என்று சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • அபர்ணா தாஸ்க்கு டூம் டூம் வைரலாகும் ஹாப்பி கிளிக்ஸ்!

பீஸ்ட் மற்றும் டாடா படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான அபர்ணா தாஸ் மற்றும் மலையாள நடிகர் தீபக்கிற்கும் திருமணம் இனிமையாக நடந்துள்ளது.அபர்ணாதாஸ் மற்றும் தீபக் இருவரும் சேர்ந்து மனோகரம் என்ற படத்தில் நடித்திருந்தனர்.அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்து இப்போது கல்யாண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் திருமணம் குருவாயூரில் எளிமையாக நடந்துள்ளது அந்த திருமணத்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றன.

  • ரசிகர் இறந்த செய்தியை கேட்டு ஓடோடி வந்த ஜெயம் ரவி!

சென்னையில் எம் ஜி ஆர் நகர ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த கே கே நகர‌ இளைஞர் ராஜா (வயது 33) சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.ராஜா ஜெயம் ரவி மீதுள்ள மிகுந்த அன்பால் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து வந்தார்.தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும் மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியாக இருந்தாலும் நிச்சயமாக நான் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

  • கில்லி ரீ ரீலீஸ் குதூகலத்தில் ஐ லவ் யூ சொன்ன பிரகாஷ் ராஜ்!

கில்லி ரீ ரிலிஸை மக்கள் கொண்டாடி வரும் நிலையில் இதை பற்றி திரிஷா சோஷியல் மீடியா பக்கத்தில் அவரது மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து இன்று பிரகாஷ் ராஜ் அவரது எக்ஸ் பக்கதில் அதில் லவ் யூ ஆல் செல்லம்ஸ் முத்துபாண்டி கதாப்பாத்திரத்தை காதலித்ததற்கு . உங்கள் அன்பில் நான் மிகவும் மெய் சிலிர்த்து போகிறேன். இயக்குனர் தரணி சாருக்கும் தயாரிப்பாளரான ரத்னம் சாருக்கும், ம்ய் டியர் விஜய்க்கும் , என்னோட செல்ல திரிஷாவுக்கும் என் நன்றிகள் பல என கூறியுள்ளார்.

  • சூது கவ்வும் 2 படத்தில் பாட்டு பாடி ப்ரோமோஷன் செய்த பிரேம் ஜி

மிர்ச்சி சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வெளிவரவுள்ள சூது கவ்வும் 2 படத்தின் இரண்டாம் பாடலான ‘மண்டைக்கு சூரு ஏறுதே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை பிரேம் ஜி, ஸ்டீபன் செக்கரியா மற்றும் கர்ணன் கணபதி இணைந்து பாடியுள்ளனர். ஸ்டீபன் செக்கரியா சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் பாடகர்.அவரின் பல பாடல்கள் யூடியூப்ல் வைரலானவை தான்.பிரேம் ஜி இந்த பாடலில் தானும் பாடியுள்ளதாகவும் அதை அனைவரும் நிச்சயம் கேட்டு என்ஜாய் செய்யும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி பைட்ஸ் https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-6/ Tue, 23 Apr 2024 13:08:03 +0000 https://touringtalkies.co/?p=41234 கோட் படம் குறித்து கசிந்த சீக்ரெட்…மிஷ்கின் எடுத்த 30 நாள் பட காட்சிகளை தூக்கி போட்ட விஷால்… தி கோட் படத்தில நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் 4 பேரும் சிபிஐ அதிகாரிகளா நடிக்குறாங்க…மாநாடு படத்துக்கு அப்புறம் இந்த படத்தில நடிங்கனு வெங்கட் பிரபு கேட்டதால நான் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன் அது விஜய் கூட காம்பினேஷன் காட்சி தான் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன். முதலில் த்ரிஷா தான் ஜோடியாக […]

The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.

]]>
கோட் படம் குறித்து கசிந்த சீக்ரெட்…
மிஷ்கின் எடுத்த 30 நாள் பட
காட்சிகளை தூக்கி போட்ட விஷால்…
  • கோட் குறித்த சீக்ரெட்-ஐ சொன்ன ஒய்.ஜி மகேந்திரன்…

தி கோட் படத்தில நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் 4 பேரும் சிபிஐ அதிகாரிகளா நடிக்குறாங்க…மாநாடு படத்துக்கு அப்புறம் இந்த படத்தில நடிங்கனு வெங்கட் பிரபு கேட்டதால நான் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன் அது விஜய் கூட காம்பினேஷன் காட்சி தான் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன்.

  • அஜித்துக்கு ஸ்ரீலீலாவை ஜோடியாக இறக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

முதலில் த்ரிஷா தான் ஜோடியாக இணைய இருக்கிறார் என கூறப்பட்டது ஆனால் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடிக்க நடிகை ஸ்ரீலீலாவை படக்குழு கமிட் செய்திருப்பதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஸ்ரீலீலா இப்போது தெலுங்கில் சென்சேஷ்னல் ஹீரோயினாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஷாருக்கான் பாட்டை போட்டு ஆட்டம் போட்ட மோகன்லால்…

நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் பாடலுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவர் ஸ்டேஜில் ஆடிய இந்த நடன வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷாருக்கான், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் மோகன்லால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்திரருக்கிறார்.தொடர்ந்து இந்தப் பாடல் தற்போது தனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாறியுள்ளதாகவும் அதற்கு மோகன்லாலுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

  • கவின் போட்ட லேடி கெட்டப்… வைரலாகும் வீடியோ

வேட்டையனாக சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். நட்புனா என்னான்னு தெரியுமா, லிப்ட், டாடா படங்களில் நடித்து வந்தவர் தற்போது ஸ்டார் படத்தின் மூலம் பெரிய ஸ்டாராக காத்திருக்கிறார். இந்நிலையில், ஸ்டார் படத்தில் இடம்பெற்ற மெலோடி பாடலுக்கு பெண் வேடமிட்டு நடனம் ஆடுவதற்காக கவின் எப்படி ரெடியான என்கிற மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு புரோமோஷன் செய்து வருகின்றனர்.

  • மிஷ்கின் எடுத்த துப்பறிவாளன்-2 பட 30 நாள் காட்சிகளை தூக்கி போட்ட விஷால்!

எந்த சமாதானமும் எனக்கு தேவை இல்லை என கூறி துப்பறிவாளன் 2 படப்பிடிப்பிற்கு தேவையான துணை நடிகர், நடிகைகள் மற்றும் லொகேஷன்காக அஜர்பைஜான், லண்டன் முதலிய நாடுகளையும் தேர்ந்தெடுத்துள்ளார் விஷால்.மிஷ்கின் ஏற்கனவே எடுத்து முடித்த 30 நாட்கள் பட காட்சிகளை தவிர்த்து முற்றிலும் புதிதாக துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளாராம் விஷால்.

The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி பைட்ஸ் https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-5/ Thu, 11 Apr 2024 10:53:55 +0000 https://touringtalkies.co/?p=40877 என் உடம்புல தெம்பு இல்ல – சமந்தா… அடடே இவங்க தான் அந்த குக்வித் கோமாளி போட்டியாளர்களா? விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை அன்று தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்றும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி இயக்கி விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. நடிகை சமந்தா […]

The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.

]]>
என் உடம்புல தெம்பு இல்ல – சமந்தா

அடடே இவங்க தான் அந்த குக்வித் கோமாளி போட்டியாளர்களா?

  • குக்வித் கோமாளி ஷோவுக்குள்ள ரத்னம் படமா?

விஜய் டிவியில் மிகவும் புகழ்பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஷூட்டிங் கடந்த திங்கட்கிழமை அன்று தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் தொடங்கியது. இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்றும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஹரி இயக்கி விஷால் நடித்துள்ள ரத்னம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.

  • என் உடம்புல தெம்பு இல்ல – சமந்தா

நடிகை சமந்தா சிட்டாடல் என்ற வெப் சீரிஸ்ல் நடிக்கிறார்.இந்நிலையில் அவர், என் உடம்புல தெம்பு இல்ல சாப்பிட்டா ஜீரணம் ஆக லேட் ஆகுது, ஆக்ஷன் காட்சி ஒன்னுல நடிக்கும் போது தசைப்பிடிப்பு வந்து ரொம்ப வலியா இருக்கு.ஷூட்டிங் நேரத்தில சும்மா உட்கார முடியாது, இல்ல இப்படி தான் ஒருதடவ நடிக்கும் போதே மயக்கம் போட்டு விழுந்துட்டேன் என்று கூறியுள்ளார்.தசை சம்மந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் தனது தன்னம்பிக்கையால் மீண்டும் நடித்து வருகிறார்.

  • அன்று தொகுப்பாளர் ஆனால் இன்றோ இயக்குனர்!

முன்னணி தொலைகாட்சியான சன் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமான ஆடம்ஸ் பின்னர் சீரியலிலும் நுழைந்தார்.தற்போது ஆடம்ஸ் பெண்களின் பெருமையை முன்னிருத்தும் படத்தை ஒன்று இயக்கி இருக்கிறார்.இப்படம் ரொமான்டிக் த்ரில்லர் திரைப்படம் என்றும் இப்படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • எனக்கு 24 மணி நேரம் போதவில்லை ஏ‌.ஆர்.ரகுமான் ஏக்கம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானிடம் ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு என் வாழ்கையில் ஓய்வு நேரம் என்ற ஒன்று இருந்தால் தானே சொல்ல முடியும், 37 ஆண்டுகளுக்கு மேலாக எப்போதும் எல்லாமும் தாமதமாக நடக்கிறது இந்த வாழ்க்கைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று தான் சொல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

  • அடடே இவங்க தான் அந்த குக்வித் கோமாளி போட்டியாளர்களா?

குக்வித் கோமாளி போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் கசிந்துள்ளது.அதன்படி, பிரியங்கா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, யூடியூபர் இர்ஃபான், வெளிநாட்டு விவசாயி, கிருஷ்ணா மெக்கன்சி, நடிகர் விடிவி கணேஷ், நடிகை திவ்யா துரைசாமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை வசந்த், இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் குக் வித் கோமாளி 5ல் பங்கேற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி பைட்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-4/ Sat, 06 Apr 2024 06:17:32 +0000 https://touringtalkies.co/?p=40769 ஃபிட்னஸில் முக்கியத்துவம் செலுத்தும் நடிகர்களில் டாப் எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா.‌ சிக்ஸ்பேக் நாயகன் என்றே அழைக்கலாம். இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் ஃபிட் ஆக வைத்து இருக்கிறார்.தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது காதலர் தினம் திரைப்படம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக […]

The post இன்றைய சினி பைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>

விபத்து நடந்த உடனே மீண்டும் ஷூட்டிங்கு சென்ற அஜித்!

விஜய் வாங்க போகும் 250கோடி சம்பளம் யாருக்கு தெரியுமா?

  • ஜோடியாய் ஜிம்-ல் கலக்கும் சூரியா மற்றும் ஜோதிகா!

ஃபிட்னஸில் முக்கியத்துவம் செலுத்தும் நடிகர்களில் டாப் எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா.‌ சிக்ஸ்பேக் நாயகன் என்றே அழைக்கலாம். இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் ஃபிட் ஆக வைத்து இருக்கிறார்.தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

  • காதலர் தினம் படத்தில் நடிக்க வேண்டியது இவரா?

இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது காதலர் தினம் திரைப்படம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தவர் குணால் கிடையாதாம் ஷாம் தானாம்.ஹீரோவாக நடிக்க ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யப்பட்டாராம் ஆனால், ஸ்க்ரீன் டெஸ்ட் முடிந்தவுடன் இப்படத்திற்கு ஷாம் செட் ஆகமாட்டார் என இயக்குனர் கதிர் கூறிவிட்டார் என நடிகர் ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

  • விபத்து நடந்த உடனே மீண்டும் ஷூட்டிங்கு சென்ற அஜித்!

2023ம் ஆண்டு நவம்பர் மாதம் விடாமுயற்சி படிப்பிடிப்பின் போது அஜித் கார் ஓட்டி சென்று ஏற்பட்ட விபத்து வீடியோக்களை சில தினங்களுக்கு முன் வலைதளத்தில் வெளியிட்டார் சுரேஷ் சந்திரா.இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும் பதறிவிட்டனர்.இந்த விபத்து நடந்த உடன் அஜித் மற்றும் ஆரவ் மருத்துவ பரிசோதனை செய்து காயம் இல்லை என்றவுடன் விபத்து நடந்த மூன்று மணிநேரத்திற்குள் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்கள் என்றுள்ளார்.

  • இனி நான் குண்டு இல்ல… ஃபிட்…. ஆர்த்தி

நகைச்சுவை ரோலின் மூலம் தனக்கென தனி பெயரை சம்பாதித்த நடிகை ஆர்த்தி படு குண்டாக காணப்பட்ட நிலையில் தற்போது கடுமையான டயட்ம் மற்றும் ஃபிட்னஸ்-ல் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.இது வெளிப்படுத்தும் விதமாக அவர் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் நல்ல மாற்றம் இது வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வாழ்த்தி வருகிறார்கள்.

  • விஜய் வாங்க போகும் 250கோடி சம்பளம் யாருக்கு தெரியுமா?

தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 250 கோடி சம்பளம் என தகவல் வெளியாகி தீயாக பரவியது. அப்படி விஜய்க்கு ரூ. 250 கோடி கிடைத்தால் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள விஜய் அந்த தேர்தலுக்கான வேலைகளுக்கு தளபதி 69 பட சம்பள பணத்தை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறாராம்.

The post இன்றைய சினி பைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி படத்தின் பெயர் கழுகு? https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81/ Tue, 02 Apr 2024 07:18:28 +0000 https://touringtalkies.co/?p=40601 நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதில் தாதா பாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தில் தங்க விலங்கு போட்டுக் கொண்டு அதாவது இரு கைகளிலும் தங்க கடிகாரம் போட்டு இணைத்து கைதி […]

The post ரஜினி படத்தின் பெயர் கழுகு? appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்திற்கு பிறகு ‘ஜெய்பீம்’ இயக்குநர் ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதில் தாதா பாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தில் தங்க விலங்கு போட்டுக் கொண்டு அதாவது இரு கைகளிலும் தங்க கடிகாரம் போட்டு இணைத்து கைதி போல ரஜினிகாந்த் காட்சி தரும் படம் வெளியானது. இப்போது அந்தப் படத்திற்கு ‘கழுகு’ என்று பெயர் வைக்க இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஒரு படத்தின் பெயர் ‘கழுகு’ என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் படத்தில் இணைந்த அருண் விஜய்

‘நாயகன்’ படத்திற்கு பிறகு மணிரத்னம் – கமலஹாசன் இணையும் படம் ‘தக் லைப்’. த்ரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தை கமலஹாசன், மணிரத்னம், உதயநிதி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கமலஹாசன் பிசியாக இருப்பதால் அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வரும் இயக்குநர் மணிரத்னம், இப்போது அந்தப் படத்தில் புதிதாக நடிகர் அருண் விஜய்யை சேர்ந்திருக்கிறார்.

விஜய்யின் அடுத்த பட இயக்குநர்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்து விஜய் நடிக்கும் 69வது படத்தின் இயக்குநர் யார் என்று கேள்வி எழுந்தது. அந்தப் படத்திற்கு பிறகு விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபட உள்ளதால், அந்தப் படம் அவரது கடைசி படமாக உருவாக உள்ளது.

விஜய்யிடம் , கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜெ.பாலாஜி, வெற்றிமாறன், வினோத் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர். அதனால் அவர்களில் ஒருவர் படம் இயக்குவார் என்று செய்திகள் வெளியானது. இப்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது

அட்லி இயக்கும் படத்தில் நாயகியாக சமந்தா?

ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கிய இயக்குநர் அட்லி, அடுத்து அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். பல மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ஏப்ரல் எட்டாம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்த நாளில் அந்தப் படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

மகளின் காதலை ஏற்றுக் கொண்ட ஸ்ரீதேவியின் கணவர்?

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரன் ஷிகர் பஹாரியா என்பவரை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாகவே பயணம் செய்தார்கள். சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு இருவரும் சேர்ந்த வந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர், “ஷிகரின் பெற்றோரிடம் உரிய முறையில் பேசி அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

The post ரஜினி படத்தின் பெயர் கழுகு? appeared first on Touring Talkies.

]]>
சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d/ Sat, 30 Mar 2024 11:24:18 +0000 https://touringtalkies.co/?p=40527 சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ ‘குக் வித் கோமாளி’ பாலா நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறார். அதில் புதிதாக மின்சார ரயிலில் சமோசா விற்கும் முருகம்மாள் என்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து மகிழ வைத்திருக்கிறார். முருகம்மாவின் கணவர் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே காலமாகிவிட்டாராம். மூன்று மகள்களை ஆளாக்க சமோசா விற்று பிழைத்து வரும் முருகம்மாளுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருந்ததாம். இந்த தகவலை தெரிந்து கொண்ட பாலா. தன்னுடைய ராகவா […]

The post சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ appeared first on Touring Talkies.

]]>
சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ

‘குக் வித் கோமாளி’ பாலா நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறார். அதில் புதிதாக மின்சார ரயிலில் சமோசா விற்கும் முருகம்மாள் என்பவருக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து மகிழ வைத்திருக்கிறார். முருகம்மாவின் கணவர் திருமணமாகி சில ஆண்டுகளிலேயே காலமாகிவிட்டாராம். மூன்று மகள்களை ஆளாக்க சமோசா விற்று பிழைத்து வரும் முருகம்மாளுக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருந்ததாம்.

இந்த தகவலை தெரிந்து கொண்ட பாலா. தன்னுடைய ராகவா லாரன்ஸ் உதவியுடன் முருகம்மாளுக்கு ஒரு ஆட்டோ வாங்கி கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சசிக்கு ஆளாக்கி இருக்கிறார்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காளிதாஸ் ஜெயராம் படம்

அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் இணைந்து நடித்த ‘போர்’ திரைப்படத்தை பிஜாய் நம்பியார் இயக்கி இருந்தார். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் கடந்த 1 ஆம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த திரையரங்குக்கு வரவேற்பும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார். இப்போது இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் போர் படத்தை இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸுடன், காளிதாஸ் ஜெயராம், சஞ்சனா நடராசன், பானு, ஜான்விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இணையத்தில் வெளியான ஜிவி பிரகாஷின் “அடி கட்டழகு கருவாச்சி”

பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்வன்’. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் “அடி கட்டழகு கருவாச்சி” என்கிற பாடலை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. மாயா மகாலிங்கம், ஏகாதேசி இருவரும் எழுதியுள்ள இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து பாடி உள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ள நிலையில் இப்போது “அடி கட்டழகு கருவாச்சி” பாடலும் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாடலாக அமைந்திருக்கிறது.

இணையத்தை கலக்கும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’

ஆதம் பாவா இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி வெளியிட இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆடுஜீவிதம் முதல் நாள் வசூல் ரூ 16.70 கோடி

பிளஸ்ஸி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரிதிவிராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் படம் நேற்று முன்தினம் வெளியானது. உலகம் முழுவதும் 1724 திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 16 கொடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

வெளிநாடுகளிலும் இந்தப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பும் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post சமோசா விற்கும் பெண்மணிக்கு ஆட்டோ appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி ஃபைட்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-3/ Thu, 28 Mar 2024 11:23:55 +0000 https://touringtalkies.co/?p=40410 சித்தார்த் சொன்ன கல்யாண செய்தி…விஜய்யை உதறிய பார்த்திபன்! சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் தெலுங்கானாவில் வனபத்திரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக செய்தி பரவி சினிமா உலகில் பரபரப்பையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அவர்களுக்கு திருமணம் நிச்சயமானதை இன்ஸ்டாகிராம்-ல் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ENGAGED என தெரிவித்துள்ளார் சித்தார்த். நடிகர்கள் சம்பளமும் உயர்ந்து கொண்டே போவது போல இயக்குனர்களின் சம்பளமும் உயர்ந்து கொண்டே போகிறது. […]

The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
சித்தார்த் சொன்ன கல்யாண செய்திவிஜய்யை உதறிய பார்த்திபன்!
  • இனிமே தான் கல்யாணம் செய்தி சொன்ன சித்தார்த்!

சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் தெலுங்கானாவில் வனபத்திரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாக செய்தி பரவி சினிமா உலகில் பரபரப்பையும் ஆச்சிரியத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அவர்களுக்கு திருமணம் நிச்சயமானதை இன்ஸ்டாகிராம்-ல் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ENGAGED என தெரிவித்துள்ளார் சித்தார்த்.

  • விஜய்க்கு 200 கோடி அட்லீக்கு 100 கோடி!

நடிகர்கள் சம்பளமும் உயர்ந்து கொண்டே போவது போல இயக்குனர்களின் சம்பளமும் உயர்ந்து கொண்டே போகிறது. ஜவான் மூலம் பாலிவுட்-ல் டாப் இயக்குனராக மாறிய அட்லி விஜய்-ன் அடுத்த படத்தை இயக்க போவதாக செய்திகள் உலவுகின்றன.அப்படத்தில் விஜயின் சம்பளம் 200 கோடியாகவும் அட்லியின் சம்பளம் 100 கோடியாக உயரும் என சொல்லப்படுகிறது.

  • பிக்பாஸ்-க்கு நோ…குக் வித் கோமாளிக்கு எஸ் – தொகுப்பாளர் ஜாக்குலின்!

மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.இதன் ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு மே முதல் வாரத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தொகுப்பாளர் ஜாக்குலின்-க்கு பிக்பாஸ் சீசனில் வாய்ப்பு கிடைக்காமல் போனது இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

  • ஹீரோயினியாக பிக்பாஸ் மாயா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டாப் போட்டியாளராக பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய மாயா ஆனால் டைட்டில் கைப்பற்ற முடியாமல் போனது.பிக்பாஸ் பெரிதும் கைக்கொடுக்காத போதிலும் தற்போது ஹீரோயின் வாய்ப்பு அவருக்கு அமைய உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார் மாயா.ஆனால் தமிழ் படத்தில் அல்ல தெலுங்கு படத்திலாம்‌.

  • விஜய்யை உதறிய பார்த்திபன்!

2011-ல் நண்பன் திரைப்படம் வெளிவந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் தான் நண்பன் படம்.இதன் ரீமேக்கை முதலில் பார்த்திபன் இயக்குவதாக இருந்ததாம்.இதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, விஜய் 3 இடியட்ஸ் ரீமேக் கதைக்கு செட் ஆகமாட்டார் எனவும் ரீமேக் படங்களை நான் இயக்குவது இல்லை என வாய்ப்பை உதறி தள்ளினாராம் பார்த்திபன்.

The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி ஃபைட்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-2/ Mon, 25 Mar 2024 09:21:23 +0000 https://touringtalkies.co/?p=40143 சூர்யா விலகியதால் வணங்கான் படத்தில் இருந்து விலகிய மமிதா பைஜூ? அட்லீயின் அடுத்த படம் சம்பளம் இவ்வளவா… சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா விலகியதால் தான் வணங்கான் படத்தில் இருந்து விலகினிர்களா? என்ற கேள்விக்கு அது உண்மை கிடையாது.எனக்கு கால் ஷீட் பிரச்சினை அதனால் தான் நான் விலகினேன். சூர்யா சார் விலகியது தாமதமாக தான் தெரியும் என கூறியுள்ளார். விஜய் நடித்து வரும் வெங்கட் பிரபுவின் தி கோட் திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் […]

The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>

சூர்யா விலகியதால் வணங்கான் படத்தில் இருந்து விலகிய மமிதா பைஜூ? அட்லீயின் அடுத்த படம் சம்பளம் இவ்வளவா

  • சூர்யா விலகியதால் வணங்கான் படத்தில் இருந்து விலகிய மமிதா பைஜூ?

சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா விலகியதால் தான் வணங்கான் படத்தில் இருந்து விலகினிர்களா? என்ற கேள்விக்கு அது உண்மை கிடையாது.எனக்கு கால் ஷீட் பிரச்சினை அதனால் தான் நான் விலகினேன். சூர்யா சார் விலகியது தாமதமாக தான் தெரியும் என கூறியுள்ளார்.

  • த கோட் ஓ.டி.டி உரிமை 110 கோடியா?

விஜய் நடித்து வரும் வெங்கட் பிரபுவின் தி கோட் திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தியிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடியவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை 110 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

  • அட்லீயின் அடுத்த படம் சம்பளம் இவ்வளவா

கோலிவுட்ல் இருந்து பாலிவுட்க்கு பறந்த அட்லி சம்பளமும் ஜவான் ப்ளாக் பஸ்டர்க்கு பிறகு உயரத்துக்கு பறந்துள்ளது.இவரின் படத்தில் நடிக்க பாலிவுட் ஹீரோக்கள் காத்துக்கொண்டு இருக்க அடுத்து அல்லு அர்ஜூன்ஐ வைத்து இயக்க போகும் அட்லி அந்தப் படத்திற்கு 60 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம் .

  • 13 வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி – யாஸ்மின் பொன்னப்பா

ஆரண்ய காண்டம் படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் பணப்பயோடு செல்லும் யாஸ்மின் பொன்னப்பா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு காணாமல் போனார். தற்போது இடி மின்னல் காதல் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வர உள்ளார்.

  • சாய் பல்லவி கூறிய சீக்ரெட் இணையத்தில் வைரல்!

டாப் மலையாள நடிகையான சாய் பல்லவி,”நான் ஷ்யாம் ஷிங்கா ராய் படத்தில் ஒரு கிளாசிக் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருப்பேன்.அதை தவிர ரெளடி பேபி பாடல் உட்பட அனைத்து பாடல்களுக்கும் டான்ஸ் ஆடிய போது பீரியட்ஸ்-ல் இருந்தேன்.பிடித்த வேலையை செய்யும் போது மூளை வலியை மறக்க செய்யும் இருந்தாலும் டான்ஸ் ஆடிய பின்னர் வலி இருக்கும்.அப்போதெல்லாம் என் தந்தைதான் என் கால்களை பிடித்து விடுவார்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி ஃபைட்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/ Sat, 23 Mar 2024 08:46:10 +0000 https://touringtalkies.co/?p=40107 விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்? பாடகரான விஜய் சேதுபதி… 1) விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்புகளை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில் அதற்குள் வெளிநாட்டு உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல். 2) பாடகரான விஜய் சேதுபதி கரா என்ற படம் தயாராகி வருகிறது. அதில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், […]

The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>

விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்? பாடகரான விஜய் சேதுபதி…

1) விற்று தீர்ந்த தி கோட் படத்தின் உரிமம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படம் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்புகளை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில் அதற்குள் வெளிநாட்டு உரிமத்தை மிகப்பெரிய தொகைக்கு அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்.

2) பாடகரான விஜய் சேதுபதி

கரா என்ற படம் தயாராகி வருகிறது. அதில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாகவும், சாகிபா பாஸின் நாயாகியாகவும் , ஜிவா வில்லனாகவும் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு அச்சு ராஜாமணி இசையில் விஜய் சேதுபதி ‘காதல் குமாரு வைரல் ஆனாரு…, என்ற பாடலை பாடியுள்ளார்.

3) வதந்திகளை நம்பாதீங்க – நடிகை பூஜா

ஆர்யாவின் திருமணத்தில் நடிகையான பூஜா கலந்து கொள்ளாமல் போனதை பல விதங்களில் பேசப்பட்டதை தொடர்ந்து, நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன் ஆர்யா எனக்கு போன் செய்து இருந்தார் அதை பார்க்க தாமதம் ஆகிவிட்டது.அந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே தவிர வதந்திகளை நம்பாதீங்க என்றுள்ளார்.

4) நித்தியாமேனனுக்கு காமெடி கதாபாத்திரம்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நித்தியா மேனன். தற்போது விஷ்ணு வர்தனின் உதவி இயக்குனராக பணியாற்றிய காமினி எழுதி இயக்கும் காதல், காமெடி கலந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நித்யாமேனன். இப்படத்தை பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கின்றன.‌

5) மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘ரோமியோ’

கவரும் தலைப்பு, கதை, சமூக கருத்து என நடிப்பில் ஈர்க்கும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவரது மனைவி மீரா விஜய் ஆண்டனி தங்களுடைய சொந்த ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மூலம் ரோமியோ என்ற படத்தை தயாரித்துள்ளார். விஜய் ஆண்டனி இந்த படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத விஜய் ஆண்டனியாக நடித்துள்ளாராம்.இவருடன் மிருணாளினி ரவி, யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ் என பலர் நடித்துள்ளனர்.

The post இன்றைய சினி ஃபைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>