Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
virumandi – Touring Talkies https://touringtalkies.co Thu, 14 Sep 2023 02:53:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png virumandi – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமலுடன் மறக்க முடியாத தருணம்!: நெகிழும்  அபிராமி https://touringtalkies.co/unforgettable-moment-with-kamal-flexible-abhirami/ Thu, 14 Sep 2023 02:53:55 +0000 https://touringtalkies.co/?p=36207 2000ம் ஆண்டுகளில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி, உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். இதில் அன்னலட்சுமி ஆக  மி அந்த கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்தி நடித்து அசத்தினார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அபிராமி, சுவாரஸ்யமான விசயங்கள் பலவற்றை பகிர்ந்துகொண்டார். […]

The post கமலுடன் மறக்க முடியாத தருணம்!: நெகிழும்  அபிராமி appeared first on Touring Talkies.

]]>
2000ம் ஆண்டுகளில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அபிராமி, உலக நாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின் ஆக மாறினார். இதில் அன்னலட்சுமி ஆக  மி அந்த கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்தி நடித்து அசத்தினார்.

தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அபிராமி, சுவாரஸ்யமான விசயங்கள் பலவற்றை பகிர்ந்துகொண்டார்.

அவற்றில், கமலுடன் மறக்க முடியாத தருணம் குறித்தும்  நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.

இந்த சுவாரஸ்ய சம்பவங்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. 

The post கமலுடன் மறக்க முடியாத தருணம்!: நெகிழும்  அபிராமி appeared first on Touring Talkies.

]]>
விருமாண்டி’ அபிராமியை பாராட்டிய கமல்…! https://touringtalkies.co/kamal-praised-virumandi-abhirami/ Wed, 14 Dec 2022 18:33:00 +0000 https://touringtalkies.co/?p=28661 நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த விருமாண்டி திரைப்படம் 2004ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அபிராமி, பசுபதி,நெப்போலியன்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தில் நடித்த அபிராமி பற்றி ஒரு பேட்டியில் பேசிய கமல் அவர் வேற்று மொழி காரார் இருந்தாலும் தெற்கத்திய ஸ்லாங் எப்படி பேசினார் பார்த்திருப்பீர்கள். என்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின் டப்பிங் க்கு இவரைத்தான் கூப்பிடுவேன். விஸ்வரூபம் படத்திலும் இவர்தான் டப்பிங். அமெரிக்கன் ஆங்கிலத்தில்  அந்த ஊர்காரர் மாதிரியே நானும் அவரும்  பேசியிருப்போம்.  திறமையான […]

The post விருமாண்டி’ அபிராமியை பாராட்டிய கமல்…! appeared first on Touring Talkies.

]]>

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த விருமாண்டி திரைப்படம் 2004ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அபிராமி, பசுபதி,நெப்போலியன்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

படத்தில் நடித்த அபிராமி பற்றி ஒரு பேட்டியில் பேசிய கமல் அவர் வேற்று மொழி காரார் இருந்தாலும் தெற்கத்திய ஸ்லாங் எப்படி பேசினார் பார்த்திருப்பீர்கள். என்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின் டப்பிங் க்கு இவரைத்தான் கூப்பிடுவேன். விஸ்வரூபம் படத்திலும் இவர்தான் டப்பிங்.

அமெரிக்கன் ஆங்கிலத்தில்  அந்த ஊர்காரர் மாதிரியே நானும் அவரும்  பேசியிருப்போம்.  திறமையான நபர் அபிராமி என்று புகழ்ந்து பேசினார் கமல்.

The post விருமாண்டி’ அபிராமியை பாராட்டிய கமல்…! appeared first on Touring Talkies.

]]>
அபிராமியின் விபரீத ஆசை! https://touringtalkies.co/abramis-perverse-desire/ Mon, 14 Nov 2022 08:29:05 +0000 https://touringtalkies.co/?p=27065 விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அபிராமி. தற்போதும் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “வாழ்க்கை வரலாற்று படத்தில், முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை. இவற்றைவிட சைக்கோ  கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே முக்கியமான விருப்பம்” என்றார். மேலும், “இந்த மூன்று விசயங்களில்தான் ஒருவர் தனது உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிப்படுத்த முடியும். ஆகவே  சவாலான அந்த காதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்”  என்று […]

The post அபிராமியின் விபரீத ஆசை! appeared first on Touring Talkies.

]]>

விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் அபிராமி. தற்போதும் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “வாழ்க்கை வரலாற்று படத்தில், முழு நீள நகைச்சுவை படத்தில் நடிக்க ஆசை. இவற்றைவிட சைக்கோ  கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதே முக்கியமான விருப்பம்” என்றார்.

மேலும், “இந்த மூன்று விசயங்களில்தான் ஒருவர் தனது உச்சபட்ச நடிப்புத்திறனை வெளிப்படுத்த முடியும். ஆகவே  சவாலான அந்த காதாபாத்திரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்”  என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

The post அபிராமியின் விபரீத ஆசை! appeared first on Touring Talkies.

]]>