Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vijay 68 – Touring Talkies https://touringtalkies.co Fri, 26 Jan 2024 07:58:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vijay 68 – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினியை சீண்டும் விஜய்? லேட்டாக கிளம்பும் சர்ச்சை! https://touringtalkies.co/first-look-poster-of-vijay-68-teasing-supper-star-rajinikanth/ Fri, 26 Jan 2024 07:58:08 +0000 https://touringtalkies.co/?p=39428 விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘விஜய் 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் இப்போது ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் பத்திரிகையாளர் செல்வம். விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் முதலில் ஒரு பாடல் […]

The post ரஜினியை சீண்டும் விஜய்? லேட்டாக கிளம்பும் சர்ச்சை! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘விஜய் 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்டன. ஆனால் இப்போது ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் பத்திரிகையாளர் செல்வம்.

விஜய் நடிக்கும் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இதில் முதலில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பு பற்றிய இந்தப் பாடலில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றிருந்தனர்.
ராஜு சுந்தரம் நடனம் அமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் ஓபனிங் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், விஜய் நடித்து வரும் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது இது குறித்த சர்ச்சையைன கருத்தை யு டியுப் சேனல் ஒன்றில் வெளியிட்டு உள்ளார் பத்திரிகையாளர் செல்வம்.

இவர், “இந்த போஸ்டரில், வயதான தோற்றம், இளமையான தோற்றம் என இரண்டு வேடங்களில் விஜய் இருக்கிறார். அதே போல போஸ்டரில் ஒரு விமானம் மற்றும் பாராசூட்டும் இடம்பெற்றுள்ளன. மேலும், இரண்டு விஜய்யும் விமானிகள் உடையில் இருப்பது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், ‘The Greatest of All Time’ (எப்போதும் பெரியவன்) என்ற வாசகமும், ‘Light ca devour the darkness but darkness cannot consume the light’ (இருளால் ஒளியை விழுங்க முடியாது) என்ற வாசகமும் இடம்பெற்று உள்ளன.

யார் சூப்பர் ஸ்டார் என்ற போட்டியில் ரஜினியுடன் மோதினார்கள் விஜய் ரசிகர்கள். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் விஜய் தனது லியோ படத்தில் பாடல் வரிகளை வைத்தார். பதிலுக்கு ஜெயிலர் படத்தில் ரஜனியும் வார்த்தைகளை வைத்தார்.

பிறகு லியோ பட வெற்றி விழாவில், சூப்பர் ஸ்டார் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் பேசினார்.

ஆனால் அந்த சூப்பர் ஸ்டார் போட்டி இப்போதும் முடியவில்லை என்றே தோன்றுகிறது. இதன் வெளிப்பாடாகத்தான், ‘எப்போதும் பெரியவன்,  இருளால் ஒளியை விழுங்க முடியாது’ ஆகிய வாசகங்கள்  இடம்பெற்று உள்ளன.

இதற்கு போட்டியாக, ரஜினியின் தலைவர் 171 படத்தில் பாடல் மற்றும் வசனங்கள் இடம் பெறலாம்” என்று  பத்திரிகையாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.

The post ரஜினியை சீண்டும் விஜய்? லேட்டாக கிளம்பும் சர்ச்சை! appeared first on Touring Talkies.

]]>
‘விஜய் 68’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் https://touringtalkies.co/ramya-krishnan-onboard-68/ Wed, 27 Dec 2023 02:35:55 +0000 https://touringtalkies.co/?p=39216 நடிகர் விஜய், லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68-வது படமான இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அடுத்து துருக்கியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் […]

The post ‘விஜய் 68’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய், லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68-வது படமான இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அடுத்து துருக்கியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

The post ‘விஜய் 68’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் appeared first on Touring Talkies.

]]>
’விஜய் 68’ புதிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா.! https://touringtalkies.co/vijay-68-producer-archana-gave-a-new-update/ Tue, 07 Nov 2023 04:08:31 +0000 https://touringtalkies.co/?p=37642 இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது படப்பிடிப்பு பணிக்காக தாய்லாந்து சென்றுள்ளார் அவர். இந்த சூழலில் அங்கு இந்தப் படத்தின் பிரதான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய […]

The post ’விஜய் 68’ புதிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா.! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது படப்பிடிப்பு பணிக்காக தாய்லாந்து சென்றுள்ளார் அவர். இந்த சூழலில் அங்கு இந்தப் படத்தின் பிரதான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா, எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முன் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது படக்குழு தாய்லாந்து சென்றுள்ளது.

  “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெங்கட் பிரபு. அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன். தளபதி 68ல் இன்னும் நிறைய ஷூட் மற்றும் பல்வேறு கட்ட ஷெட்யூல் உள்ளது. தாய்லாந்தில் பிரதான சண்டைக் காட்சியை இரவு நேரத்தில் ஷூட் செய்தோம். அதனால் உங்கள் பிறந்தநாள் அன்று உங்களுக்கு விடுப்பு அளிக்கப்படுகிறது என அர்ச்சனா எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். நேற்று நவ.7 வெங்கட் பிரபுவுக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ’விஜய் 68’ புதிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா.! appeared first on Touring Talkies.

]]>
அஜித் – விஜய் படப்பிடிப்புகள் எப்போது தெரியுமா? https://touringtalkies.co/ajith-vidamuyarchi-and-vijay-68-movie-start-october/ Wed, 27 Sep 2023 03:16:08 +0000 https://touringtalkies.co/?p=36642 இந்த ஆண்டு ஆரம்பத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவர் படங்களும் ஒரே நாளில் வெளியாகின. விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். லியோ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் அஜித்தை பொறுத்தவரை அடுத்த படத்துக்கான நகர்வு தள்ளிப்போய்க்கொண்ட இருக்கிறது. இந்நிலையில் தனது பைக் டூர் பயணத்தை முடித்து வந்த அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்கு தயாராகியுள்ளார். தற்போது இருவரின் படங்களும் அக்டோபர் மாதம் […]

The post அஜித் – விஜய் படப்பிடிப்புகள் எப்போது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
இந்த ஆண்டு ஆரம்பத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவர் படங்களும் ஒரே நாளில் வெளியாகின.

விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். லியோ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால் அஜித்தை பொறுத்தவரை அடுத்த படத்துக்கான நகர்வு தள்ளிப்போய்க்கொண்ட இருக்கிறது.

இந்நிலையில் தனது பைக் டூர் பயணத்தை முடித்து வந்த அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்கு தயாராகியுள்ளார். தற்போது இருவரின் படங்களும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே ஒரே நேரத்தில் துவங்க உள்ளதால், பட ரிலீஸும் ஒரே நேரத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

The post அஜித் – விஜய் படப்பிடிப்புகள் எப்போது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>