Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
video song – Touring Talkies https://touringtalkies.co Sun, 26 Mar 2023 04:35:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png video song – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ராவுடி’ வீடியோ பாடல் மாஸ் ஹிட்! https://touringtalkies.co/pathuthala-movie-raawadi-video-song/ Sat, 25 Mar 2023 04:33:19 +0000 https://touringtalkies.co/?p=30976 கிருஷ்ணா மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஞானவேல்ராஜா சார்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் உருவாகி உள்ளது. ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா […]

The post ‘ராவுடி’ வீடியோ பாடல் மாஸ் ஹிட்! appeared first on Touring Talkies.

]]>
கிருஷ்ணா மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஞானவேல்ராஜா சார்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

ஏஆர் ரகுமான் இசையில் பாடல்கள் உருவாகி உள்ளது. ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவடி’ என்ற ஐட்டம் பாடல்  வெளியாகி உள்ளது.

இந்த பாடலுக்கு ஐட்டம் பாடலுக்கு நடிகை சாயிஷா துள்ளலான நடனம் ஆடியுள்ளார்.  வெளியான சில மணி நேரங்களிலேயே ஐந்து லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது இப்பாடல்.

The post ‘ராவுடி’ வீடியோ பாடல் மாஸ் ஹிட்! appeared first on Touring Talkies.

]]>
கரோனா நெருக்கடியில் வெளியாகியிருக்கும் நம்பிக்கையூட்டும் பாடல் ’போட்டும் போகட்டுமே’ https://touringtalkies.co/pottum-pogattumea-video-song-news/ Fri, 21 May 2021 07:17:55 +0000 https://touringtalkies.co/?p=15203 கொரோனா தலை விரித்தாடும் இந்த நேரத்தில் தினந்தோறும் இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 300-ஐ தாண்டி போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சோக நிகழ்வில் இருந்து மக்கள் எழுந்து வரவும், இதைத் தாண்டிச் செல்லவும் நம்பிக்கையூட்டும்விதத்தில் ஒரு வீடியோ பாடல் உருவாகியுள்ளது. ‘போட்டும் போகட்டுமே’ என்று தலைப்பிட்டுள்ள வீடியோ பாடலில் நடிகர் அர்ஜூன் தாஸும், நடிகை லாவண்யா திரிபாதியும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – பிரிட்டோ, படத் தொகுப்பு – ஆகாஷ், இசை – ஜென், சத்யா,  காட்சி […]

The post கரோனா நெருக்கடியில் வெளியாகியிருக்கும் நம்பிக்கையூட்டும் பாடல் ’போட்டும் போகட்டுமே’ appeared first on Touring Talkies.

]]>
கொரோனா தலை விரித்தாடும் இந்த நேரத்தில் தினந்தோறும் இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் 300-ஐ தாண்டி போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சோக நிகழ்வில் இருந்து மக்கள் எழுந்து வரவும், இதைத் தாண்டிச் செல்லவும் நம்பிக்கையூட்டும்விதத்தில் ஒரு வீடியோ பாடல் உருவாகியுள்ளது.

போட்டும் போகட்டுமே’ என்று தலைப்பிட்டுள்ள வீடியோ பாடலில் நடிகர் அர்ஜூன் தாஸும், நடிகை லாவண்யா திரிபாதியும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரிட்டோ, படத் தொகுப்பு – ஆகாஷ், இசை – ஜென், சத்யா,  காட்சி இயக்கம் – அசோக் மாஸ்டர், ஆடை வடிவமைப்பு –  ஸ்ருதி, VFX – Real Works Studios, இயக்கம் – லோகி.

இந்த வீடியோ பாடல் பற்றி நாயகன் அர்ஜூன் தாஸ் பேசும்போது, “இந்த ’போட்டும் போகட்டுமே’, பாடல் அன்பு, நம்பிக்கை, மன உறுதி, வலிமையை வலியுறுத்துகிறது. உண்மையான அன்பு எல்லாவற்றையும் வெல்லும்.

இதை உருவாக்குவதன் பின்னணியில் நிறைய பேரின் கடினமான உழைப்பு இருக்கிறது. இந்த கடினமான நேரத்தில் இந்த வீடியோ உங்கள் ஆன்மாவிலிருந்து நிம்மதியைக் கொணர்ந்து முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரச் செய்யும். இந்த கடினமான காலகட்டத்தைக் கடக்க அதீத அன்பை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்…” என்றார்.

படத்தில் நடித்திருக்கும் நடிகை லாவண்யா திரிபாதி பேசும்போது, “நாம் இந்தக் கொரோனா காலத்தில் தைரியமாக இருக்க வேண்டும். இந்தப் ’போட்டும் போகட்டும்’ பாடலும் அதைத்தான் வலியுறுத்துகிறது. அன்பானவர்களை இழப்பது மிகப் பெரிய துயரம். ஆனாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் நமக்குள் வேண்டும்…” என்றார்.

The post கரோனா நெருக்கடியில் வெளியாகியிருக்கும் நம்பிக்கையூட்டும் பாடல் ’போட்டும் போகட்டுமே’ appeared first on Touring Talkies.

]]>
ஷிவானியின் ‘போதையில் தள்ளாதே’ வீடியோ பாடல்..! https://touringtalkies.co/bothaiyiel-thallaathea-video-song-news/ Wed, 05 May 2021 07:55:21 +0000 https://touringtalkies.co/?p=14898 வலைத்தள தொலைக்காட்சிகளும், யூ டியூப் சேனல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தனிப்பட்ட வீடியோ ஆல்பங்களும் தற்போதைய இளைய சமுதாயத்தினரை பெரிதும் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் வெளியான எஞ்சாமி வீடியோ பாடல் இந்தியா முழுவதும் புகழ் பெற்று இன்றைக்கும் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது. தற்போது இதேபோல் வீடியோ ஆல்பங்களை வெளியிடுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் தரமான, வெற்றி படைப்புகளை தொடந்து தந்து வரும் Axess Film Factory நிறுவனம், […]

The post ஷிவானியின் ‘போதையில் தள்ளாதே’ வீடியோ பாடல்..! appeared first on Touring Talkies.

]]>
வலைத்தள தொலைக்காட்சிகளும், யூ டியூப் சேனல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் தனிப்பட்ட வீடியோ ஆல்பங்களும் தற்போதைய இளைய சமுதாயத்தினரை பெரிதும் கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான எஞ்சாமி வீடியோ பாடல் இந்தியா முழுவதும் புகழ் பெற்று இன்றைக்கும் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது. தற்போது இதேபோல் வீடியோ ஆல்பங்களை வெளியிடுவது அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த வரிசையில் தமிழ் சினிமாவில் தரமான, வெற்றி படைப்புகளை தொடந்து தந்து வரும் Axess Film Factory நிறுவனம், Suren Studiomyth நிறுவனத்துடன் இணைந்து தற்போது ஒரு அழகான ரொமான்டிக் சிங்கிள் ஆல்பத்தை தயாரித்துள்ளது.

‘போதையில் தள்ளாதே’ என்னும் இப்பாடலில் இளைஞர்களின் விருப்பமிகு இளம் திறமைகளான, பூர்னேஷ், ஷிவானி நாராயணன் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த  ‘பேச்சிலர்’ டீஸரை உருவாக்கிய ‘பேச்சிலர்’  படக் குழுதான் இப்பாடலையும்  ஒன்றிணைந்து, பணியாற்றி உருவாக்கியுள்ளனர்.

இப்பாடலின் கருவை பேச்சிலர்’  பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார் உருவாக்கியிருக்கிறார். இசையமைப்பாளார் அருண் ராஜ் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, M.லக்‌ஷ்மிதேவா கலை இயக்கம் செய்துள்ளார். தமிழனங்கு பாடல் வரிகளை எழுத, அசார் இப்பாடலுக்கு நடன அமைப்பு செய்துள்ளார்.

மிக விரைவில் இந்த சிங்கிள் பாடல் வெளியாகவுள்ளது.

The post ஷிவானியின் ‘போதையில் தள்ளாதே’ வீடியோ பாடல்..! appeared first on Touring Talkies.

]]>
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடலின் வீடியோ காட்சி https://touringtalkies.co/duruva-natchathiram-movie-video-song/ Fri, 09 Oct 2020 06:26:40 +0000 https://touringtalkies.co/?p=8488 The post ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடலின் வீடியோ காட்சி appeared first on Touring Talkies.

]]>
The post ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘ஒரு மனம்’ பாடலின் வீடியோ காட்சி appeared first on Touring Talkies.

]]>