Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vathi – Touring Talkies https://touringtalkies.co Sun, 05 Feb 2023 23:14:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vathi – Touring Talkies https://touringtalkies.co 32 32 தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு! https://touringtalkies.co/dhanushs-vathi-film-team-released-the-song-collection/ Sun, 05 Feb 2023 23:04:49 +0000 https://touringtalkies.co/?p=30320 தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உருவாக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகிறது.  இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் […]

The post தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உருவாக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகிறது.

 இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் அனைத்து பாடல்கள் இடம்பெற்ற ஜக்பாக்ஸ்ஸை (தொகுப்பை) படக்குழு வெளியிட்டுள்ளது.

 

The post தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
தம்பி தனுஷுக்கு டஃப் கொடுக்கும் செல்வராகவன்! https://touringtalkies.co/selvaragawan-gives-dhanush-the-duff/ Sat, 28 Jan 2023 07:58:00 +0000 https://touringtalkies.co/?p=30003 த தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், பிப்ரவரி 17-ந் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அதே நாளில் அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் நாயகனாக நடிக்கும் பகாசுரன் வெளியாக இருக்கிறது.இப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார். பகாசூரன் படமும் வெளியாக உள்ளதால் அண்ணன் தம்பி இருவரது படங்களும் ஒரே நாளில் […]

The post தம்பி தனுஷுக்கு டஃப் கொடுக்கும் செல்வராகவன்! appeared first on Touring Talkies.

]]>

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகியுள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், பிப்ரவரி 17-ந் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே அதே நாளில் அவரது அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் நாயகனாக நடிக்கும் பகாசுரன் வெளியாக இருக்கிறது.
இப்படத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.


பகாசூரன் படமும் வெளியாக உள்ளதால் அண்ணன் தம்பி இருவரது படங்களும் ஒரே நாளில் மோதும் சூழல் உருவாகி உள்ளது.
தனுஷின் வாத்தி பெரிய பட்ஜெட் படம் என்றாலும், பகாசுரன் படத்தை, பரபரப்பு இயக்குநர் மோகன்ஜி இயக்கி உள்ளதால், எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

The post தம்பி தனுஷுக்கு டஃப் கொடுக்கும் செல்வராகவன்! appeared first on Touring Talkies.

]]>