Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vanitha – Touring Talkies https://touringtalkies.co Tue, 02 Apr 2024 09:24:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vanitha – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிக்க வரும் விஜயகுமாரின் இன்னொரு பேரன். https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9/ Tue, 02 Apr 2024 09:24:00 +0000 https://touringtalkies.co/?p=40620 நடிகர் ஆகாஷ் – நடிகை வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீஹரி. படித்துக் கொண்டிருக்கும் அவருக்கு நடிப்பு ஆர்வம் வந்துவிட்டது. இதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். மைனா, கும்கி போன்ற பல படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்க உள்ள புதிய படத்தில் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதன் மூலம் விஜயகுமாரின் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறை கதாநாயகனாக நடிக்க தயாராகியுள்ளது. நடிகர் […]

The post நடிக்க வரும் விஜயகுமாரின் இன்னொரு பேரன். appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஆகாஷ் – நடிகை வனிதா தம்பதியின் மகன் ஸ்ரீஹரி. படித்துக் கொண்டிருக்கும் அவருக்கு நடிப்பு ஆர்வம் வந்துவிட்டது. இதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.


மைனா, கும்கி போன்ற பல படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்க உள்ள புதிய படத்தில் ஸ்ரீஹரி ஹீரோவாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.


இதன் மூலம் விஜயகுமாரின் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறை கதாநாயகனாக நடிக்க தயாராகியுள்ளது.


நடிகர் விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்க்கண்ணுவின் மகன் அருண்விஜய் ‘ப்ரியம்’ படத்தில் நடிக்க தொடங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மூத்த மகள் கவிதா ‘கூலி’ படத்தில் சரத்குமார் தங்கையாக நடித்தார். இன்னொரு மகள் அனிதா பாரதிராஜாவின் ‘கருத்தம்மா’ படத்தில் மகேஸ்வரி வேடத்தில் நடிக்க வந்து பிறகு டாக்டருக்கு படிக்க சென்றார்.


விஜயகுமாரின் இரண்டாவது மனைவி மஞ்சுளாவின் மகள் வனிதா விஜய்யுடன் ‘சந்திரலேகா’ படத்தில் அறிமுகமாகி ‘மாணிக்கம்’ உட்பட பல படங்களில் நடித்தார். ப்ரித்தா தமிழில் ‘சந்திப்போமா’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்தார். ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக ‘ரிக்சா மாமா’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ‘காதல் வைரஸ்’ படம் மூலம் கதாநாயகியாகி பல படங்களில் நடித்தார்.


இப்போது மூன்றாவது தலைமுறையாக அருண்விஜய்யின் மகன் அரனவ் விஜய் ‘ஒ மை டாக்’ படத்தில் தாத்தா மற்றும் தந்தையுடன் அறிமுகமானார். இப்போது வனிதாவின் மகன் ஸ்ரீஹரி நடிக்க வருகிறார்.

The post நடிக்க வரும் விஜயகுமாரின் இன்னொரு பேரன். appeared first on Touring Talkies.

]]>
தாய் மஞ்சுளாவை ஏமாற்றிய நடிகை வனிதா! https://touringtalkies.co/actress-vanitha-cheated-mother-manjula/ Fri, 28 Jul 2023 02:20:16 +0000 https://touringtalkies.co/?p=34789 தனது தாயை ஏமாற்றிய சம்பவத்தை நடிகை வனிதா பகிர்ந்துள்ளார். “சிறு வயதில், நான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதை என் அம்மா பார்த்துவிட்டார். உண்மையை சொன்னால், அடி விழும் என பயந்து, உங்களுக்கு தான் வாங்கினேன் என்று கூறி ஏமாற்றி தப்பித்துவிட்டேன் . சிறு வயதிலிருந்தே என் தாயார் மஞ்சுளா, என்னையும், என் தங்கை ப்ரீத்தாவையும் அடித்து தான் வளர்த்தார். ஆனால் மூன்றாவது தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் ஒருபோதும் அடித்ததே இல்லை. அதற்கு காரணம், குழந்தையிலிருந்தே ஸ்ரீதேவி […]

The post தாய் மஞ்சுளாவை ஏமாற்றிய நடிகை வனிதா! appeared first on Touring Talkies.

]]>
தனது தாயை ஏமாற்றிய சம்பவத்தை நடிகை வனிதா பகிர்ந்துள்ளார்.

“சிறு வயதில், நான் காதலித்த ஒருவருக்காக வாங்கினேன். அதை என் அம்மா பார்த்துவிட்டார். உண்மையை சொன்னால், அடி விழும் என பயந்து, உங்களுக்கு தான் வாங்கினேன் என்று கூறி ஏமாற்றி தப்பித்துவிட்டேன் .

சிறு வயதிலிருந்தே என் தாயார் மஞ்சுளா, என்னையும், என் தங்கை ப்ரீத்தாவையும் அடித்து தான் வளர்த்தார். ஆனால் மூன்றாவது தங்கையான ஸ்ரீதேவியை மட்டும் ஒருபோதும் அடித்ததே இல்லை.

அதற்கு காரணம், குழந்தையிலிருந்தே ஸ்ரீதேவி மிகவும் கோவப்படுவார். ரூமுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு, கண்ணில் பட்ட எல்லா பொருட்களையும் போட்டு உடைத்துவிடுவார். சிறு வயிதிலிருந்தே ஸ்ரீதேவி சரியான பிராடு, நல்லா டிராமா செய்து எல்லாரையும் ஏமாற்றிவிடுவார். அதனால், ஸ்ரீதேவியை மட்டும் யாருமே அடிக்க மாட்டார்கள்” என்று அந்த பேட்டியில் வனிதா தெரிவித்துள்ளார்.

The post தாய் மஞ்சுளாவை ஏமாற்றிய நடிகை வனிதா! appeared first on Touring Talkies.

]]>
“வயதான ஊமை ராணி வேடத்துக்குத்தான் ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருந்தார்!”: வனிதா அதிரடி https://touringtalkies.co/mute-queen-aishwarya-rai-fit-vanitha/ Mon, 01 May 2023 05:54:31 +0000 https://touringtalkies.co/?p=32060 மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரம், சில விமர்சனங்களும் எழுநதுள்ளன. இந்த நிலையில் நடிகை வனிதா, “படம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன மன வருத்தம் தான். ஐஸ்வர்யா ராயை அப்படியே காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும். அவரை இளமையா காண்பிக்க வேண்டும் என்று மேக்கப் எல்லாம் அதிகமாகவே போட்டு விட்டார்கள். ஊமை ராணி […]

The post “வயதான ஊமை ராணி வேடத்துக்குத்தான் ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருந்தார்!”: வனிதா அதிரடி appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதே நேரம், சில விமர்சனங்களும் எழுநதுள்ளன. இந்த நிலையில் நடிகை வனிதா, “படம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் ஒரு சின்ன மன வருத்தம் தான். ஐஸ்வர்யா ராயை அப்படியே காண்பித்து இருந்தால் நன்றாக இருக்கும். அவரை இளமையா காண்பிக்க வேண்டும் என்று மேக்கப் எல்லாம் அதிகமாகவே போட்டு விட்டார்கள். ஊமை ராணி கதாபாத்திரத்தில் அவர் அழகாக இருந்தார்.

ஆனால், நந்தினி கதாபாத்திரத்தில் தான் கொஞ்சம் செயற்கையாக இருந்தது. அதை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. அதேபோல் நான் உண்மையிலேயே ஐஸ்வர்யா ராய் ரசிகை”  என்று கூறியிருக்கிறார்.

The post “வயதான ஊமை ராணி வேடத்துக்குத்தான் ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருந்தார்!”: வனிதா அதிரடி appeared first on Touring Talkies.

]]>
“ நயன்தாராவை காப்பி அடிப்பது தவறு!: நடிகை வனிதா https://touringtalkies.co/nayan-dhara-wedding-jewellary/ Wed, 30 Nov 2022 18:04:26 +0000 https://touringtalkies.co/?p=27884 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் பிரபலங்கள் படை சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகியிருக்கிறார். அவர்  திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடை மற்றும் நகைகள் பெரும் அளவு பேசப்பட்டது. திருமணத்தின் போது அணிந்திருந்த சிவப்பு நிறம் கொண்ட புடவை,  பச்சை கல் நகைகள் பலரையும் கவர்ந்தது. அதே போன்று உடை அணிந்து நடிகையர் மற்றும் சிலர் போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் படங்களை வெளியிட்டனர். இதற்கு நடிகை வனிதா, “நயன்தாரா […]

The post “ நயன்தாராவை காப்பி அடிப்பது தவறு!: நடிகை வனிதா appeared first on Touring Talkies.

]]>

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் பிரபலங்கள் படை சூழ பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகியிருக்கிறார். அவர்  திருமணத்தின் போது அணிந்திருந்த ஆடை மற்றும் நகைகள் பெரும் அளவு பேசப்பட்டது.

திருமணத்தின் போது அணிந்திருந்த சிவப்பு நிறம் கொண்ட புடவை,  பச்சை கல் நகைகள் பலரையும் கவர்ந்தது. அதே போன்று உடை அணிந்து நடிகையர் மற்றும் சிலர் போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் தங்கள் படங்களை வெளியிட்டனர்.

இதற்கு நடிகை வனிதா, “நயன்தாரா மிகவும் யோசித்து, தனக்கான நகை, புடவை, அதன் டிசைன், வண்ணம் எல்லாம் தேர்ந்தெடுத்து இருப்பார். அது அவரது கிரியேட்டிவிட்டியை காட்டுகிறது. அதை மிக எளிதாக சிலர் காப்பி அடித்து இன்று வரை அதே போன்ற ஆடை, நகை அணிந்து போஸ் கொடுக்கிறார்கள். இது தவறு. அவரவர் தங்கள் சொந்த ஐடியாவில் நகை, ஆடை வடிவமைத்து அணிவதே சரி” என காட்டமாக சொல்லி இருக்கிறார் வனிதா.

The post “ நயன்தாராவை காப்பி அடிப்பது தவறு!: நடிகை வனிதா appeared first on Touring Talkies.

]]>