Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
thuparivalan 2 – Touring Talkies https://touringtalkies.co Thu, 02 May 2024 12:25:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png thuparivalan 2 – Touring Talkies https://touringtalkies.co 32 32 மீண்டும் கிராமத்து கெட்டப்பில் விஷால்! பட்டையை கிளப்ப இணைய போகும் மருது கூட்டணி… https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ Thu, 02 May 2024 12:25:06 +0000 https://touringtalkies.co/?p=42033 விஷால் சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகிய பிறகு ரசிகர்களிடம் கலவையான பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற படங்களில் இருந்த விஷால் மீண்டும் திரும்பி வரவிருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக விஷாலின் படங்கள் தோல்வி அடைந்தன. ஆனால், ரத்னம் படம் அவருக்கு உத்வேகத்தைத் தந்துள்ளது. மிஸ்கின் விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டதால், விஷால் தனியாக […]

The post மீண்டும் கிராமத்து கெட்டப்பில் விஷால்! பட்டையை கிளப்ப இணைய போகும் மருது கூட்டணி… appeared first on Touring Talkies.

]]>
விஷால் சமீபத்தில் ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகிய பிறகு ரசிகர்களிடம் கலவையான பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து சண்டக்கோழி, தாமிரபரணி போன்ற படங்களில் இருந்த விஷால் மீண்டும் திரும்பி வரவிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக விஷாலின் படங்கள் தோல்வி அடைந்தன. ஆனால், ரத்னம் படம் அவருக்கு உத்வேகத்தைத் தந்துள்ளது. மிஸ்கின் விஷால் கூட்டணியில் வெளியான துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இருவருக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டதால், விஷால் தனியாக இந்தப் படத்தை இயக்குவதாகக் கூறினார். இப்போது, துப்பறிவாளன் 2க்குப் பிறகு விஷாலின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.

கிராமப்புற படங்களைப் பொறுத்தவரை இயக்குநர் முத்தையா பட்டையை கிளப்புவார் . கொம்பன், விருமன் போன்ற படங்களை இயக்கி அவர் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார். மேலும், ஏற்கனவே விஷாலுடன் இணைந்து மருது என்ற படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது, மீண்டும் அதே கூட்டணி இணையப் போகிறது. இந்தப் புதிய படம் கிராமப்புற சூழலில் எடுக்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார். இந்தப் படம் பள்ளிப்பருவ காதலை மையமாகக் கொண்டது. அடுத்ததாக, விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் முத்தையா.

The post மீண்டும் கிராமத்து கெட்டப்பில் விஷால்! பட்டையை கிளப்ப இணைய போகும் மருது கூட்டணி… appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி பைட்ஸ் https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-6/ Tue, 23 Apr 2024 13:08:03 +0000 https://touringtalkies.co/?p=41234 கோட் படம் குறித்து கசிந்த சீக்ரெட்…மிஷ்கின் எடுத்த 30 நாள் பட காட்சிகளை தூக்கி போட்ட விஷால்… தி கோட் படத்தில நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் 4 பேரும் சிபிஐ அதிகாரிகளா நடிக்குறாங்க…மாநாடு படத்துக்கு அப்புறம் இந்த படத்தில நடிங்கனு வெங்கட் பிரபு கேட்டதால நான் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன் அது விஜய் கூட காம்பினேஷன் காட்சி தான் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன். முதலில் த்ரிஷா தான் ஜோடியாக […]

The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.

]]>
கோட் படம் குறித்து கசிந்த சீக்ரெட்…
மிஷ்கின் எடுத்த 30 நாள் பட
காட்சிகளை தூக்கி போட்ட விஷால்…
  • கோட் குறித்த சீக்ரெட்-ஐ சொன்ன ஒய்.ஜி மகேந்திரன்…

தி கோட் படத்தில நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் 4 பேரும் சிபிஐ அதிகாரிகளா நடிக்குறாங்க…மாநாடு படத்துக்கு அப்புறம் இந்த படத்தில நடிங்கனு வெங்கட் பிரபு கேட்டதால நான் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருக்கேன் அது விஜய் கூட காம்பினேஷன் காட்சி தான் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன்.

  • அஜித்துக்கு ஸ்ரீலீலாவை ஜோடியாக இறக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

முதலில் த்ரிஷா தான் ஜோடியாக இணைய இருக்கிறார் என கூறப்பட்டது ஆனால் தற்போது குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடிக்க நடிகை ஸ்ரீலீலாவை படக்குழு கமிட் செய்திருப்பதாகவும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஸ்ரீலீலா இப்போது தெலுங்கில் சென்சேஷ்னல் ஹீரோயினாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக குண்டூர் காரம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஷாருக்கான் பாட்டை போட்டு ஆட்டம் போட்ட மோகன்லால்…

நிகழ்ச்சி ஒன்றில் ஷாருக்கான் பாடலுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடனமாடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவர் ஸ்டேஜில் ஆடிய இந்த நடன வீடியோவை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஷாருக்கான், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் மோகன்லால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்திரருக்கிறார்.தொடர்ந்து இந்தப் பாடல் தற்போது தனக்கு மிகவும் ஸ்பெஷலாக மாறியுள்ளதாகவும் அதற்கு மோகன்லாலுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

  • கவின் போட்ட லேடி கெட்டப்… வைரலாகும் வீடியோ

வேட்டையனாக சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். நட்புனா என்னான்னு தெரியுமா, லிப்ட், டாடா படங்களில் நடித்து வந்தவர் தற்போது ஸ்டார் படத்தின் மூலம் பெரிய ஸ்டாராக காத்திருக்கிறார். இந்நிலையில், ஸ்டார் படத்தில் இடம்பெற்ற மெலோடி பாடலுக்கு பெண் வேடமிட்டு நடனம் ஆடுவதற்காக கவின் எப்படி ரெடியான என்கிற மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு புரோமோஷன் செய்து வருகின்றனர்.

  • மிஷ்கின் எடுத்த துப்பறிவாளன்-2 பட 30 நாள் காட்சிகளை தூக்கி போட்ட விஷால்!

எந்த சமாதானமும் எனக்கு தேவை இல்லை என கூறி துப்பறிவாளன் 2 படப்பிடிப்பிற்கு தேவையான துணை நடிகர், நடிகைகள் மற்றும் லொகேஷன்காக அஜர்பைஜான், லண்டன் முதலிய நாடுகளையும் தேர்ந்தெடுத்துள்ளார் விஷால்.மிஷ்கின் ஏற்கனவே எடுத்து முடித்த 30 நாட்கள் பட காட்சிகளை தவிர்த்து முற்றிலும் புதிதாக துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ளாராம் விஷால்.

The post இன்றைய சினி பைட்ஸ் appeared first on Touring Talkies.

]]>