Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
The Great Indian Kitchen Movie – Touring Talkies https://touringtalkies.co Sun, 25 Dec 2022 18:07:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png The Great Indian Kitchen Movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்? https://touringtalkies.co/amazing-aishwarya-rajesh/ Sun, 25 Dec 2022 18:05:28 +0000 https://touringtalkies.co/?p=28976 ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் தயக்கமின்றி உடனே ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்போது இவரது கைவசம் ஒரு டஜன் படங்கள் உள்ளன. அவற்றில் ஆறு படங்கள் வெளியாக தயாராக உள்ளன. இப்போது ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. டிசம்பர் 26 ஆம் தேதி, ‘ஃபர்ஹானா’  படமும், 29ம் தேதி, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படமும்,  30 ம் தேதி ‘டிரைவர் ஜமுனா’ படம் வெளியாக உள்ளன.இது […]

The post அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்? appeared first on Touring Talkies.

]]>

ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் தயக்கமின்றி உடனே ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்போது இவரது கைவசம் ஒரு டஜன் படங்கள் உள்ளன.
 அவற்றில் ஆறு படங்கள் வெளியாக தயாராக உள்ளன. இப்போது ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

டிசம்பர் 26 ஆம் தேதி, ‘ஃபர்ஹானா’  படமும், 29ம் தேதி, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படமும்,  30 ம் தேதி ‘டிரைவர் ஜமுனா’ படம் வெளியாக உள்ளன.இது தவிர அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் வரிசையாக வெளியாக உள்ளன.

ஆகவே 2023ல் லேடி சூப்பர் ஸ்டாராக ஐஸ்வர்யா ராய் இருப்பார் என கணிக்கிறார்கள் திரையுலகினர்.

The post அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்? appeared first on Touring Talkies.

]]>
2020-ம் ஆண்டிற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு https://touringtalkies.co/kerala-state-film-awards-for-2020-announced/ Sun, 17 Oct 2021 08:24:05 +0000 https://touringtalkies.co/?p=18813 2020-ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு விருதுகளுக்காக சுமார் 80 படங்கள் போட்டியிட்டுள்ளன. விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார். விருது பெற்ற திரைப்படங்களின் முழு பட்டியல் : சிறந்த நடிகர் : ஜெயசூர்யா (வெள்ளம்) சிறந்த நடிகை : அன்னா பென் (கப்பேலா) சிறந்த திரைப்படம் : தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி) சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம் : அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் […]

The post 2020-ம் ஆண்டிற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
2020-ம் ஆண்டுக்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தாண்டு விருதுகளுக்காக சுமார் 80 படங்கள் போட்டியிட்டுள்ளன. விருதுகள் குழுவின் தலைவராக சுஹாசினி மணிரத்னம் பணிபுரிந்துள்ளார்.

விருது பெற்ற திரைப்படங்களின் முழு பட்டியல் :

சிறந்த நடிகர் : ஜெயசூர்யா (வெள்ளம்)

சிறந்த நடிகை : அன்னா பென் (கப்பேலா)

சிறந்த திரைப்படம் : தி கிரேட் இந்தியன் கிச்சன் (இயக்குநர் ஜியோ பேபி)

சிறந்த வெகுஜன / பிரபலமான திரைப்படம் : அய்யப்பனும் கோஷியும் (இயக்குநர் சச்சி)

சிறந்த இயக்குநர் : சித்தார்த் சிவா (என்னிவர்)

சிறந்த கதாசிரியர் : ஜியோ பேபி

சிறந்த அறிமுக இயக்குநர் : முகம்மத் முஸ்தஃப (கப்பேலா)

சிறந்த படத்தொகுப்பாளர்: மகேஷ் நாராயணன் (சி யூ ஸூன்)

சிறந்த இசையமைப்பாளர்: எம்.ஜெயச்சந்திரன் (சூஃபியும் சுஜாதையும்)

சிறந்த பாடகர் : ஷபாஸ் அமான்

சிறந்த பாடகி : நித்யா மம்மென்

சிறந்த பாடலாசிரியர் : அன்வர் அலி

சிறந்த கலை இயக்குநர் : சந்தோஷ் ஜான்

சிறந்த பின்னணிக் குரல் / டப்பிங் கலைஞர்கள் : ஷோபி திலகன், ரியா சாய்ரா

பெண்களுக்கான விசேஷ விருது, திருநங்கை பிரிவு : நான்ஜியம்மா

The post 2020-ம் ஆண்டிற்கான கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>