Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
tangalan – Touring Talkies https://touringtalkies.co Fri, 03 Nov 2023 13:17:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png tangalan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘தங்கலான்’ படத்தில் பழங்குடிப்பெண்ணாக மாளவிகா மோகனன்.! https://touringtalkies.co/malavika-mohanan-as-a-tribal-woman-in-tangalan/ Fri, 03 Nov 2023 04:11:43 +0000 https://touringtalkies.co/?p=37516   இந்திய சினிமாவின்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார். சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள […]

The post ‘தங்கலான்’ படத்தில் பழங்குடிப்பெண்ணாக மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>
 

இந்திய சினிமாவின்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை மாளவிகா மோகனன் ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று, சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். கவர்ச்சியான அவதாரங்களில் நடித்தாலும், உடனே அழுத்தமான பாத்திரத்திற்கு மாறும் அவரது திறன் ஒரு நடிகையாக அவரது பன்முகத்தன்மையை நிரூபிக்கிறது. பல்வேறு கதாபாத்திரங்கள் மற்றும் கதைகளில் தன் திறமையை நிரூபிக்க, அவர் எப்போதும் தயாராக இருக்கிறார்.

சீயான் விக்ரமுடன் அவர் நடித்துள்ள “தங்கலான்” திரைப்படத்தில், ஒரு பழங்குடிப் பெண்ணாகவே மாறியிருப்பது அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவர் இப்படி மாறுவது இது முதல் முறையல்ல; உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய அவரது முதல் படமான “பியாண்ட் தி க்ளவுட்ஸ்”, படத்திலேயே மிக கனமான கதாபாத்திரத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இது அவரது நடிப்புத் திறமைக்குச் சான்றாகும்.

தமிழின் மிக முக்கியமான புகழ்மிகு இயக்குநரான பா ரஞ்சித்துடன் இணைந்து பணிபுரிவது, சந்தேகத்திற்கு இடமின்றி அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும். பா ரஞ்சித் உடனான கூட்டணியில், அவரை வித்தியாசமான பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்களுக்குச் சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும். “தங்கலான்” படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அவரது பன்முக திறமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்.

திரைப்படத் துறையில் பல்வேறு பாத்திரங்களில் அசத்தி வரும், மாளவிகா மோகனனின் திறமை அவரது ரசிகர்கள் பாராட்டக்கூடிய ஒன்றாகவுள்ளது, மேலும் இது அவரது வரவிருக்கும் திரைப்படங்களுக்குப் பார்வையாளர்களை ஆவலுடன் காத்திருக்க வைக்கிறது.

The post ‘தங்கலான்’ படத்தில் பழங்குடிப்பெண்ணாக மாளவிகா மோகனன்.! appeared first on Touring Talkies.

]]>
அடேங்கப்பா..! தங்கலான் பட்ஜெட் 1000000000 ரூபாயா! https://touringtalkies.co/do-you-know-the-budget-of-tangalan-movie/ Wed, 26 Jul 2023 19:07:51 +0000 https://touringtalkies.co/?p=34771 பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம், கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘தங்கலான்’ […]

The post அடேங்கப்பா..! தங்கலான் பட்ஜெட் 1000000000 ரூபாயா! appeared first on Touring Talkies.

]]>
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் பட்ஜெட் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம், கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பார்வதி திருவோத்து, பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது ‘தங்கலான்’ படத்தினை ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட்டில் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் படப்பிடிப்பு துவங்கி முடியும் போது100 கோடி ரூபாயை படத்தின் பட்ஜெட் தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல், மதுரை, கேஜிஎப் ஆகிய பகுதிகளில் நடந்த ‘தங்கலான்’ பட ஷுட்டிங் அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது.

The post அடேங்கப்பா..! தங்கலான் பட்ஜெட் 1000000000 ரூபாயா! appeared first on Touring Talkies.

]]>
தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித் புகைப்படம் வைரல் https://touringtalkies.co/pa-ranjith-on-the-shooting-site-of-tangalan-photo-goes-viral/ Wed, 15 Mar 2023 23:28:30 +0000 https://touringtalkies.co/?p=30641 பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. விக்ரம் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் […]

The post தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித் புகைப்படம் வைரல் appeared first on Touring Talkies.

]]>
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. விக்ரம் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் பா.இரஞ்சித் தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

The post தங்கலான் படப்பிடிப்பு தளத்தில் பா.இரஞ்சித் புகைப்படம் வைரல் appeared first on Touring Talkies.

]]>