Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
t rajendar – Touring Talkies https://touringtalkies.co Sat, 11 Nov 2023 01:54:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png t rajendar – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘உயிருள்ளவரை உஷா’ நாயகன் மாரடைப்பால் உயிரிழந்தார் https://touringtalkies.co/actor-ganga-dies-of-heart-attack/ Sat, 11 Nov 2023 01:54:10 +0000 https://touringtalkies.co/?p=37782 டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு  வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கங்கா. சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கங்கா, சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திருமணம் செய்துகொள்ளாமல் தனது சகோதரர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்  கங்கா இந்த நிலையில் 63 வயதான கங்காவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். கங்காவின் மறைவு […]

The post ‘உயிருள்ளவரை உஷா’ நாயகன் மாரடைப்பால் உயிரிழந்தார் appeared first on Touring Talkies.

]]>
டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு  வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கங்கா. சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த கங்கா, சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாமல் தனது சகோதரர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்  கங்கா இந்த நிலையில் 63 வயதான கங்காவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். கங்காவின் மறைவு  திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரத்தில் கங்காவின் இறுதிச் சடங்குகள் நடக்கும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ‘உயிருள்ளவரை உஷா’ நாயகன் மாரடைப்பால் உயிரிழந்தார் appeared first on Touring Talkies.

]]>
தமிழன் என்பதால் ஒப்புக்கொண்டேன்! : டி.ராஜேந்தர்     https://touringtalkies.co/t-rajendar-comeback-as-music-composer-for-naan-kadaisi-varai-tamilan/ Wed, 06 Sep 2023 07:43:29 +0000 https://touringtalkies.co/?p=36007 சிஆர்டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘நான் கடைசி வரை தமிழன்’. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது. விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது, “பண்ணாரி அம்மன் படத்துக்குப் பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன். இந்தப் படத்தின் தலைப்பில் இருக்கும் தமிழன் என்ற வார்த்தைதான் இந்தப் படத்துக்கு […]

The post தமிழன் என்பதால் ஒப்புக்கொண்டேன்! : டி.ராஜேந்தர்     appeared first on Touring Talkies.

]]>
சிஆர்டி நிறுவனம் சார்பில் எம்.ஏ.ராஜேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘நான் கடைசி வரை தமிழன்’. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசையமைக்கிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

விழாவில் டி.ராஜேந்தர் பேசும்போது, “பண்ணாரி அம்மன் படத்துக்குப் பிறகு நான் இசை அமைப்பதை நிறுத்தி விட்டேன். இந்தப் படத்தின் தலைப்பில் இருக்கும் தமிழன் என்ற வார்த்தைதான் இந்தப் படத்துக்கு நான் இசை அமைக்கக் காரணம். நான் முருகனை அழைத்தால் சத்தத்தோடு கூப்பிடுவேன். ‘நான் கடைசி வரை தமிழன்’ படத்தில் தமிழ் இருக்கிறது. இயக்குநர் ராஜேந்திரனிடம் எனக்குப் பிடித்தது பிடிவாதம். நானும் பிடிவாதக்காரன்.

அவரிடம், ‘ஏன் கடைசி வரை தமிழன்னு சொல்றிங்க? உயிர் உள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, உணர்வுள்ளவரை தமிழன்னு சொல்லுங்க, மூச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க, பேச்சிருக்கும் வரை தமிழன்னு சொல்லுங்க’ என்றேன். ‘இல்லை, கடைசி வரை தமிழன் தான் பிடித்திருக்கிறது’ என்றார். அவர் சொன்ன தலைப்பு எனக்கு தந்தது, மலைப்பு.

தமிழன் என்றால் இனிப்பு. அந்த உறுதி எனக்கு பிடித்திருந்தது. அதனால் இசை அமைக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

விழாவில், தமிழ்நாடு திரைப்பட சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஆர்.கே. அன்புசெல்வன், இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா, நிர்மல், நடிகர், தயாரிப்பாளர் நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்

The post தமிழன் என்பதால் ஒப்புக்கொண்டேன்! : டி.ராஜேந்தர்     appeared first on Touring Talkies.

]]>
டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! https://touringtalkies.co/is-this-the-lady-behind-t-rajendran-beard/ Sun, 16 Jul 2023 00:00:40 +0000 https://touringtalkies.co/?p=34401 இயக்குநர், நடிகர் டி ராஜேந்தர் என்றாலே அவரது தாடிதான் முதலில் நினைவுக்கு வரும். ‘பிறந்ததில் இருந்தே தாடி வைத்திருக்கிறாரோ(!)’ என்று என்னத் தோன்றும். இந்த தாடிக்கான காரணத்தை அவரது நண்பரும், நடிகருமான தியாகு வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: “அவர் தாடிக்கு லவ் தாங்க காரணம்..  அவர் காதலிச்ச பொண்ணு பேரும் உஷா தான்.. இரண்டு பேருக்கும் ஒரே தெருவிலதான் வீடு.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத வீட்ல சம்மதிக்கல அதனால பிரிஞ்சிட்டாங்க. […]

The post டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர், நடிகர் டி ராஜேந்தர் என்றாலே அவரது தாடிதான் முதலில் நினைவுக்கு வரும். ‘பிறந்ததில் இருந்தே தாடி வைத்திருக்கிறாரோ(!)’ என்று என்னத் தோன்றும்.

இந்த தாடிக்கான காரணத்தை அவரது நண்பரும், நடிகருமான தியாகு வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

“அவர் தாடிக்கு லவ் தாங்க காரணம்..  அவர் காதலிச்ச பொண்ணு பேரும் உஷா தான்.. இரண்டு பேருக்கும் ஒரே தெருவிலதான் வீடு.. அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றத வீட்ல சம்மதிக்கல அதனால பிரிஞ்சிட்டாங்க. அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் அந்த தாடியை வச்சிருக்கார்” என்றார்.

ஆக, டி.ஆர். தாடி ரகசியம் இத்தனை வருடம் கழித்து வெளியாகி இருக்கிறது.

The post டி ராஜேந்திரன் தாடிக்கு காரணம் இந்த பெண்ணா? வெளியான ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
கமலின் வார்த்தையால் கலங்கி நின்ற  டி.ராஜேந்தர்! https://touringtalkies.co/t-rajendran-speak-about-kamal-vikram-movie/ Tue, 21 Mar 2023 00:14:11 +0000 https://touringtalkies.co/?p=30834 தமிழ் திரையுலகில் ட்ரெண்ட் செட்டர்களில் ஒருவர்  டி.ராஜந்தர். ஒரு பேட்டியில்  அவரிடம், உங்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கும் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் “எம்.ஜி.ஆர் சிவாஜியை பார்த்து வளர்ந்தவன். அவர்கள் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். எம்.ஜி.ஆர் ஒரு வகையான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்றால் சிவாஜி ஒரு வகையான நடிப்பை வெளிப்படுத்துவார். அதற்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்கள் என்றால் அது ரஜினி மற்றும் கமல்ஹாசன்தான். முக்கியமாக நான் கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் ரசிகனாக இருந்துள்ளேன். அவர் கட்சி […]

The post கமலின் வார்த்தையால் கலங்கி நின்ற  டி.ராஜேந்தர்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் ட்ரெண்ட் செட்டர்களில் ஒருவர்  டி.ராஜந்தர். ஒரு பேட்டியில்  அவரிடம், உங்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “எம்.ஜி.ஆர் சிவாஜியை பார்த்து வளர்ந்தவன். அவர்கள் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். எம்.ஜி.ஆர் ஒரு வகையான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்றால் சிவாஜி ஒரு வகையான நடிப்பை வெளிப்படுத்துவார்.

அதற்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்கள் என்றால் அது ரஜினி மற்றும் கமல்ஹாசன்தான். முக்கியமாக நான் கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் ரசிகனாக இருந்துள்ளேன். அவர் கட்சி துவங்கியபோது இனி நடிக்க மாட்டேன் என கூறினார்.

அதை கேட்டதும் எனக்கு வருத்தமாகிவிட்டது. உடனே கமல்ஹாசனை நேரில் சந்தித்தேன். அவரிடம் நீங்க கட்சி துவங்குங்க அண்ணா அது தப்பில்லை. அதுக்காக நடிக்க மாட்டேன் என சொல்லாதீர்கள் என கூறி அழ துவங்கிவிட்டேன். பிறகு என்னை கமல்ஹாசன் சமாதானப்படுத்தினார்” என்று சொல்லியிருக்கிறார்  டி.ஆர்.

The post கமலின் வார்த்தையால் கலங்கி நின்ற  டி.ராஜேந்தர்! appeared first on Touring Talkies.

]]>
டி.ராஜேந்தரை கலாய்த்த கே.எஸ்.ரவிக்குமார்! https://touringtalkies.co/ks-ravikumar-teasing-t-rajendar-lll/ Tue, 31 Jan 2023 07:47:08 +0000 https://touringtalkies.co/?p=30103 யு டியுப் சேனல் ஒன்றில்  பத்திரிக்கையாளர் அந்தணன் பழைய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.  “ஒரு முறை இயக்குநர் சங்க தேர்தல் நடந்தபோது டி.ராஜேந்தரும், விசுவும் எதிர் எதிர் அணியில் போட்டியிட்டனர். அப்போது டி.ராஜேந்தர் ஒரு கூட்டத்தில் ‘நான் சினிமாவுக்குள் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ரோட்டோரத்தில் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துக்கிடந்தேன்’ என அழுதுகொண்டே பேசினார். அதாவது அனுதாப ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்பது அவரது திட்டம். அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘யோவ், இதெல்லாம் என்ன இந்த நாட்டுக்காகவா செஞ்சே.. […]

The post டி.ராஜேந்தரை கலாய்த்த கே.எஸ்.ரவிக்குமார்! appeared first on Touring Talkies.

]]>
யு டியுப் சேனல் ஒன்றில்  பத்திரிக்கையாளர் அந்தணன் பழைய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

 “ஒரு முறை இயக்குநர் சங்க தேர்தல் நடந்தபோது டி.ராஜேந்தரும், விசுவும் எதிர் எதிர் அணியில் போட்டியிட்டனர். அப்போது டி.ராஜேந்தர் ஒரு கூட்டத்தில் ‘நான் சினிமாவுக்குள் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ரோட்டோரத்தில் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துக்கிடந்தேன்’ என அழுதுகொண்டே பேசினார். அதாவது அனுதாப ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்பது அவரது திட்டம்.

அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘யோவ், இதெல்லாம் என்ன இந்த நாட்டுக்காகவா செஞ்சே..  உனக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டே… அதனால இப்போ நல்லா இருக்கே..  மத்தவங்களுக்கு எதுவும் கொடுத்தியா? அவனவன் முன்னேற்றத்துக்கு அவனவன் கஷ்டப்படுறான். இதுல என்ன தியாகம் இருக்கு?’ என்று கேட்டார். அதிலிருந்து தனது கடந்த கால சோக வாழ்க்கை பற்றி பேசுவதையே டி.ஆர். நிறுத்திவிட்டார்”  என்றார் அந்தணன்.

The post டி.ராஜேந்தரை கலாய்த்த கே.எஸ்.ரவிக்குமார்! appeared first on Touring Talkies.

]]>