Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sneak peek – Touring Talkies https://touringtalkies.co Mon, 20 Mar 2023 06:27:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sneak peek – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள்!”: நடிகை கங்கனா அதிரடி எச்சரிக்கை https://touringtalkies.co/kangana-ranauts-mumbai-home-has-a-quirky-message-for-trespassers-actress-gives-sneak-peek/ Fri, 17 Mar 2023 05:28:49 +0000 https://touringtalkies.co/?p=30664 ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘சந்திரமுகி’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரனாவத் நாயகியாகவும் நடிக்கின்றனர். பி.வாசு இயக்கி வருகிறார். இந்த நிலையில் சந்திரமுகி 2-ம் பாகத்தில் தனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டதாக கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி படக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்போது […]

The post “அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள்!”: நடிகை கங்கனா அதிரடி எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘சந்திரமுகி’. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் கங்கனா ரனாவத் நாயகியாகவும் நடிக்கின்றனர். பி.வாசு இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் சந்திரமுகி 2-ம் பாகத்தில் தனது காட்சிகளில் நடித்து முடித்து விட்டதாக கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இவரின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது கேக் வெட்டி படக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை இடம்பெற்றிருந்தது. அதில் எழுதப்பட்டுள்ள வாசகம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

அந்த அறிவிப்பு பலகையில், “அத்துமீறி நுழைபவர்கள் சுடப்படுவீர்கள். உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிறரை மிரட்டும் வகையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைப்பது சரிதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post “அத்துமீறுபவர்கள் சுடப்படுவீர்கள்!”: நடிகை கங்கனா அதிரடி எச்சரிக்கை appeared first on Touring Talkies.

]]>
‘போலீஸூக்கே ரேப் பண்ண தோணுதா?’: ராங்கி ஸ்னீக் பீக்! https://touringtalkies.co/cinema-actress-trishas-raangi-movie-sneak-peek/ Thu, 29 Dec 2022 15:51:28 +0000 https://touringtalkies.co/?p=28999 ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்களை அளித்த எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதில் த்ரிஷா இணையதள செய்தியாளராக நடித்திருக்கிறார்.இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள, “மிட்நைட்னா போலீஸ் உங்களுக்கே ரேப் பன்னனும்னு தோணுது…” என்கிற வசனம் […]

The post ‘போலீஸூக்கே ரேப் பண்ண தோணுதா?’: ராங்கி ஸ்னீக் பீக்! appeared first on Touring Talkies.

]]>
‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்களை அளித்த எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதில் த்ரிஷா இணையதள செய்தியாளராக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள, “மிட்நைட்னா போலீஸ் உங்களுக்கே ரேப் பன்னனும்னு தோணுது…” என்கிற வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் த்ரிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ‘போலீஸூக்கே ரேப் பண்ண தோணுதா?’: ராங்கி ஸ்னீக் பீக்! appeared first on Touring Talkies.

]]>