Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
similar – Touring Talkies https://touringtalkies.co Sun, 05 Feb 2023 02:59:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png similar – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமலுக்கு நிகரானவர் வடிவேலு! https://touringtalkies.co/vadivelu-is-similar-to-kamal/ Sun, 05 Feb 2023 02:58:57 +0000 https://touringtalkies.co/?p=30304 தனது நடிப்பால், உலக நாயகன் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் ஆனார் கமல்ஹாசன். அவருடன், நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ஒப்பிட்டு பேசியிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்தூர் வில்சன். இவர், அன்பே சிவம், ரன், புலிகேசி உள்ளிட்ட பல படங்களில் முன்னனி நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார். வடிவேலுவை பற்றி இவர் வீடியோ பேட்டி ஒன்றில் பேசும் போது, “நடிப்பில் கமல் அளவுக்கு.. ஏன், அவருக்கு நிகராகவே வடிவேலுவை நான் கருதுகிறேன்.  ஏனெனில் கமல் போலவே, எந்த ஒரு சீனையும் உடனே உள்வாங்கி, […]

The post கமலுக்கு நிகரானவர் வடிவேலு! appeared first on Touring Talkies.

]]>
தனது நடிப்பால், உலக நாயகன் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் ஆனார் கமல்ஹாசன். அவருடன், நகைச்சுவை நடிகர் வடிவேலுவை ஒப்பிட்டு பேசியிருக்கிறார் பிரபல ஒளிப்பதிவாளரான ஆர்தூர் வில்சன். இவர், அன்பே சிவம், ரன், புலிகேசி உள்ளிட்ட பல படங்களில் முன்னனி நடிகர்களுடன் பணியாற்றியிருக்கிறார்.



வடிவேலுவை பற்றி இவர் வீடியோ பேட்டி ஒன்றில் பேசும் போது, “நடிப்பில் கமல் அளவுக்கு.. ஏன், அவருக்கு நிகராகவே வடிவேலுவை நான் கருதுகிறேன்.  ஏனெனில் கமல் போலவே, எந்த ஒரு சீனையும் உடனே உள்வாங்கி, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் வடிவேலு. தவிர, கமல் போலவே, எந்த சீன் எவ்ளவு நேரத்திற்குள் எடுத்தால் ரசிகர்களிடம் நல்ல முறையில் சென்றடையும் என்று அறிந்தவர்.  அது மட்டுமல்ல.. கமல்போலவே  வடிவேலுவுக்கு எடிட்டிங் வேலைகளும் தெரியும்” என்றார் ஆர்தூர் வில்சன்.

The post கமலுக்கு நிகரானவர் வடிவேலு! appeared first on Touring Talkies.

]]>
ஆரூர்தாஸுக்கு ஒரே மாதிரி பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர். – சிவாஜி! https://touringtalkies.co/mgr-gave-a-similar-gift-to-auroordas-shivaji/ Wed, 23 Nov 2022 16:21:14 +0000 https://touringtalkies.co/?p=27519 சமீபத்தில் மறைந்த வசனகர்த்தா ஆரூர்தாஸ்,  50களில் கொடிக்கட்டி பறந்த வசனகர்த்தாக்களில் முக்கியமானவர்.  ஐநூறுக்கும்  அதிகமான படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார். நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் படங்களுக்கு அதிகமாக வசனம் எழுதியவர் இவர்தான். ஒரு சமயம், இருவர் படத்துக்கும் ஒரே நேரத்தில் இவர் வசனம் எழுத.. இரண்டும் வெற்றிகரமாக  ஓடியது. ஆகவே எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரும், தனித்தனேயே ஆரூர்தாஸிடம், “உங்களுக்கு என்ன பரிசு” வேண்டும் என கேட்டனர். இருவரிடமும் ஆரூர்தாஸ், “உங்கள் அன்பே போதும்” […]

The post ஆரூர்தாஸுக்கு ஒரே மாதிரி பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர். – சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>

சமீபத்தில் மறைந்த வசனகர்த்தா ஆரூர்தாஸ்,  50களில் கொடிக்கட்டி பறந்த வசனகர்த்தாக்களில் முக்கியமானவர்.  ஐநூறுக்கும்  அதிகமான படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்.

நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் படங்களுக்கு அதிகமாக வசனம் எழுதியவர் இவர்தான்.

ஒரு சமயம், இருவர் படத்துக்கும் ஒரே நேரத்தில் இவர் வசனம் எழுத.. இரண்டும் வெற்றிகரமாக  ஓடியது. ஆகவே எம்.ஜி.ஆர். சிவாஜி இருவரும், தனித்தனேயே ஆரூர்தாஸிடம், “உங்களுக்கு என்ன பரிசு” வேண்டும் என கேட்டனர். இருவரிடமும் ஆரூர்தாஸ், “உங்கள் அன்பே போதும்” என்று சொல்லிவிட்டார்.


ஆனால்  இருவரும் சொல்லி வைத்த மாதரி தங்கத்தில் ஆரூர்தாஸ் பெயர் பதிந்த  பதக்கம் அளித்தனர்.

“எப்படி இருவரும், ஒரே மாதிரி பரிசு அளித்தார்கள்” என்று ஆச்சரியம் அடைந்தாராம் ஆரூர் தாஸ்.

The post ஆரூர்தாஸுக்கு ஒரே மாதிரி பரிசு கொடுத்த எம்.ஜி.ஆர். – சிவாஜி! appeared first on Touring Talkies.

]]>