Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
shruti haasan – Touring Talkies https://touringtalkies.co Fri, 03 May 2024 12:32:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png shruti haasan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்… https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%a4%e0%af%82%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%9f/ Fri, 03 May 2024 12:32:41 +0000 https://touringtalkies.co/?p=42117 டிகரும் இயக்குனருமான சுந்தர் சியின் அரண்மனை 4 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசானது. சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசானதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பட குழுவினர் தொடர்ந்து பல விதங்களில் பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தனர். அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்திற்கு […]

The post ‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
டிகரும் இயக்குனருமான சுந்தர் சியின் அரண்மனை 4 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசானது. சுந்தர் சியுடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசானதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பட குழுவினர் தொடர்ந்து பல விதங்களில் பிரமோஷன்களில் ஈடுபட்டிருந்தனர்.

அரண்மனை 4 படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார். இப்படத்திற்கு முன்னதாக வெளியான அரண்மனை 1 மற்றும் 2 படங்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது பின்னர்‌ அரண்மனை 3 திரைப்படம் வெளியாகி சற்று சுமாரான வரவேற்பைப் தான் பெற்றது. இந்நிலையில் இன்றைய தினம் அரண்மனை 4 படம் திரையரங்குகளில் ரிலீசாகி‌ இருக்கிறது.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.என்று இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ஒன்றில் பேசிய சுந்தர் சி நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட சங்கமித்ரா கதை குறித்து பேசி உள்ளார்.

இப் படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியிலேயே துவங்கவுள்ளதாக சுந்தர் சி பேசியுள்ளர். அவரது இந்த பேச்சு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகுள்ள இந்த கதைக்களத்தில்இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

The post ‘சங்கமித்ரா’ கதையை தூசி தட்டும் சுந்தர் சி! நியூ அப்டேட்… appeared first on Touring Talkies.

]]>
திருமணம் எப்போது? – நடிகை ஸ்ருதிஹாசன் பதில் https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%b8/ Wed, 27 Mar 2024 07:46:56 +0000 https://touringtalkies.co/?p=40321 சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சுருதி ஹாசன், தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பிரமாண்ட தயாரிப்பில் வெளியான ‘சலார்’ இந்திப் படத்தில் நாயகியாக நடித்த ஸ்ருதிஹாசன், அவ்வப்போது பாடல் எழுதி பாடி இசை அமைக்கவும் செய்தார். இந்த நிலையில் அவரது தந்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘இனிமேல்’ என்கிற இசை ஆல்பத்திற்கு இசையமைத்து பாடியவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அதில் […]

The post திருமணம் எப்போது? – நடிகை ஸ்ருதிஹாசன் பதில் appeared first on Touring Talkies.

]]>
சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சுருதி ஹாசன், தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் பிரமாண்ட தயாரிப்பில் வெளியான ‘சலார்’ இந்திப் படத்தில் நாயகியாக நடித்த ஸ்ருதிஹாசன், அவ்வப்போது பாடல் எழுதி பாடி இசை அமைக்கவும் செய்தார்.

இந்த நிலையில் அவரது தந்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ‘இனிமேல்’ என்கிற இசை ஆல்பத்திற்கு இசையமைத்து பாடியவர், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து அதில் நெருக்கமாகவும் நடித்திருந்தார்.

அந்த இசை ஆல்பத்தில் காதல், திருமணம், சண்டை என்று காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘இனிமேல்’ இசை ஆல்பம் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜுடன் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம், ” உங்கள் திருமணம் எப்போது?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

“எப்போது திருமணம் என்று தெரியவில்லை. எனக்கு இப்போது அதில் ஆர்வம் இல்லை” என்று ஸ்ருதிஹாசன் பதிலளித்தார்.

திருமணம் என்ற கேள்வி வந்தாலே நடிகை ஸ்ருதிஹாசன் எப்போதும் சற்று கோபத்துடன் தான் பதில் அளிப்பார். இந்த முறை அவர் கோபப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட “ஏன் நடிகைகளிடம் மட்டும் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். வேறு கேள்வி இல்லையா?” என்பது போல பேசி இருந்தார்.

நடிகை சுருதி ஹாசனுக்கு இப்போது 38 வயதாகிறது. அவர் சாந்தனு ஹசாரி என்பவரை காதலித்து வந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

The post திருமணம் எப்போது? – நடிகை ஸ்ருதிஹாசன் பதில் appeared first on Touring Talkies.

]]>
‘தி ஐ’ எனக்கு ஸ்பெஷல்: ஸ்ருதி ஹாசன் உற்சாகம்! https://touringtalkies.co/the-eye-is-special-to-me-shruti-haasan-is-happy/ Mon, 02 Oct 2023 04:29:29 +0000 https://touringtalkies.co/?p=36802 ஸ்ருதிஹாசன் இப்போது ‘சலார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே அவர் ‘தி ஐ’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். இதில், ஸ்ருதியுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ படத்தில் நடித்த மார்க் ரோலே நடித்துள்ளார். கடந்த 1980-ம் ஆண்டில் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண், கணவன் இறப்புக்குப் பின் அவர் சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்குச் செல்கிறார். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திருப்பங்களும் சம்பவங்களும்தான் கதை. இதில் நடிகைகள் அன்னா சவ்வா, லிண்டோ […]

The post ‘தி ஐ’ எனக்கு ஸ்பெஷல்: ஸ்ருதி ஹாசன் உற்சாகம்! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ருதிஹாசன் இப்போது ‘சலார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே அவர் ‘தி ஐ’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். இதில், ஸ்ருதியுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ படத்தில் நடித்த மார்க் ரோலே நடித்துள்ளார். கடந்த 1980-ம் ஆண்டில் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண், கணவன் இறப்புக்குப் பின் அவர் சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்குச் செல்கிறார். அப்போது ஏற்படும் உளவியல் சார்ந்த திருப்பங்களும் சம்பவங்களும்தான் கதை. இதில் நடிகைகள் அன்னா சவ்வா, லிண்டோ மார்லோ உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள ஸ்ருதி ஹாசன், இது எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். டாப்னி ஸமான் (Daphne Schmon) இயக்கிய இந்தப் படம் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லண்டன் சுயாதீன திரைப்பட விழாவில் சிறந்தப் படத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது

The post ‘தி ஐ’ எனக்கு ஸ்பெஷல்: ஸ்ருதி ஹாசன் உற்சாகம்! appeared first on Touring Talkies.

]]>
  ‘வேல்’: பச்சை குத்திய ஸ்ருதி! https://touringtalkies.co/murugans-vel-is-shruti-haasans-latest-tattoo/ Wed, 26 Apr 2023 04:28:13 +0000 https://touringtalkies.co/?p=31917 கமல்ஹாசன் மகளான சுருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் புலி, அஜித்குமாருடன் வேதாளம், சூர்யாவுடன் ஏழாம் அறிவு, விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தனக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகம் என்றும் முருக கடவுள் தனது இஷ்ட தெய்வம் என்றும் அடிக்கடி பேசி வருகிறார். இந்த நிலையில் தனது முதுகில் முருக கடவுள் கையில் வைத்திருக்கும் வேலை பச்சைக்குத்திக் கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு […]

The post   ‘வேல்’: பச்சை குத்திய ஸ்ருதி! appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன் மகளான சுருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் புலி, அஜித்குமாருடன் வேதாளம், சூர்யாவுடன் ஏழாம் அறிவு, விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தனக்கு ஆன்மிக ஈடுபாடு அதிகம் என்றும் முருக கடவுள் தனது இஷ்ட தெய்வம் என்றும் அடிக்கடி பேசி வருகிறார். இந்த நிலையில் தனது முதுகில் முருக கடவுள் கையில் வைத்திருக்கும் வேலை பச்சைக்குத்திக் கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “எனக்கு ஆன்மிகத்தில் எப்போதும் ஈடுபாடு உண்டு. முருக பெருமானின் வேலுக்கும் என் இதயத்தில் எப்போதும் தனி இடம் இருக்கிறது. வேல் பச்சை குத்தியதன் மூலம் எனது பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறேன். பச்சைக்குத்துவது என்பது எனது வழக்கமான பழக்க வழக்கங்களில் ஒன்று.

ஆன்மிகத்தில் தொடர்புடைய பச்சை குத்த வேண்டும் என்று கருதி வேல் பச்சை குத்திக்கொண்டேன்” என்றார். சுருதிஹாசன் வேல் பச்சைக் குத்திக்கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

 

 

The post   ‘வேல்’: பச்சை குத்திய ஸ்ருதி! appeared first on Touring Talkies.

]]>
“மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் https://touringtalkies.co/shruti-haasan-doesnt-drink-alcohol/ Sat, 18 Mar 2023 17:04:26 +0000 https://touringtalkies.co/?p=30742 கமல் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் […]

The post “மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் appeared first on Touring Talkies.

]]>
கமல் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் மது அருந்த பியர், விஸ்கி, காக்டெயில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு ஸ்ருதி, ‘நான் நிதானமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதில்லை. மேலும், இந்த மது வகைகள் எதுவும் என் விருப்பப் பட்டியலில் இல்லை. எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் குடிப்பேன்’ என கூலாக பதிலளித்துள்ளார்.

The post “மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் appeared first on Touring Talkies.

]]>
நடிகை மார்பில் சிகரெட்! நடிகருக்கு கண்டனம்! https://touringtalkies.co/veera-simha-reddy-trailer-nandamuri-balakrishna-shruti-haasan-actor-telugu/ Sun, 08 Jan 2023 01:59:15 +0000 https://touringtalkies.co/?p=29291 ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி  படங்கள் வெளியாகின்றன.  இரு படங்களிலும் சுருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி டிரைலர் வெளியாகி 17 மணி நேரத்தில் 52 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந் நிலையில், டிரைலரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரெட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று இருப்பது, சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. “சிகரெட் பிடிப்பதே தவறு. அதுவும் ஒரு நடிகையின் […]

The post நடிகை மார்பில் சிகரெட்! நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.

]]>
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி  படங்கள் வெளியாகின்றன.  இரு படங்களிலும் சுருதிஹாசன் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி டிரைலர் வெளியாகி 17 மணி நேரத்தில் 52 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந் நிலையில், டிரைலரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரெட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று இருப்பது, சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

“சிகரெட் பிடிப்பதே தவறு. அதுவும் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பதே ஏற்கவே முடியாது.. அந்தக் காட்சியை நீக்க வேண்டும்” என தெலுங்கு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

The post நடிகை மார்பில் சிகரெட்! நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.

]]>