Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
shooting spot – Touring Talkies https://touringtalkies.co Thu, 08 Jun 2023 04:35:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png shooting spot – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகையை நிஜமாகவே அழ வைத்த ஷங்கர்! https://touringtalkies.co/genelia-cried-in-boys-movie-shooting-spot/ Sun, 11 Jun 2023 04:32:05 +0000 https://touringtalkies.co/?p=33372 ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்தார். அந்த அனுபவம் குறித்து அவர், “அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது.  டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுக்கும்போதே பயமாக இருக்கும். வெறும் உதட்டு அசைவுதான் என்றாலும் நடுங்கிப்போய்விடுவேன். ஒரு நாள், இரண்டு பக்க டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுத்துவிட்டார். அதைப் பார்த்தவுடன், நிஜமாகவே கதறி அழுதுவிட்டேன்” என்று கூறியிருக்கிறர் ஜெனிலியா.இது குறித்து ஷங்கர், “பிறகுநான் தான் அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்து நடிக்கவைத்தேன்” […]

The post நடிகையை நிஜமாகவே அழ வைத்த ஷங்கர்! appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஜெனிலியா ஹீரோயினாக நடித்தார். அந்த அனுபவம் குறித்து அவர், “அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் தெரியாது.  டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுக்கும்போதே பயமாக இருக்கும். வெறும் உதட்டு அசைவுதான் என்றாலும் நடுங்கிப்போய்விடுவேன்.

ஒரு நாள், இரண்டு பக்க டயலாக் பேப்பரை ஷங்கர் கொடுத்துவிட்டார். அதைப் பார்த்தவுடன், நிஜமாகவே கதறி அழுதுவிட்டேன்” என்று கூறியிருக்கிறர் ஜெனிலியா.இது குறித்து ஷங்கர், “பிறகுநான் தான் அவரை சமாதானம் செய்து வசனங்களை சொல்லி கொடுத்து நடிக்கவைத்தேன்” என்றார்.

The post நடிகையை நிஜமாகவே அழ வைத்த ஷங்கர்! appeared first on Touring Talkies.

]]>
இணையத்தை கலக்கும் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்! https://touringtalkies.co/lal-salaam-shooting-spot-photos-are-stirring-the-internet/ Fri, 19 May 2023 06:46:05 +0000 https://touringtalkies.co/?p=32600 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு […]

The post இணையத்தை கலக்கும் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லால் சலாம்’ படத்தில் நடிகர் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. சமீபத்தில் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடிப்பதாக நேற்று படக்குழு அறிவித்தது.

The post இணையத்தை கலக்கும் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனை வாழ்த்திய கமல்! https://touringtalkies.co/kamal-congratulated-sivakarthikeyan-at-the-shooting-spot/ Sun, 07 May 2023 00:30:04 +0000 https://touringtalkies.co/?p=32253 நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அடுத்ததாக இவர் தயாரிக்கும் படத்தில்  சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி ஜோடியாக நடிக்கின்றனர். படத்தை,  ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற கமல், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினார். மேலும்,  “சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் இணைந்து பயணம் செய்வது மகிழ்ச்சி” என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் படங்களில் […]

The post ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனை வாழ்த்திய கமல்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அடுத்ததாக இவர் தயாரிக்கும் படத்தில்  சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி ஜோடியாக நடிக்கின்றனர். படத்தை,  ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்கள்.

இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற கமல், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினார். மேலும்,  “சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் இணைந்து பயணம் செய்வது மகிழ்ச்சி” என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர  இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

The post ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனை வாழ்த்திய கமல்! appeared first on Touring Talkies.

]]>