Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sham – Touring Talkies https://touringtalkies.co Wed, 15 May 2024 10:35:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sham – Touring Talkies https://touringtalkies.co 32 32 இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் என் முகத்தை பார்க்க மாட்டார்கள் என்ற எம்.ஜி.ஆர் – Director Viji | CWC Part -2 https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/ Wed, 15 May 2024 10:35:27 +0000 https://touringtalkies.co/?p=42995 The post இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் என் முகத்தை பார்க்க மாட்டார்கள் என்ற எம்.ஜி.ஆர் – Director Viji | CWC Part -2 appeared first on Touring Talkies.

]]>

The post இரண்டரை மணி நேரம் ரசிகர்கள் என் முகத்தை பார்க்க மாட்டார்கள் என்ற எம்.ஜி.ஆர் – Director Viji | CWC Part -2 appeared first on Touring Talkies.

]]>
இன்றைய சினி பைட்ஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%83%e0%ae%aa%e0%af%88%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-4/ Sat, 06 Apr 2024 06:17:32 +0000 https://touringtalkies.co/?p=40769 ஃபிட்னஸில் முக்கியத்துவம் செலுத்தும் நடிகர்களில் டாப் எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா.‌ சிக்ஸ்பேக் நாயகன் என்றே அழைக்கலாம். இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் ஃபிட் ஆக வைத்து இருக்கிறார்.தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது காதலர் தினம் திரைப்படம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக […]

The post இன்றைய சினி பைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>

விபத்து நடந்த உடனே மீண்டும் ஷூட்டிங்கு சென்ற அஜித்!

விஜய் வாங்க போகும் 250கோடி சம்பளம் யாருக்கு தெரியுமா?

  • ஜோடியாய் ஜிம்-ல் கலக்கும் சூரியா மற்றும் ஜோதிகா!

ஃபிட்னஸில் முக்கியத்துவம் செலுத்தும் நடிகர்களில் டாப் எடுத்துக்காட்டாக இருப்பவர் நடிகர் சூர்யா.‌ சிக்ஸ்பேக் நாயகன் என்றே அழைக்கலாம். இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் ஃபிட் ஆக வைத்து இருக்கிறார்.தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

  • காதலர் தினம் படத்தில் நடிக்க வேண்டியது இவரா?

இன்று வரை நடிகர் குணால் என்றால் உடனடியாக நினைவிற்கு வருவது காதலர் தினம் திரைப்படம். ஆனால், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்தவர் குணால் கிடையாதாம் ஷாம் தானாம்.ஹீரோவாக நடிக்க ஸ்க்ரீன் டெஸ்ட் செய்யப்பட்டாராம் ஆனால், ஸ்க்ரீன் டெஸ்ட் முடிந்தவுடன் இப்படத்திற்கு ஷாம் செட் ஆகமாட்டார் என இயக்குனர் கதிர் கூறிவிட்டார் என நடிகர் ஷாம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

  • விபத்து நடந்த உடனே மீண்டும் ஷூட்டிங்கு சென்ற அஜித்!

2023ம் ஆண்டு நவம்பர் மாதம் விடாமுயற்சி படிப்பிடிப்பின் போது அஜித் கார் ஓட்டி சென்று ஏற்பட்ட விபத்து வீடியோக்களை சில தினங்களுக்கு முன் வலைதளத்தில் வெளியிட்டார் சுரேஷ் சந்திரா.இந்த வீடியோக்களை பார்த்த அனைவரும் பதறிவிட்டனர்.இந்த விபத்து நடந்த உடன் அஜித் மற்றும் ஆரவ் மருத்துவ பரிசோதனை செய்து காயம் இல்லை என்றவுடன் விபத்து நடந்த மூன்று மணிநேரத்திற்குள் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்கள் என்றுள்ளார்.

  • இனி நான் குண்டு இல்ல… ஃபிட்…. ஆர்த்தி

நகைச்சுவை ரோலின் மூலம் தனக்கென தனி பெயரை சம்பாதித்த நடிகை ஆர்த்தி படு குண்டாக காணப்பட்ட நிலையில் தற்போது கடுமையான டயட்ம் மற்றும் ஃபிட்னஸ்-ல் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.இது வெளிப்படுத்தும் விதமாக அவர் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்துடன் நல்ல மாற்றம் இது வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வாழ்த்தி வருகிறார்கள்.

  • விஜய் வாங்க போகும் 250கோடி சம்பளம் யாருக்கு தெரியுமா?

தளபதி 69 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 250 கோடி சம்பளம் என தகவல் வெளியாகி தீயாக பரவியது. அப்படி விஜய்க்கு ரூ. 250 கோடி கிடைத்தால் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள விஜய் அந்த தேர்தலுக்கான வேலைகளுக்கு தளபதி 69 பட சம்பள பணத்தை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறாராம்.

The post இன்றைய சினி பைட்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
“அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன்!” : நடிகர் ஷாம் https://touringtalkies.co/ajith-sham-thunivu-villain-actor/ Fri, 13 Jan 2023 17:59:33 +0000 https://touringtalkies.co/?p=29440 வாரிசு படத்தின் வெற்றியிலும் அதற்கு கிடைத்துவரும் வரவேற்பிலும் உற்சாகமடைந்துள்ள நடிகர் ஷாம், வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார். “20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளேன். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல […]

The post “அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன்!” : நடிகர் ஷாம் appeared first on Touring Talkies.

]]>
வாரிசு படத்தின் வெற்றியிலும் அதற்கு கிடைத்துவரும் வரவேற்பிலும் உற்சாகமடைந்துள்ள நடிகர் ஷாம், வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

“20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளேன். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.

அஜித் சாருடன் இணைந்து நான் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நெருங்கிய நட்பில் தான் இருக்கிறேன். அவரது மகளும் எனது மகளும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அதனால் அடிக்கடி பள்ளி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவரை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர் தனது குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிகழ்வுகள் எதையுமே தவிர்க்க மாட்டார். ஒரு பெற்றோர் எப்படி தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பார்.

 நான் கூட சிலமுறை பள்ளிக்கு செல்வேன்.. சில நேரங்களில் எனது மனைவி மட்டுமே குழந்தைகள் விஷயமாக பள்ளிக்கு சென்று வருவார்.. அப்போது கூட அங்கே அஜித் வந்திருப்பதை பார்த்துவிட்டு வந்து, ‘அஜித் சாரே அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தனது குழந்தைகளுக்காக வருகிறார்.. நீங்கள் ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள்’ என என்னை திட்டுவார். அஜித் சாரால் அப்படி பலமுறை என் மனைவியிடம் திட்டு வாங்கி உள்ளேன்” என்றார் நடிகர் ஷாம்

The post “அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன்!” : நடிகர் ஷாம் appeared first on Touring Talkies.

]]>
“விஜய் கிரேட்!” : ‘அண்ணன்’ ஷாம் நெகிழ்ச்சி! https://touringtalkies.co/acting-with-vijay-was-an-unforgettable-experience-actor-sham-varisu/ Sun, 08 Jan 2023 09:18:54 +0000 https://touringtalkies.co/?p=29299 பொங்கலுக்கு திரைக்கு வரும் வாரிசு படத்தில் விஜய்யுடன், ஷாம் நடித்துள்ளார். இது குறித்து ஷாம் அளித்துள்ள பேட்டியில், ”வாரிசு படத்தில் விஜய் அண்ணனாக நடித்து உள்ளேன்.  தமிழ்நாடே கொண்டாடும்  அவரது எளிமையும், தொழில் ஈடுபாடும் மற்றவர்களை அரவணைத்து செல்லும் குணமும் என்னை வியப்படைய வைத்தது.  காட்சியில் ரிகர்சல் எடுக்காமல் முதல் டேக்கிலேயே நடித்து விடுவார். அதனால்தான் இந்த உயரத்தில் இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த மாஸ் காட்சிகள் படத்தில் இருக்கும். விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அமைதியாக இருக்க வேண்டும் […]

The post “விஜய் கிரேட்!” : ‘அண்ணன்’ ஷாம் நெகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
பொங்கலுக்கு திரைக்கு வரும் வாரிசு படத்தில் விஜய்யுடன், ஷாம் நடித்துள்ளார். இது குறித்து ஷாம் அளித்துள்ள பேட்டியில், ”வாரிசு படத்தில் விஜய் அண்ணனாக நடித்து உள்ளேன்.  தமிழ்நாடே கொண்டாடும்  அவரது எளிமையும், தொழில் ஈடுபாடும் மற்றவர்களை அரவணைத்து செல்லும் குணமும் என்னை வியப்படைய வைத்தது.

 காட்சியில் ரிகர்சல் எடுக்காமல் முதல் டேக்கிலேயே நடித்து விடுவார். அதனால்தான் இந்த உயரத்தில் இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த மாஸ் காட்சிகள் படத்தில் இருக்கும். விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றேன். விஜய்யுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது” என்றார்.

The post “விஜய் கிரேட்!” : ‘அண்ணன்’ ஷாம் நெகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>