Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sexy – Touring Talkies https://touringtalkies.co Fri, 13 Oct 2023 04:08:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sexy – Touring Talkies https://touringtalkies.co 32 32 “குழந்தை பெற்றாலும் நான் செக்ஸி கேர்ள்தான்!”: காஜல் பெருமிதம் https://touringtalkies.co/im-sexy-even-after-having/ Fri, 13 Oct 2023 04:07:41 +0000 https://touringtalkies.co/?p=37087 நடிகை காஜல் 2020ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.  கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். குழந்தை பிறந்து விட்டதால், இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்ற பேச்சு உலவியது. அதை பொய்யாக்கும் வகையில் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்திற்காக வெறித்தனமாக வொர்க் அவுட்டுகளை செய்து புதுப்பொலிவுடன் கம்பேக் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இது குறித்து காஜல், “குழந்தை […]

The post “குழந்தை பெற்றாலும் நான் செக்ஸி கேர்ள்தான்!”: காஜல் பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
நடிகை காஜல் 2020ஆம் ஆண்டு மும்பை தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.  கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார்.

குழந்தை பிறந்து விட்டதால், இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்ற பேச்சு உலவியது. அதை பொய்யாக்கும் வகையில் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்திற்காக வெறித்தனமாக வொர்க் அவுட்டுகளை செய்து புதுப்பொலிவுடன் கம்பேக் கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இது குறித்து காஜல், “குழந்தை பெற்றாலும் நான் கவர்ச்சியாகவே இருக்கிறேன்” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

The post “குழந்தை பெற்றாலும் நான் செக்ஸி கேர்ள்தான்!”: காஜல் பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
சேலைதான் செக்ஸி: சாக்ஷி அகர்வால் https://touringtalkies.co/saree-is-the-sexy-outfit-sakshi-aggarwal/ Mon, 12 Jun 2023 04:40:45 +0000 https://touringtalkies.co/?p=33387 மாடலிங் துறையில் பிரபலமான விளங்கிய சாக்ஷி அகர்வால், ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரவே, பின் டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிங்காக இயங்கி வரும் இவர், சமிபத்தில், தங்க நிற புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். இது குறித்து, “மார்டர்ன் டிரஸ்கள் ஏராளமாக இருந்தாலும் உண்மையிலேயே கவர்ச்சியான உடை என்றால் அது புடவைதான்” என்று கூறியிருக்கிறார்.    

The post சேலைதான் செக்ஸி: சாக்ஷி அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
மாடலிங் துறையில் பிரபலமான விளங்கிய சாக்ஷி அகர்வால், ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் வரவே, பின் டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிங்காக இயங்கி வரும் இவர், சமிபத்தில், தங்க நிற புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இது குறித்து, “மார்டர்ன் டிரஸ்கள் ஏராளமாக இருந்தாலும் உண்மையிலேயே கவர்ச்சியான உடை என்றால் அது புடவைதான்” என்று கூறியிருக்கிறார்.

 

 

The post சேலைதான் செக்ஸி: சாக்ஷி அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக் https://touringtalkies.co/there-is-nothing-wrong-with-acting-attractive-dushara-vijayan-open-talk/ Sat, 03 Jun 2023 05:56:19 +0000 https://touringtalkies.co/?p=33107 சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர், துஷாரா விஜயன்.   தற்போது கழுவேத்தி மூர்க்கன் படத்தில்  நடித்துள்ளார். இந்நிலையில் அவர், “ நான் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருப்பேன். கதையும், கதாபாத்திரமும் எனக்கு சரியாக ஒத்துவந்தால் கவர்ச்சியாக நடிப்பேன். அது தவறல்ல”  என்று கூறியுள்ளார்.

The post கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக் appeared first on Touring Talkies.

]]>
சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமானவர், துஷாரா விஜயன்.   தற்போது கழுவேத்தி மூர்க்கன் படத்தில்  நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர், “ நான் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனமாக இருப்பேன். கதையும், கதாபாத்திரமும் எனக்கு சரியாக ஒத்துவந்தால் கவர்ச்சியாக நடிப்பேன். அது தவறல்ல”  என்று கூறியுள்ளார்.

The post கவர்ச்சி தப்பில்லே!: துஷாரா ஓபன் டாக் appeared first on Touring Talkies.

]]>
இப்படியும் ஒரு கவர்ச்சி ஆடையா?: அதிர வைத்த உர்பி ஜாவித் https://touringtalkies.co/like-this-a-sexy-dress-urbi-javid-is-shocked/ Sat, 13 May 2023 02:32:52 +0000 https://touringtalkies.co/?p=32422 பிரபல இந்தி நடிகை உர்பி ஜாவேத்,  வித்தியாசமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து படு கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவார். இதனஆல் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். அவர் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 அன்று, “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்” என ட்வீட் மூலம் தெரிவித்தார். […]

The post இப்படியும் ஒரு கவர்ச்சி ஆடையா?: அதிர வைத்த உர்பி ஜாவித் appeared first on Touring Talkies.

]]>
பிரபல இந்தி நடிகை உர்பி ஜாவேத்,  வித்தியாசமான கவர்ச்சி ஆடைகளுக்காக பிரபலமானவர். கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்றவற்றில் செய்யப்பட்ட ஆடை அணிந்து படு கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவார். இதனஆல் கடும் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். அவர் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 1 அன்று, “நான் அணிந்த ஆடைகளின் மூலம் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இனி நீங்கள் வேறு உர்பியை பார்ப்பீர்கள்” என ட்வீட் மூலம் தெரிவித்தார்.

மறுநாளே, “ஏப்ரல் 1 – முட்டாள்கள் தினத்தக்காக அப்படி பதிவிட்டேன்” என்றார்.

இந்த நிலையில் எதிர்ப்பாளர்களை மேலும் வெறுப்பேற்றும்படி வீடியோ ஒன்றை  வெளியிட்டு உள்ளார்.

அதில், பெரிய தடுப்பு போன்ற உடையை அணிந்துள்ள உர்பி ஜாவேத், வழக்கமான முறையில் டீ குடிக்க முடியாமல் சிரமப்படுகிறார். பின்னர்  சற்று வலப்புறம் முகத்தை திருப்பிய ஜாவேத், கையில் வைத்திருந்த டீயை குடிக்கிறார்.

ஆக.. தனது கவர்ச்சி மூடில் இருந்து அவர் வெளிவரமாட்டார் என்பது உறுதி.

The post இப்படியும் ஒரு கவர்ச்சி ஆடையா?: அதிர வைத்த உர்பி ஜாவித் appeared first on Touring Talkies.

]]>