Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
set – Touring Talkies https://touringtalkies.co Fri, 29 Dec 2023 01:31:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png set – Touring Talkies https://touringtalkies.co 32 32 ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்துக்காக உழவர் சந்தை செட் https://touringtalkies.co/farmer-market-set-for-kozhippannai-chelladurai/ Mon, 25 Dec 2023 01:30:44 +0000 https://touringtalkies.co/?p=39175 கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ஜோ’ படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் டாக்டர் டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் தயாரிக்கும் படம், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதுகின்றனர். […]

The post ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்துக்காக உழவர் சந்தை செட் appeared first on Touring Talkies.

]]>
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ஜோ’ படத்தை தயாரித்த விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் டாக்டர் டி.அருளானந்த், மேத்யூ அருளானந்த் தயாரிக்கும் படம், ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதுகின்றனர்.

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் இப்போது நடந்து வருகிறது. அங்கு படத்துக்காக உழவர் சந்தை செட் அமைத்துள்ளனர். அதன் அருகே கோழிகளைப் படத்தின் நாயகன் விற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

The post ’கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்துக்காக உழவர் சந்தை செட் appeared first on Touring Talkies.

]]>
‘தரைப்படை’ படத்துக்காக விமான நிலையம் செட் https://touringtalkies.co/airport-set-for-tharaippadai/ Fri, 22 Dec 2023 01:54:21 +0000 https://touringtalkies.co/?p=39052 ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ள படம், ‘தரைப்படை’. ராம்பிரபா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் பி.பி.வேல்முருகன் தயாரித்துள்ளார். மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். இது ஒரு கேங்ஸ்டர் கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல், மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து கேங்ஸ்டர் கும்பல் பணத்தைக் கைப்பற்றி என்ன செய்கிறது என்பது கதை. இந்தப் படத்துக்காக பிரம்மாண்டமான விமான நிலையம் அரங்கு […]

The post ‘தரைப்படை’ படத்துக்காக விமான நிலையம் செட் appeared first on Touring Talkies.

]]>
ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ள படம், ‘தரைப்படை’. ராம்பிரபா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் பி.பி.வேல்முருகன் தயாரித்துள்ளார். மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். இது ஒரு கேங்ஸ்டர் கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல், மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து கேங்ஸ்டர் கும்பல் பணத்தைக் கைப்பற்றி என்ன செய்கிறது என்பது கதை.

இந்தப் படத்துக்காக பிரம்மாண்டமான விமான நிலையம் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கலை இயக்குநர் ரவீந்திரன் இந்த அரங்கை அமைத்தார். படத்தின் முக்கியமான காட்சிகள் அதில் படமாக்கப் பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது

The post ‘தரைப்படை’ படத்துக்காக விமான நிலையம் செட் appeared first on Touring Talkies.

]]>
நயன்தாராவுக்கு 75 கட் அவுட் வைத்தும் படம் பிளாப்! https://touringtalkies.co/even-with-75-cut-outs-for-nayanthara-the-film-floppedow-does-nayanthara-behave-on-the-set/ Tue, 10 Oct 2023 08:00:04 +0000 https://touringtalkies.co/?p=37018 தயாரிப்பாளர் ரவீந்திரன், டூரிங் டாக்கீஸ் யு டியுப்  சேனலில் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பது எப்படி, நாயர்களை எந்த அடிப்படையில் தேர்தெடுக்கிறார், கதை ஜெயிக்கும் என எப்படி முடிவு செய்கிறீர்கள். தியேட்டரில் வெளியிடாமலே லாபம் கிடைக்குமா.. என பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா – ஜெய் இணைந்து நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ஒரு படத்துக்கு, நயன்தாராவவுக்கு 75 கட்அவுட் வைத்துமம் படம் பிளாப். அது எந்த படம்? […]

The post நயன்தாராவுக்கு 75 கட் அவுட் வைத்தும் படம் பிளாப்! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் ரவீந்திரன், டூரிங் டாக்கீஸ் யு டியுப்  சேனலில் பேட்டி அளித்து இருக்கிறார். அதில் படத்தின் கதையை தேர்ந்தெடுப்பது எப்படி, நாயர்களை எந்த அடிப்படையில் தேர்தெடுக்கிறார், கதை ஜெயிக்கும் என எப்படி முடிவு செய்கிறீர்கள். தியேட்டரில் வெளியிடாமலே லாபம் கிடைக்குமா.. என பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா – ஜெய் இணைந்து நடிக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.

ஒரு படத்துக்கு, நயன்தாராவவுக்கு 75 கட்அவுட் வைத்துமம் படம் பிளாப். அது எந்த படம்?

அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post நயன்தாராவுக்கு 75 கட் அவுட் வைத்தும் படம் பிளாப்! appeared first on Touring Talkies.

]]>
கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட் https://touringtalkies.co/village-set-for-karthis-japan-movie/ Sun, 18 Jun 2023 04:24:34 +0000 https://touringtalkies.co/?p=33577 கார்த்தியின் 25-ஆவது படம் ‘ஜப்பான்’. ராஜு முருகன் இயக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 24-ம் தேதி […]

The post கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட் appeared first on Touring Talkies.

]]>
கார்த்தியின் 25-ஆவது படம் ‘ஜப்பான்’. ராஜு முருகன் இயக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்துக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரம்மாண்டமான கிராமம் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. 24-ம் தேதி முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் பிறகு 2 பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

The post கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு பிரம்மாண்ட கிராமம் செட் appeared first on Touring Talkies.

]]>
‘வாரிசு’ பட வீடு செட்: எத்தனை கோடி தெரியுமா? https://touringtalkies.co/vaarisu-movie-house-is-manufactured-as-a-set-in-8-crore/ Thu, 02 Feb 2023 01:43:00 +0000 https://touringtalkies.co/?p=30159 சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் ‘வாரிசு’ திரைப்படம்.  ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தில் இடம் பெற்ற விஜயின் பங்களாவும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பங்களா எங்கே இருக்கிறது என்று பலரும் இணையத்தில் கேட்டு வந்தனர். ஆனால் அந்த பங்களா செட்தான்! ஆந்திராவில், தில்ராஜூக்கு சொந்தமான பத்து ஏக்கர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டதாம் அந்த செட். இந்த தகவலை தெரிவித்த பத்திரிகையாளர் அந்தணன், “இந்த செலவுக்கு நிஜமாகவே பங்களா […]

The post ‘வாரிசு’ பட வீடு செட்: எத்தனை கோடி தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் ‘வாரிசு’ திரைப்படம்.  ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

படத்தில் இடம் பெற்ற விஜயின் பங்களாவும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பங்களா எங்கே இருக்கிறது என்று பலரும் இணையத்தில் கேட்டு வந்தனர்.

ஆனால் அந்த பங்களா செட்தான்! ஆந்திராவில், தில்ராஜூக்கு சொந்தமான பத்து ஏக்கர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டதாம் அந்த செட்.

இந்த தகவலை தெரிவித்த பத்திரிகையாளர் அந்தணன், “இந்த செலவுக்கு நிஜமாகவே பங்களா கட்டி இருக்கலாமே!” என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

The post ‘வாரிசு’ பட வீடு செட்: எத்தனை கோடி தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>