Thursday, April 11, 2024

‘வாரிசு’ பட வீடு செட்: எத்தனை கோடி தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் ‘வாரிசு’ திரைப்படம்.  ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இப்படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

படத்தில் இடம் பெற்ற விஜயின் பங்களாவும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பங்களா எங்கே இருக்கிறது என்று பலரும் இணையத்தில் கேட்டு வந்தனர்.

ஆனால் அந்த பங்களா செட்தான்! ஆந்திராவில், தில்ராஜூக்கு சொந்தமான பத்து ஏக்கர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டதாம் அந்த செட்.

இந்த தகவலை தெரிவித்த பத்திரிகையாளர் அந்தணன், “இந்த செலவுக்கு நிஜமாகவே பங்களா கட்டி இருக்கலாமே!” என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News