Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
scared – Touring Talkies https://touringtalkies.co Thu, 24 Aug 2023 03:42:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png scared – Touring Talkies https://touringtalkies.co 32 32 நிஜயமாகவே பயந்து பயந்து நடித்த எம்.ஜி.ஆர்.! https://touringtalkies.co/mgr-who-acted-scared/ Thu, 24 Aug 2023 03:42:23 +0000 https://touringtalkies.co/?p=35588 திரையுலகில் பல ஆண்டுகாலம், கோலோச்சியவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆரம்ப கட்டத்தில், தான் நாயகனாக நடித்த படத்தில் தொடர்ந்து நடிப்போமா, விலக்கி விடுவார்களா என பயந்து பயந்து நடித்த விசயம் பலருக்கும் தெரியாது. தவிர, அந்த படத்தில் நடிக்க, அப்போது பெரிய நடிகராக விளங்கிய ஒருவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு விட்டுக்கொடுக்க  எண்ணி அந்த வாய்ப்பை மறுத்தார், அந்த பெரிய நடிகர். # எம்.ஜி.ஆர். பயந்து பயந்து நடித்தது எந்த படம், அவருக்காக […]

The post நிஜயமாகவே பயந்து பயந்து நடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.

]]>
திரையுலகில் பல ஆண்டுகாலம், கோலோச்சியவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆரம்ப கட்டத்தில், தான் நாயகனாக நடித்த படத்தில் தொடர்ந்து நடிப்போமா, விலக்கி விடுவார்களா என பயந்து பயந்து நடித்த விசயம் பலருக்கும் தெரியாது.

தவிர, அந்த படத்தில் நடிக்க, அப்போது பெரிய நடிகராக விளங்கிய ஒருவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு விட்டுக்கொடுக்க  எண்ணி அந்த வாய்ப்பை மறுத்தார், அந்த பெரிய நடிகர்.

# எம்.ஜி.ஆர். பயந்து பயந்து நடித்தது எந்த படம், அவருக்காக விட்டுக்கொடுத்த பெரிய நடிகர் யார்…

இந்த சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

The post நிஜயமாகவே பயந்து பயந்து நடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியே பயந்தார் ரோஜாவிடம்! ஏன் தெரியுமா? https://touringtalkies.co/rajini-is-scared-of-roja-do-you-know-why/ Fri, 16 Dec 2022 09:45:00 +0000 https://touringtalkies.co/?p=28701 1992ம் வருடம் ரஜினி, ரோஜா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் வீரா. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி, “படத்தின் நாயகி ரோஜாவிடம் பேட்டியே எடுக்காதீர்கள்.. என்ன வாடா போடா என திட்டும்” என்று நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். அதற்குக் காரணம் இருக்கிறது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா அப்போதுதான், தமிழ் திரைத்துறைக்கு வந்திருந்தார்.  தமிழ் அரைகுறையாகத்தான் பேசுவார். அப்படி ஒரு முறை, ரஜினியை, ‘வாடா போடா’ என பேசிவிட்டார். அதே நேரம், அங்கிருந்த நாயை, ‘வாங்க […]

The post ரஜினியே பயந்தார் ரோஜாவிடம்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
1992ம் வருடம் ரஜினி, ரோஜா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் வீரா.

அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி, “படத்தின் நாயகி ரோஜாவிடம் பேட்டியே எடுக்காதீர்கள்.. என்ன வாடா போடா என திட்டும்” என்று நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.

அதற்குக் காரணம் இருக்கிறது.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா அப்போதுதான், தமிழ் திரைத்துறைக்கு வந்திருந்தார்.  தமிழ் அரைகுறையாகத்தான் பேசுவார்.

அப்படி ஒரு முறை, ரஜினியை, ‘வாடா போடா’ என பேசிவிட்டார். அதே நேரம், அங்கிருந்த நாயை, ‘வாங்க போங்க’ என அழைத்திருக்கிறார்.

இதைப் பார்த்து படக்குழுவே அதிர்ச்சியாகி இருக்கிறது. இதை நினைவில் வைத்துத்தான் ரோஜாவை கிண்டலடித்திருக்கிறார் ரஜினி.

The post ரஜினியே பயந்தார் ரோஜாவிடம்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>