Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sarojadevi – Touring Talkies https://touringtalkies.co Sun, 03 Sep 2023 01:15:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sarojadevi – Touring Talkies https://touringtalkies.co 32 32 அந்த காலத்திலேயே அப்படி!: சரோஜாதேவி https://touringtalkies.co/sarojadevi-at-that-time-itself/ Sun, 03 Sep 2023 01:15:16 +0000 https://touringtalkies.co/?p=35902 இப்போது ஒரு படத்தின் தோல்வி முதல் நாளிலேயே தெரிந்துவிடுகிறது. ரசிகர் கூட்டம் இல்லாவிட்டால் மறு நாளே வேறு படத்தை திரையிட்டு விடுகிறார்கள். ஆனால்,  படம் வெளியாகி இரண்டு மூன்று நாட்கள் வசூல் இல்லாமல் இருந்து.. பிறகு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஓகோ என ஓடிய படங்கள் அந்தக் காலத்தில்  உண்டு. இதற்கு உதாரணமாக, ஒருதலை ராகம், சேது, சிறை என பல படங்களை சொல்லலாம். ஆனால் இவற்றுக்கு முன்னாலேயே – கருப்பு வெள்ளை பட காலத்திலேயே […]

The post அந்த காலத்திலேயே அப்படி!: சரோஜாதேவி appeared first on Touring Talkies.

]]>
இப்போது ஒரு படத்தின் தோல்வி முதல் நாளிலேயே தெரிந்துவிடுகிறது. ரசிகர் கூட்டம் இல்லாவிட்டால் மறு நாளே வேறு படத்தை திரையிட்டு விடுகிறார்கள்.

ஆனால்,  படம் வெளியாகி இரண்டு மூன்று நாட்கள் வசூல் இல்லாமல் இருந்து.. பிறகு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஓகோ என ஓடிய படங்கள் அந்தக் காலத்தில்  உண்டு.

இதற்கு உதாரணமாக, ஒருதலை ராகம், சேது, சிறை என பல படங்களை சொல்லலாம்.

ஆனால் இவற்றுக்கு முன்னாலேயே – கருப்பு வெள்ளை பட காலத்திலேயே – அப்படி நடந்திருக்கிறது.

# அது எந்த படம்.. இயக்குநர் யார்.. என்பதைச் சொல்கிறார் நடிகை சரோஜாதேவி. அவர் கூறும் வேறு பல சுவாரஸ்ய தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post அந்த காலத்திலேயே அப்படி!: சரோஜாதேவி appeared first on Touring Talkies.

]]>
சாவித்திரியின் உயிரைக் காத்த சரோஜாதேவி! https://touringtalkies.co/sarojadevi-saved-savitris-life/ Sun, 25 Jun 2023 05:11:39 +0000 https://touringtalkies.co/?p=33757 ஹீரோயின்களிடையே ஈகோ இருந்தாலும் அவசர நேரத்தில் உதவுபவரும் உண்டு. அப்படியோர் சம்பவத்தை, பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் தெரிவித்தார். “பழம்பெரும் நடிகைகள் சாவித்ரி, சரோஜா தேவி இருவரும், ஒரே படத்தில் நடித்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.  காட்சி முடிந்ததும் ஆளுக்கொரு ஒரு பக்க ம் போய் அமர்ந்துகொள்வார்கள். ஆனால் தரக்குறைவான விமர்சனங்களை மற்றும் தடித்த வார்த்தைகள் இல்லாமல் தங்களுக்குள் ஓரளவு நட்பு கலந்த ஈகோவுடனே இருந்தனர். மறக்க முடியாத ஒரு சம்பம்… […]

The post சாவித்திரியின் உயிரைக் காத்த சரோஜாதேவி! appeared first on Touring Talkies.

]]>
ஹீரோயின்களிடையே ஈகோ இருந்தாலும் அவசர நேரத்தில் உதவுபவரும் உண்டு. அப்படியோர் சம்பவத்தை, பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் தெரிவித்தார்.

“பழம்பெரும் நடிகைகள் சாவித்ரி, சரோஜா தேவி இருவரும், ஒரே படத்தில் நடித்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.  காட்சி முடிந்ததும் ஆளுக்கொரு ஒரு பக்க ம் போய் அமர்ந்துகொள்வார்கள்.

ஆனால் தரக்குறைவான விமர்சனங்களை மற்றும் தடித்த வார்த்தைகள் இல்லாமல் தங்களுக்குள் ஓரளவு நட்பு கலந்த ஈகோவுடனே இருந்தனர்.

மறக்க முடியாத ஒரு சம்பம்…

சாவித்ரி கடைசி காலத்தில் சர்க்கரை நோயால் பீடிக்கப்பட்டு இருந்தார். ஒரு படப்பிடிப்புக்கு பெங்களூருவில், சாளுக்கிய ஓட்டலில் தங்கினார்.

ஒரு நாள்  திடீரென,மயங்கி விழுந்துவிட்டார்.  ஓட்டல் நிர்வாகத்தினர்  சரோஜாதேவியை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள்.

சரோஜா தேவி உடனடியாக அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.  இதையடுத்து சாவித்திரி தனி விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டார். இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

போட்டி நடிகையாக இருந்தாலும், ஈகோ இருந்தாலும் ஆபத்து காலத்தில் உதவும் குணம் இருந்தது” என்றார் சித்ரா லட்சுமணன்

The post சாவித்திரியின் உயிரைக் காத்த சரோஜாதேவி! appeared first on Touring Talkies.

]]>
அட… இதனாலதான் சரோஜாதேவி பிரச்சாரம் செய்யறதில்லையா? https://touringtalkies.co/is-this-the-reason-why-sarojadevi-did-not-campaign/ Mon, 15 May 2023 06:15:51 +0000 https://touringtalkies.co/?p=32476 ஒரு காலகட்டத்தில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்தவர் நடிகை சரோஜாதேவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் நடித்தவர். 2000க்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த  அவர், “ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, என்னை டெல்லிக்கு அழைத்தார். தேர்தலில்  கர்நாடகாவில் உள்ள  மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட சொன்னார். ஆனால் நான்,  ‘நான் ஒரு பொதுவான ஆள். எனக்கு அரசியல் வேண்டாம்’ என்று கூறினேன். உடனே ராஜீவ் காந்தி, […]

The post அட… இதனாலதான் சரோஜாதேவி பிரச்சாரம் செய்யறதில்லையா? appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலகட்டத்தில், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்தவர் நடிகை சரோஜாதேவி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட படங்களில் நடித்தவர். 2000க்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த  அவர், “ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது, என்னை டெல்லிக்கு அழைத்தார். தேர்தலில்  கர்நாடகாவில் உள்ள  மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட சொன்னார். ஆனால் நான்,  ‘நான் ஒரு பொதுவான ஆள். எனக்கு அரசியல் வேண்டாம்’ என்று கூறினேன்.

உடனே ராஜீவ் காந்தி, ‘அப்படியானால் நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்து கொடுங்கள்’ என்று கேட்டார். நானும் சத்தியம் செய்து கொடுத்தேன். இப்ப வரைக்கும் அந்த சத்தியத்தை நான் மீறவே இல்லை” என்று சரோஜாதேவி பேசியுள்ளார்.

The post அட… இதனாலதான் சரோஜாதேவி பிரச்சாரம் செய்யறதில்லையா? appeared first on Touring Talkies.

]]>
ஒரே மாதத்தில் 30 படங்களில் நடித்த சரோஜாதேவி! https://touringtalkies.co/sarojadevi-acted-in-30-films-in-a-single-month/ Wed, 03 May 2023 05:25:20 +0000 https://touringtalkies.co/?p=32134 60-70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் புகுந்து பட்டையை கிளப்பினார் நம் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி. எம்ஜிஆர், சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார். தன் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாளுக்கு மூன்று ஷிப்ட் போட்டுக்கொண்டு நடத்தியிருக்கிறார். அதாவது இவர் காலையில் 6 மணி முதல் 2 மணி வரை, 3 மணி முதல் 9 மணி வரை மற்றும் 9:00 மணி முதல் அதிகாலை 2 வரை தனக்குள்ளே ஷிப்ட் […]

The post ஒரே மாதத்தில் 30 படங்களில் நடித்த சரோஜாதேவி! appeared first on Touring Talkies.

]]>
60-70களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் புகுந்து பட்டையை கிளப்பினார் நம் கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி. எம்ஜிஆர், சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கிறார். தன் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நாளுக்கு மூன்று ஷிப்ட் போட்டுக்கொண்டு நடத்தியிருக்கிறார்.

அதாவது இவர் காலையில் 6 மணி முதல் 2 மணி வரை, 3 மணி முதல் 9 மணி வரை மற்றும் 9:00 மணி முதல் அதிகாலை 2 வரை தனக்குள்ளே ஷிப்ட் போட்டுக்கொண்டு ஓய்வின்றி நடித்திருக்கிறார்.

சில சமயங்களில் ஒரு மாதத்திற்கு 30 படங்களில் நடித்திருக்கிறார்.

இகை அவரே பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

 

The post ஒரே மாதத்தில் 30 படங்களில் நடித்த சரோஜாதேவி! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர். போட்ட அக்ரிமெண்ட்: மீறிய நடிகை…! https://touringtalkies.co/mgr-put-agreement-violated-actress-oo/ Wed, 14 Dec 2022 16:03:59 +0000 https://touringtalkies.co/?p=28593 தமிழ் சினிமாவில்  தனித்துவமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். வசூல் ரீதியாகவும் இவரது படங்கள் மிகப் பெரிய சாதனையை படைத்தது. புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்தவர். இவருடன் நடித்த நடிகைகள் பலர் பெரிய நடிகையாக வந்த பிறகு கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதை தவிர்க்க இவருடன்  நடிக்க வரும் நடிகைகளிடம் ஐந்தாண்டு அக்ரிமெண்ட் வாங்கி  கொண்டார் எம்.ஜி.ஆர் .அப்படி நடிக்க வந்த நடிகைகள் பலர் உண்டு. குறிப்பிட்டு சொல்வதென்றால் லதா,மஞ்சுளா,ஜெயலலிதா போன்றோர். நடிகை […]

The post எம்.ஜி.ஆர். போட்ட அக்ரிமெண்ட்: மீறிய நடிகை…! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில்  தனித்துவமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். வசூல் ரீதியாகவும் இவரது படங்கள் மிகப் பெரிய சாதனையை படைத்தது. புதுமுக நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்தவர். இவருடன் நடித்த நடிகைகள் பலர் பெரிய நடிகையாக வந்த பிறகு கால்ஷீட்டுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

அதை தவிர்க்க இவருடன்  நடிக்க வரும் நடிகைகளிடம் ஐந்தாண்டு அக்ரிமெண்ட் வாங்கி  கொண்டார் எம்.ஜி.ஆர் .அப்படி நடிக்க வந்த நடிகைகள் பலர் உண்டு. குறிப்பிட்டு சொல்வதென்றால் லதா,மஞ்சுளா,ஜெயலலிதா போன்றோர்.

நடிகை லதா அக்ரிமெண்ட் முடியும் வரை எம்.ஜி.ஆர்.படத்தை தவிர  வேறு யாருடனும் நடிக்க வில்லை. ஆனால் மஞ்சுளா அப்படியில்லை. ஏனென்றால் அக்ரிமென்டில் கை எழுத்தை அவருக்கு பதில் மஞ்சுளா அம்மா போட்டுள்ளார்.

அதையே காரணம் காட்டி மஞ்சுளா மற்ற படங்களில் நடிக்க சென்றுவிட்டார். எம்.ஜி.ஆர்.கேட்டபோது அம்மா போட்ட கை எழுத்துக்கு நான் பொறுப்பாக முடியாது என்று கூறிவிட்டாராம்.

The post எம்.ஜி.ஆர். போட்ட அக்ரிமெண்ட்: மீறிய நடிகை…! appeared first on Touring Talkies.

]]>
அந்த பாடல் தான் என்னை சினிமாவில் நடிக்க வைத்தது சரோஜாதேவி..! https://touringtalkies.co/that-song-made-me-act-in-cinema-sarojadevi/ Mon, 17 Oct 2022 14:00:11 +0000 https://touringtalkies.co/?p=25583 நடிகை சரோஜா தேவி தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய நடிகையாக 1960 -70களில் 17 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். கொஞ்சல் பேச்சுக்கு சொந்தக்காரர் கன்னட பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று பல பெயர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்தவர். இன்றும் மறக்க முடியாத நடிகையாக தமிழ், தெலுங்கு கன்னடம், என 50 ஆண்டுகள் கடந்து சினிமாவில் நிலைத்து நிற்கிறார். அவர் சினிமாவுக்கு வந்தது […]

The post அந்த பாடல் தான் என்னை சினிமாவில் நடிக்க வைத்தது சரோஜாதேவி..! appeared first on Touring Talkies.

]]>

நடிகை சரோஜா தேவி தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய நடிகையாக 1960 -70களில் 17 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். கொஞ்சல் பேச்சுக்கு சொந்தக்காரர் கன்னட பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று பல பெயர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்தவர். இன்றும் மறக்க முடியாத நடிகையாக தமிழ், தெலுங்கு கன்னடம், என 50 ஆண்டுகள் கடந்து சினிமாவில் நிலைத்து நிற்கிறார். அவர் சினிமாவுக்கு வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை.

பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அங்கு நடந்த இசைப் போட்டியில் இவரும் கலந்து கொண்டு இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கன்னட நடிகரும் பட அதிபருமான ஹன்னப்ப பாகவதருக்கு சரோஜாதேவியின் குரல் பிடித்துவிட்டது. அவரை ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்று குரல் வளத்திற்கான சோதனை நடத்தப்பட்டது. பிறகு அவருக்கு ஒரு யோசனை அவள் அழகாக இருக்கிறாள் நடிக்க வைத்து   விடலாம் என்று தோன்றியது.

ஹன்னப்ப பாகவதர் தான் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக சரோஜாதேவியை அறிமுகம் செய்தார். 1955 ஆம் ஆண்டு வெளியான ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சரோஜாதேவி நடித்த முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.  அதன் பிறகு பட வாய்ப்பு அதிகரித்தது தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் சரோஜா தேவி. அவர் பள்ளியில் பாடிய அந்த ஒற்றை பாடல் அவரது வாழ்க்கையை மாற்றும் என்று அவர் அப்போது யோசித்திருக்க மாட்டார்.

The post அந்த பாடல் தான் என்னை சினிமாவில் நடிக்க வைத்தது சரோஜாதேவி..! appeared first on Touring Talkies.

]]>
சிவாஜி நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்ற எம்.ஜி.ஆர் CHAI WITH CHITHRA WITH RA.SANKARAN Part_1 https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-2/ Wed, 15 Sep 2021 08:03:00 +0000 https://touringtalkies.co/?p=17949 The post சிவாஜி நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்ற எம்.ஜி.ஆர் CHAI WITH CHITHRA WITH RA.SANKARAN Part_1 appeared first on Touring Talkies.

]]>

The post சிவாஜி நடிப்பை என்னிடம் எதிர்பார்க்காதீர்கள் என்ற எம்.ஜி.ஆர் CHAI WITH CHITHRA WITH RA.SANKARAN Part_1 appeared first on Touring Talkies.

]]>