Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
RRR Movie – Touring Talkies https://touringtalkies.co Tue, 14 Mar 2023 08:31:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png RRR Movie – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘நாட்டு.. நாட்டு’: பாடல் உருவான பின்னணி! https://touringtalkies.co/naattu-naattu-song-got-oscar-awards/ Mon, 13 Mar 2023 08:26:53 +0000 https://touringtalkies.co/?p=30598 உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது, ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டுப் பாடல். ஆம்.. இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இசை மட்டுமல்ல.. பாடலுக்கான நடனமும் பிரமிக்க வைத்தது. ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரனும் ஒரு காலில் போடும் ஆட்டம் பிரமிக்க வைத்தது. ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கியவர் ராஜமவுலி, இசை அமைத்தவர் கீரவாணி என்பது அனைவருக்கும் தெரியும். இன்னும் சில தொழில்நுட்ப கலைஞர்களை தெரிந்துகொள்வோம். படத்தின் எடிட்டர், ஸ்ரீகர் பிரசாத். இவர், […]

The post ‘நாட்டு.. நாட்டு’: பாடல் உருவான பின்னணி! appeared first on Touring Talkies.

]]>
உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது, ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டுப் பாடல். ஆம்.. இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
இசை மட்டுமல்ல.. பாடலுக்கான நடனமும் பிரமிக்க வைத்தது. ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரனும் ஒரு காலில் போடும் ஆட்டம் பிரமிக்க வைத்தது.

ஆர்.ஆர்.ஆர். படத்தை இயக்கியவர் ராஜமவுலி, இசை அமைத்தவர் கீரவாணி என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்னும் சில தொழில்நுட்ப கலைஞர்களை தெரிந்துகொள்வோம்.
படத்தின் எடிட்டர், ஸ்ரீகர் பிரசாத்.
இவர், “இந்தப் பாட்டுல ஒரு ஸ்டோரி இருக்கு. முதல்ல ஒரு டான்ஸ்சா தான் போகும். அப்படியே, ஒரு போட்டி வந்துடும். அதுல ஒருத்தர் தியாகம் பண்ணி விட்டுக்கொடுப்பாரு.

இதெல்லாம் எடிட் பண்ணும்போது பாட்டே பத்தல. பாட்டுக் கொஞ்சம் அதிகமாக தேவைப்பட்டது. பாட்டுல ஒரு எமோஷன் தேவைப்பட்டது. அதனால கொஞ்சம் அதிகப்படுத்தி பாட்டை எடிட் பண்ணினோம்” என்கிறார்.

அதே போல டான்ஸ் ஆடி பிரமிக்க வைத்த ராம் சரணும், ஜூனியர் என்டிஆரும் “இந்த பாடலுக்கு 14 நாள் சூட்டிங் நடந்தது. காலை 8.30 மணிக்கு ஆரம்பிச்சிடுவோம். ரெண்டு பேருமே ஒரே மாதிரி வேகமா ஆட வேண்டியிருந்தது. 2 ஸ்டைலும் மிக்ஸாகி ராஜமௌலி ஸ்டைல் வரணும். பாட்டு முழுவதையும் பார்த்தா ரொம்ப பிரமிப்பான ஸ்டெப்ஸ எல்லாம் பார்க்கலாம்” என்கிறார்கள்.
பாடலை எழுதியவர் சந்திரபோஸ், “இந்த பாடலை எழுதியபோதே, இது மக்களை அதிகமாக கவரும் என நினைத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கவில்லை. ஆஸ்கர் கிடைத்தது ஆனந்த அதிர்ச்சி!” என்கிறார்.

The post ‘நாட்டு.. நாட்டு’: பாடல் உருவான பின்னணி! appeared first on Touring Talkies.

]]>
ராஜமெளலிக்கு ஏமாற்றத்தைத் தந்த ‘RRR’ படம் https://touringtalkies.co/rajamoulis-rrr-was-a-disappointment/ Wed, 26 Oct 2022 17:42:22 +0000 https://touringtalkies.co/?p=26056 கடந்த வாரம் ஜப்பானில் வெளியான ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லையாம். பிரம்மாண்டமான படங்களுக்குப் பெயர் போன இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘RRR’ படம், இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்திற்குப் பின் இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல், நெட் பிளிக்ஸில் வெளியாகி மேற்கு உலக நாடுகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின்  இந்தி வெர்ஷன் ‘நெட் பிளிக்ஸ்’ ஓடிடியிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், […]

The post ராஜமெளலிக்கு ஏமாற்றத்தைத் தந்த ‘RRR’ படம் appeared first on Touring Talkies.

]]>
கடந்த வாரம் ஜப்பானில் வெளியான ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லையாம்.

பிரம்மாண்டமான படங்களுக்குப் பெயர் போன இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘RRR’ படம், இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் ‘கே.ஜி.எஃப்.-2’ படத்திற்குப் பின் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இப்படம் இந்தியா முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இல்லாமல், நெட் பிளிக்ஸில் வெளியாகி மேற்கு உலக நாடுகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின்  இந்தி வெர்ஷன் ‘நெட் பிளிக்ஸ்’ ஓடிடியிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட வெர்ஷன் ‘ஜீ 5’ ஓடிடி தளத்திலும் வெளியாகின.

‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் புதிய சாதனை ஒன்றையும் இந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் படைத்துள்ளது. அதாவது ஆங்கிலம் அல்லாத பிறமொழி திரைப்படங்களில் அதிக மணி நேரங்கள் இந்தப் படம்தான் ‘நெட் பிளிக்ஸ்’-ல் பார்க்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட களம், நட்பு, காதல், சண்டை காட்சிகள் என தரமான மசாலா திரைப்படமாக இதனை ராஜமவுலி உருவாக்கியிருந்தார். இப்படத்தை பார்த்து வியந்து பல ஹாலிவுட் இயக்குநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜப்பானில் வெளியான இந்த ‘RRR’ படம் வெளியீட்டாளர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இதுவரையிலும் அந்தப் படம் 4 கோடி ரூபாயைத்தான் வசூலித்துள்ளதாம்.

இயக்குநர் ராஜமௌலி இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக ஜப்பானுக்கே சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்வுகளுக்காக 5 கோடிக்கும் மேலே செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

The post ராஜமெளலிக்கு ஏமாற்றத்தைத் தந்த ‘RRR’ படம் appeared first on Touring Talkies.

]]>
ஆஸ்கர் போட்டியில் களமிறங்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் https://touringtalkies.co/r-r-r-movie-entered-the-oscar-competition/ Fri, 07 Oct 2022 17:46:04 +0000 https://touringtalkies.co/?p=24980 அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது போட்டியில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படமும் போட்டியிடவிருக்கிறது. ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்த வருடம் இந்தியா சார்பில் இயக்குநர் ராஜமௌலியின் ‘RRR’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ராக்கெட்ரி’ போன்ற படங்களில் ஏதாவது ஒன்று தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ‘RRR’ படத்தை சிலாகித்துப் பேசியிருந்ததால், இந்தியா சார்பாக நிச்சயமாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதிர்ச்சி செய்தியாக […]

The post ஆஸ்கர் போட்டியில் களமிறங்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் appeared first on Touring Talkies.

]]>
அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஆஸ்கர் விருது போட்டியில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படமும் போட்டியிடவிருக்கிறது.

ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்த வருடம் இந்தியா சார்பில் இயக்குநர் ராஜமௌலியின் ‘RRR’, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘ராக்கெட்ரி’ போன்ற படங்களில் ஏதாவது ஒன்று தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ‘RRR’ படத்தை சிலாகித்துப் பேசியிருந்ததால், இந்தியா சார்பாக நிச்சயமாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதிர்ச்சி செய்தியாக குஜராத் திரைப்படமான ‘Chhello Show’ படம் இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த இயக்குநர் ராஜமெளலி தனது ஆர்.ஆர்.ஆர். படத்தை ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் தனிப்பட்ட முறையில் கட்டணம் செலுத்தி இடம் பெறச் செய்யத் தீவிரமான முயற்சியில் இறங்கியுள்ளார்.

இப்படத்தை சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ராஜமௌலி), சிறந்த நடிகர் (ஜூனியர் NTR, ராம் சரண்), சிறந்த துணை நடிகர் (அஜய் தேவ்கன்), சிறந்த துணை நடிகை (அலியா பாட்), சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த vfx, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் அலங்காரம், சிறந்த பாடல் (நாட்டு நாட்டு), சிறந்த ஆடை வடிவமைப்பு ஆகிய 15 பிரிவுகளில் போட்டிக்கு விண்ணப்பித்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.

இதற்காக ‘For your consideration (FYC)’ என்ற விளம்பர யுக்தி மூலம் ஆஸ்கர் விருது கமிட்டியைச் சேர்ந்த உலகளாவிய திரைத் துறையினருக்கு ‘RRR’ திரைப்படத்தை திரையிட்டுக் காட்டி வருகிறார்.

வெற்றி கிட்டட்டும்..!

The post ஆஸ்கர் போட்டியில் களமிறங்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் appeared first on Touring Talkies.

]]>
RRR படத்தின் மேக்கிங் வீடியோ https://touringtalkies.co/rrr-movie-making-video/ Thu, 15 Jul 2021 10:32:41 +0000 https://touringtalkies.co/?p=16202 #RoarofRRR – The effort behind creating the ultimate theatrical experience is here! Rap Singer – Blaaze Rap Lyrics – Blaaze, Aditya Iyengar Programming – Achu Rajamani, Jeevan Babu Music – MM Keeravaani Shot and Edited by Walls And Trends #RRRMovie #RRR #RRRMaking Cast: NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia Morris, Samuthirakani, Alison Doody, […]

The post RRR படத்தின் மேக்கிங் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
#RoarofRRR – The effort behind creating the ultimate theatrical experience is here! Rap Singer – Blaaze Rap Lyrics – Blaaze, Aditya Iyengar Programming – Achu Rajamani, Jeevan Babu Music – MM Keeravaani Shot and Edited by Walls And Trends #RRRMovie #RRR #RRRMaking Cast: NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia Morris, Samuthirakani, Alison Doody, Ray Stevenson Screenplay & Direction: S.S. Rajamouli Presented by: D. Parvathi Producer: DVV Danayya Banner: DVV Entertainment Story: V. Vijayendra Prasad DOP: K.K. Senthil Kumar Production Designer: Sabu Cyril Music Composer: M.M. Keeravaani VFX Supervision: V Srinivas Mohan Editor: Sreekar Prasad Costume Designer: Rama Rajamouli Telugu Dialogues: Sai Madhav Burra Hindi Dialogues: Riya Mukherjee Tamil Dialogues: Madan Karky Kannada Dialogues: Varadaraju Chikkaballapura Malayalam Dialogues: Gopala Krishnan North India Distribution: Pen Studios and Dr. Jayantilal Gada (Pen Studios) Tamilnadu Distribution: Lyca Productions Branding & Marketing: Walls and Trends

The post RRR படத்தின் மேக்கிங் வீடியோ appeared first on Touring Talkies.

]]>
ராஜமெளலியின் செயலால் வருத்தமடைந்திருக்கும் போனி கபூர்..! https://touringtalkies.co/producer-boney-kapoor-upset-over-rajamouli-announcement/ Wed, 27 Jan 2021 10:53:33 +0000 https://touringtalkies.co/?p=12509 ஒரு தயாரிப்பாளர் ஒரு நாளில் தனது படத்தைத் திரைக்குக் கொண்டு வரும்போது உடன் பல நடிகர்கள் நடித்த படங்களும் வரத்தான் செய்யும். இது சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய பட்ஜெட்டில் எடு்க்கப்படும் படங்களுக்கு.. அதுவும் பெருவாரியான ரசிகர்கள் ஆதரவு பெற்ற ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் என்ன நடக்கும்..? குழப்பம்தான் மிஞ்சும். அப்படியொரு சிச்சுவேஷனை தற்போது தொட்டிருக்கிறது இந்தியாவின் மெகா ஹிட் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படமும், […]

The post ராஜமெளலியின் செயலால் வருத்தமடைந்திருக்கும் போனி கபூர்..! appeared first on Touring Talkies.

]]>
ஒரு தயாரிப்பாளர் ஒரு நாளில் தனது படத்தைத் திரைக்குக் கொண்டு வரும்போது உடன் பல நடிகர்கள் நடித்த படங்களும் வரத்தான் செய்யும். இது சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய பட்ஜெட்டில் எடு்க்கப்படும் படங்களுக்கு.. அதுவும் பெருவாரியான ரசிகர்கள் ஆதரவு பெற்ற ஒரு நடிகர் நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் என்ன நடக்கும்..? குழப்பம்தான் மிஞ்சும்.

அப்படியொரு சிச்சுவேஷனை தற்போது தொட்டிருக்கிறது இந்தியாவின் மெகா ஹிட் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படமும், போனி கபூர் தயாரித்து வரும் ‘மைதான்’ என்ற படமும்.

இந்த இரண்டு படங்களுமே அதிகப்படியான பட்ஜெட்டில் உருவாகியிருப்பதும், இந்த இரண்டு படங்களிலும் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அஜய் தேவ்கனும் நடித்திருப்பதுதான். அதிலும் ‘மைதான்’ படத்தில் அஜய் தேவ்கன்தான் நாயகன். ஆனால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் மூன்றாவது நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

இதனால் இந்த இரண்டு படங்களையும் ஒரே நாளில் கொண்டு வந்தால் தனக்குத் தலைவலி என்று நினைத்த போனி கபூர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே அஜய் தேவ்கன் மூலமாக ராஜமெளலியிடம் ‘நம் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியை நாம் இருவருமே இணைந்து பேசி முடிவு செய்வோம்’ என்று..!

ஆனால் இப்போது ராஜமெளலி தன்னிச்சையாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் ‘தசரா விடுமுறை தினத்தில் வெளியாகும்’ என்று அறிவித்துவிட.. போனி கபூர் கடும் அதிர்ச்சியாகிவிட்டார். இவர் மட்டுமல்ல.. நடிகர் அஜய் தேவ்கனும்கூடத்தான்.

அவரும் இது பற்றி ராஜமெளலியிடம் முன்பே பேசியிருந்தாராம். ஆனால் தனது அக்ரிமெண்ட்டில் அது பற்றி அவர் குறிப்பிடாததால், அவரால் இப்போது எதுவும் செய்ய முடியாத நிலைமை.

போனி கபூர் இது பற்றிக் கூறுகையில், “நான் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே மைதான் ரிலீஸ் தேதியை அறிவிக்க இருந்தேன். இந்தக் கொரோனா காலத்தினால் தள்ளி வைத்து இந்த இண்டஸ்ட்ரியையும் காப்பாற்றி, அனைவரது பணத்தையும் காப்பாற்றித் தர நினைத்துதான் காத்திருந்தேன். ஆனால், ராஜமெளலி என்னை ஏமாற்றிவிட்டார்..” என்று சொல்லியிருக்கிறார்.

ராஜமெளலியோ தனக்கு இந்தத் தேதியைவிட்டால் வேறு தேதிகள் தென்னிந்தியாவில் கிடைக்காது என்பதால் தசரா விடுமுறையில் வர வேண்டிய கட்டாயம் என்று சொல்லிவிட்டாராம்..!

ஆக.. அஜய் தேவ்கனின் நிலைமைதான் திண்டாட்டம்.. இரண்டு பக்கமும் பேச முடியாமல் தவிக்கிறாராம்..!

The post ராஜமெளலியின் செயலால் வருத்தமடைந்திருக்கும் போனி கபூர்..! appeared first on Touring Talkies.

]]>
அக்டோபர் 13, தசரா விடுமுறையில் ஆர்.ஆர்.ஆர்.(RRR) திரைப்படம் வெளியாகிறது https://touringtalkies.co/rrr-movie-will-release-on-2021-dasara-holiday-days/ Mon, 25 Jan 2021 11:19:25 +0000 https://touringtalkies.co/?p=12443 இந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான ‘RRR’ திரைப்படம், தசரா பண்டிகை விடுமுறை தின வெளியீடாக வரும் அக்டோபர் 13-ம் தேதியன்று உலகெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தில் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ் பெற்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஆந்திராவின் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை இந்தப் […]

The post அக்டோபர் 13, தசரா விடுமுறையில் ஆர்.ஆர்.ஆர்.(RRR) திரைப்படம் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
இந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப்படமான ‘RRR’ திரைப்படம், தசரா பண்டிகை விடுமுறை தின வெளியீடாக வரும் அக்டோபர் 13-ம் தேதியன்று உலகெங்கும் வெளியாகிறது.

இந்தப் படத்தில் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ் பெற்ற நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ஆந்திராவின் புகழ் பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை இந்தப் படத்தில் கற்பனை கலந்து காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜ மெளலி.

திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா, “RRR’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை அதே நாளில் திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாட இருப்பதில் நாங்கள் பெரிய மகிழ்ச்சியை அடைகிறோம்..” என்றார்.

டி.வி.வி. தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த RRR’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடா மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது.

The post அக்டோபர் 13, தசரா விடுமுறையில் ஆர்.ஆர்.ஆர்.(RRR) திரைப்படம் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
ராஜமெளலியின் ‘RRR’ படத்தின் போஸ்டர் வீடியோ..! https://touringtalkies.co/rrr-movie-poster-video/ Thu, 22 Oct 2020 06:34:54 +0000 https://touringtalkies.co/?p=9115 The post ராஜமெளலியின் ‘RRR’ படத்தின் போஸ்டர் வீடியோ..! appeared first on Touring Talkies.

]]>
The post ராஜமெளலியின் ‘RRR’ படத்தின் போஸ்டர் வீடியோ..! appeared first on Touring Talkies.

]]>