Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
rj balaji – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Jan 2024 03:53:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png rj balaji – Touring Talkies https://touringtalkies.co 32 32 “பேரம் பேசுவேன்”:   ஆர்.ஜே. பாலாஜி அதிரடி https://touringtalkies.co/rj-balaji-about-singapore-saloon-movie-and-his-vinema-experience/ Thu, 25 Jan 2024 03:53:10 +0000 https://touringtalkies.co/?p=39410 கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிங்கப்பூர் சலூன்’. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர். அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், […]

The post “பேரம் பேசுவேன்”:   ஆர்.ஜே. பாலாஜி அதிரடி appeared first on Touring Talkies.

]]>
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிங்கப்பூர் சலூன்’. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் ஆகியோரை நாம் சந்தித்தோம். அப்போது படம் தொடர்பான பல்வேறு விஷயங்களை மூவரும் பகிர்ந்திருந்தனர்.

அதன் ஒரு பகுதியில், ஆர்.ஜே பாலாஜி பேசுகையில், “ஒரு விஷயத்தில் இறங்கிவிட்டோம் என்றால், அதில் 200 சதவீதம் உழைப்பை போடுவேன். ஒரு ரூபாய் கூட ஒரு இடத்தில் வீணாக போவதை விரும்பமாட்டேன். நடிகர்களுக்கு ஃபோன் பண்ணி டேட்ஸ் கூடுதலாக கேப்பேன். சம்பளம் பேரம் பேசுவேன். இதையெல்லாம் ஒரு வேலையாக எடுத்து என் படத்தில் பண்ணுவேன். ஏனென்றால், அது நம்ம படம் என்பதினால். இதே வேலையைத் தான் ரூ.3 கோடி பட்ஜேட்டில் எடுத்திருந்தாலும் செய்திருப்பேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஐசரி கணேஷ் சாரை நல்லா தெரியும். ரொம்ப புடிக்கும். ஆனால் முதல் முறையாக அவரது மனைவியை சந்தித்தபோது, ‘இவரை வச்சு படமெடுத்தா, காசை ஏமாத்திட்டு போயிடுறாங்க… ஹூம், இவனும் வந்திட்டான் படமெடுக்கிறதுக்கு…’ அப்படின்ற ரேஞ்சில தான் பார்த்தாங்க. அப்புறம் அவுங்க கிட்ட போய் என்னால அவருக்கு ஒரு ரூபாய் நஷ்டமாகாது என ப்ராமிஸ் பண்ணேன். ரொம்ப அர்த்தமோடு தான் அதை சொன்னேன். அதே போல் எல்.கே.ஜியும், மூக்குத்தி அம்மன் படமும் காப்பாற்றிவிட்டது” என்றார்.

The post “பேரம் பேசுவேன்”:   ஆர்.ஜே. பாலாஜி அதிரடி appeared first on Touring Talkies.

]]>
ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ ரிலீஸ் தேதி! https://touringtalkies.co/the-announcement-of-the-release-of-singapore-saloon-starring-rj-balaji/ Thu, 25 May 2023 01:50:51 +0000 https://touringtalkies.co/?p=32774 கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதில் அவர்,  சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, விவேக் மெர்வின் இசையமைக்கிறார். சத்யராஜ், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று […]

The post ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதில் அவர்,  சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, விவேக் மெர்வின் இசையமைக்கிறார். சத்யராஜ், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

The post ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
“அந்த கவலை உனக்கு எதுக்கு?!”: இளைஞர்களுக்கு நடிகர் அட்வைஸ்! https://touringtalkies.co/youth-worry-about-film-collection-rj-balaji/ Mon, 23 Jan 2023 04:19:54 +0000 https://touringtalkies.co/?p=29811 ஜி.என். கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘ரன் பேபி ரன்’ வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. த்ரில்லர் படமான இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார். ‘ரன் பேபி ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கூறியதாவது, […]

The post “அந்த கவலை உனக்கு எதுக்கு?!”: இளைஞர்களுக்கு நடிகர் அட்வைஸ்! appeared first on Touring Talkies.

]]>
ஜி.என். கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘ரன் பேபி ரன்’ வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. த்ரில்லர் படமான இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.

‘ரன் பேபி ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கூறியதாவது, “இப்போதெல்லாம், படத்தின் வசூல் பற்றி இளைஞர்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவில் எவ்வளவு வசூல், ஐரோப்பாவில் இவ்வளவு வசூல் என்று அவர்களின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. கோடிகள் செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இதுபற்றி கவலைப்பட்டுக் கொள்வார்கள். இளம்தலைமுறையினர் கவலைப்படுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறினார்.

 

The post “அந்த கவலை உனக்கு எதுக்கு?!”: இளைஞர்களுக்கு நடிகர் அட்வைஸ்! appeared first on Touring Talkies.

]]>