Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
richard rishi – Touring Talkies https://touringtalkies.co Sat, 25 Nov 2023 02:37:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png richard rishi – Touring Talkies https://touringtalkies.co 32 32 சில நொடிகளில் – விமர்சனம் https://touringtalkies.co/silla-nodikalil-cinema-review/ Sat, 25 Nov 2023 02:37:26 +0000 https://touringtalkies.co/?p=38239 வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ’சில நொடிகளில்’ கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர், மர்டர் மிஸ்ட்ரி என இந்த படம் வெளியாகியிருக்கிறது. லண்டனில் மனைவியுடன் வசிக்கும் சொந்தமாக மருத்துவனை வைத்துள்ளார்.  பிளாஸ்டிக் சர்ஜரியில் எக்ஸ்பர்ட்டான கதையின் நாயகன். தனது  காதலியின் திடீர் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறான். இதை யாருக்கும் தெரியாதபடி அவளது சடலத்தை மறைத்து விடுகிறான். அவனது இந்த செயல் ஒரு பெண் கண்டுபிடித்து […]

The post சில நொடிகளில் – விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ’சில நொடிகளில்’ கிரைம் திரில்லர், சஸ்பென்ஸ் திரில்லர், மர்டர் மிஸ்ட்ரி என இந்த படம் வெளியாகியிருக்கிறது.

லண்டனில் மனைவியுடன் வசிக்கும் சொந்தமாக மருத்துவனை வைத்துள்ளார்.  பிளாஸ்டிக் சர்ஜரியில் எக்ஸ்பர்ட்டான கதையின் நாயகன். தனது  காதலியின் திடீர் மரணத்துக்கு காரணமாகிவிடுகிறான். இதை யாருக்கும் தெரியாதபடி அவளது சடலத்தை மறைத்து விடுகிறான். அவனது இந்த செயல் ஒரு பெண் கண்டுபிடித்து பணம் கேட்டு அவனை மிரட்டுகிறாள். இந்த விவகாரம் அவனுடைய மனைவிக்கும் தெரிகிறது.

அவன் செய்த கொலை அந்த பெண்ணுக்கு எப்படி தெரிந்தது?அடுத்து  அவனது மனைவி என்ன செய்தாள்? இந்த சிக்கல்களிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான் என்பது மீதி கதை.

ரிச்சர்ட் ரிஷிக்கு கிட்டத்தட்ட படம் முழுக்க மன இறுக்கம், பயம், பதட்டம், குற்றவுணர்ச்சி, இயலாமை என உற்சாகத்துக்கு வழிவிடாத உணர்ச்சிகளை வெளிப்படுத்திருக்கிறார். அதை மிகமிக சரியாய் செய்திருப்பவர், கிடைத்த கேப்பில் காதலி யாஷிகாவோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் ஆண் பொறாமைப்படும்படி வாழ்ந்திருக்கிறார்.

யாஷிகா ஆனந்த் சொல்லவே வேண்டாம் அருமையான உடலின் வளைவு நெளிவுகளை பரிமாறுவதில் காட்டியிருக்கும் தாராளம் இளைஞர்களின் ஹார்மோனை சூடேற்றுகிறது.

ரிச்சர்ட்டின் மனைவியாக ’புன்னகைப் பூ’ கீதா. கணவர் தன்னுடன் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்ற உணர்வு தனது பாத்திரத்துக்கு முடிந்தவரை உயிரூட்டியிருக்கிறார். கிளைமாக்ஸில் வெளிப்படும் அவரது வேறொரு பரிமாணமும் அசத்துகிறது! ஹீரோவை பணம் கேட்டு நாயகனை மிரட்டும் அந்த இளம்பெண்ணின் வில்லத்தனம் கதையோட்டத்துக்கு பலம் சேர்க்கிறது.

லண்டனிலுள்ள உள்ள மொத்த அழகையும் தனது  கேமராவில் அடைத்துவிட்டார் ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன.

ரீமேக்கில் பாரதியாரின் ஆசை முகம் ‘மறந்துபோச்சே’ பாடல் ரசிக்க வைக்கிறது.

ஹாலிவுட் பட பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான பின்னணி இசையை, கதையோடு பொருத்தமாக தந்துள்ளார் பாலிவுட் இசையமைப்பாளர் ரோஹித் குல்கர்னி.மொத்தத்தில் ரசிக்கும் படி உள்ளது சில நொடிகளில் திரைப்படம்.

The post சில நொடிகளில் – விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ரிச்சர்ட் – யாஷிகா காதல்?: உண்மை வெளியானது! https://touringtalkies.co/actor-richard-rishi-and-yashika-anand-romantic-photo-viral/ Sun, 11 Jun 2023 04:24:22 +0000 https://touringtalkies.co/?p=33370 நடிகர் அஜித்தின் மனைவி ஷாலியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவர், திரவுபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் ரிச்சர்ட் ரிஷி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை ரகசியம் காத்து வந்தார். இந்த நிலையில்,  தனக்கு யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுக்கும் படத்தை  வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து  இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனஆல் இருவருமே இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், குறிப்பிட்ட […]

The post ரிச்சர்ட் – யாஷிகா காதல்?: உண்மை வெளியானது! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவர், திரவுபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

45 வயதாகும் ரிச்சர்ட் ரிஷி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை ரகசியம் காத்து வந்தார். இந்த நிலையில்,  தனக்கு யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுக்கும் படத்தை  வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து  இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனஆல் இருவருமே இது குறித்து வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில், குறிப்பிட்ட படம், இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தில் வரும் காட்சி என்ற தகவல் கசிந்துள்ளது.

பட விளம்பரத்துக்கு என்னமா ஐடியா பண்றாங்க!

 

The post ரிச்சர்ட் – யாஷிகா காதல்?: உண்மை வெளியானது! appeared first on Touring Talkies.

]]>
“இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி https://touringtalkies.co/mohan-g-plan-to-next-film-with-actor-richard-rishi/ Tue, 14 Mar 2023 13:38:52 +0000 https://touringtalkies.co/?p=30682 மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரவபதி, ருத்ர தாண்டவம்  பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பிறகு வந்த பகாசுரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் அடுத்து மோகன் ஜி இயக்க உள்ள திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களை கதைகளமாக் வைத்துதான் மோகன் ஜியின் திரைப்படங்கள் இருக்கும். ஆனால் அடுத்து வருகிற திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுவகையானது என கூறப்படுகிறது. இதுக்குறித்து டிவிட்டரில் […]

The post “இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி appeared first on Touring Talkies.

]]>
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரவபதி, ருத்ர தாண்டவம்  பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பிறகு வந்த பகாசுரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில் அடுத்து மோகன் ஜி இயக்க உள்ள திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களை கதைகளமாக் வைத்துதான் மோகன் ஜியின் திரைப்படங்கள் இருக்கும். ஆனால் அடுத்து வருகிற திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுவகையானது என கூறப்படுகிறது.

இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த மோகன் ஜி ”இந்த தடவை வேற மாதிரி களம் வேற மாதிரி ஆட்டம்” என பதிவிட்டுள்ளார்.

The post “இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி appeared first on Touring Talkies.

]]>
‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு ‘U / A’ சான்றிதழ் https://touringtalkies.co/rudhra-thaandavam-movie-gets-u-a-certificate/ Wed, 18 Aug 2021 06:46:22 +0000 https://touringtalkies.co/?p=17091 கடந்த ஆண்டு  இயக்குநர் ஜி.மோகனின் இயக்கத்தில்  ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. “ஆணவக் கொலைகள் அனைத்தும் உண்மையல்ல” என்னும் கருத்துடன் வெளியான இத்திரைப்படம் தமிழகத்தில் மிகப் பெரிய சர்ச்சயைக் கிளப்பியது.   தியேட்டர்களில் மட்டுமே தொடர்ந்து 3 வாரங்கள் ஓடிய இந்தப் படம், தமிழ்நாட்டில் மட்டும் 14.28 கோடி ரூபாய்வரையிலும் வசூல் செய்தது. இதையடுத்து இயக்குநர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை ‘திரெளபதி’ பட நாயகன் […]

The post ‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு ‘U / A’ சான்றிதழ் appeared first on Touring Talkies.

]]>
கடந்த ஆண்டு  இயக்குநர் ஜி.மோகனின் இயக்கத்தில்  ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’.

“ஆணவக் கொலைகள் அனைத்தும் உண்மையல்ல” என்னும் கருத்துடன் வெளியான இத்திரைப்படம் தமிழகத்தில் மிகப் பெரிய சர்ச்சயைக் கிளப்பியது.  

தியேட்டர்களில் மட்டுமே தொடர்ந்து 3 வாரங்கள் ஓடிய இந்தப் படம், தமிழ்நாட்டில் மட்டும் 14.28 கோடி ரூபாய்வரையிலும் வசூல் செய்தது.

இதையடுத்து இயக்குநர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து இயக்கியுள்ளார். ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா இந்த படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இயக்குர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

திரெளபதி’ படத்திற்கு 14 இடங்களில் சென்சார் போர்டு கட் சொல்லியிருந்தது. மேலும், குறிப்பிட்ட கட்சித் தலைவரை குறிக்கும்விதமாக வசனங்கள் இருப்பதாகவும் சர்ச்சை எழ, அதையும் கோர்ட் வரையிலும் சென்று நீக்க உத்தரவு வாங்கியது நினைவிருக்கலாம்.

இப்போது இந்தப் படத்திற்கும் சில கட்டுகள் கிடைத்திருப்பதால் நிச்சயம் இதுவும் அரசியல், ஜாதி சார்ந்த படமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. 

The post ‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு ‘U / A’ சான்றிதழ் appeared first on Touring Talkies.

]]>