Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
release – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 03:04:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png release – Touring Talkies https://touringtalkies.co 32 32  ‘தலைவர் 171’:  ஷூட்டிங் எங்கே.. ரிலீஸ் எப்போது? https://touringtalkies.co/super-star-rajinikanths-thalaivar171-where-is-the-shooting-when-is-the-release/ Mon, 29 Jan 2024 03:04:16 +0000 https://touringtalkies.co/?p=39515 ஐஸ்வர்யா இயக்கத்தில், ரஜினியின் ‘லால் சலாம்’ படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சாகவுள்ளது.  இதற்கிடையே டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிகிறது.  அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இது  அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் […]

The post  ‘தலைவர் 171’:  ஷூட்டிங் எங்கே.. ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
ஐஸ்வர்யா இயக்கத்தில், ரஜினியின் ‘லால் சலாம்’ படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. சாகவுள்ளது.  இதற்கிடையே டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிகிறது.  அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இது  அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து உள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் முதல் ஷெட்யூல் வெளிநாட்டில் எடுக்கப்பட உள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post  ‘தலைவர் 171’:  ஷூட்டிங் எங்கே.. ரிலீஸ் எப்போது? appeared first on Touring Talkies.

]]>
“மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி?”: ஜீவா  பதில் https://touringtalkies.co/actor-jiiva-speech-at-siva-manasula-sakthi-movie-re-release/ Sun, 28 Jan 2024 00:30:11 +0000 https://touringtalkies.co/?p=39506 “மீண்டும் இப்படியொரு படம் எடுப்பதற்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம். இந்த கேள்வியை சந்தானத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என நடிகர் ஜீவா கூறியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘சிவா மனசுல சக்தி’. இப்படம் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கமலா திரையரங்குக்கு வருகை தந்தனர். அப்போது பேசிய நடிகர் ஜீவா, “15 வருடத்துக்குப் பிறகு படம் மீண்டும் திரையில் […]

The post “மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி?”: ஜீவா  பதில் appeared first on Touring Talkies.

]]>
“மீண்டும் இப்படியொரு படம் எடுப்பதற்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம். இந்த கேள்வியை சந்தானத்திடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்” என நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘சிவா மனசுல சக்தி’. இப்படம் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் ரி-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கமலா திரையரங்குக்கு வருகை தந்தனர். அப்போது பேசிய நடிகர் ஜீவா, “15 வருடத்துக்குப் பிறகு படம் மீண்டும் திரையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் ஒரு வைப். முதல் நாள் படம் வெளியாகும்போது, ‘கூட்டம் வரவில்லையே’ என பேசிக்கொண்டிருந்தோம். அடுத்தடுத்த வாரங்களில் படம் நன்றாக பிக்-அப் ஆனது.

மீண்டும் அப்படியொரு படத்தை எடுங்கள் என பலரும் கேட்கிறார்கள். இன்றைக்கு பார்க்கும்போது யுவன்சங்கர் ராஜாவின் இசை பிரஷ்ஷாக உள்ளது. அவருக்கு நன்றி. பார்வையாளர்களுக்கு இன்னும் சிறப்பான படங்களை கொடுக்கவேண்டும். மீண்டும் இப்படியொரு படம் எடுப்பதற்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம். சந்தானத்திடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் எம்.ராஜேஷ் பேசுகையில், “கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை மீண்டும் திரையரங்கில் அமர்ந்து பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் வெளியானபோது முதல் நாள் முதல் காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. இன்றைக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 15 வருடத்துக்குபிறகும் மக்கள் ஆதரவு கொடுப்பது மகிழ்ச்சி. இன்று படம் பார்க்க வந்தவர்களில் பலர் இப்படம் ரிலீசான நேரத்தில் பிறந்திருப்பார்களா என்பது கூட தெரியவில்லை” என்றார்.

The post “மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி?”: ஜீவா  பதில் appeared first on Touring Talkies.

]]>
ஜெயம் ரவியின் ‘சைரன்’ பிப்.16ல் ரிலீஸ் https://touringtalkies.co/jayam-ravi-starring-siren-release-date/ Wed, 24 Jan 2024 02:19:37 +0000 https://touringtalkies.co/?p=39377 ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம், ‘சைரன்’. அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. பின்னர் அது வதந்தி என்று தெரியவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் […]

The post ஜெயம் ரவியின் ‘சைரன்’ பிப்.16ல் ரிலீஸ் appeared first on Touring Talkies.

]]>
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம், ‘சைரன்’. அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. பின்னர் அது வதந்தி என்று தெரியவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிப்.16-ம் தேதி வெளியாகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.

The post ஜெயம் ரவியின் ‘சைரன்’ பிப்.16ல் ரிலீஸ் appeared first on Touring Talkies.

]]>
‘ஃபைட் கிளப்’ வெளியான 5 நாளில் ரூ.5.75கோடி வசுல் https://touringtalkies.co/fight-club-collected-rs-5-75-crore-in-5-days-of-its-release/ Tue, 19 Dec 2023 23:31:29 +0000 https://touringtalkies.co/?p=39002 ‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அப்பாஸ் ரஹம்த் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மோனிஷா, கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஆதித்யாவின் ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜிஸ்குவாட் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப்   பெற்று வருகிறது. படத்தின் […]

The post ‘ஃபைட் கிளப்’ வெளியான 5 நாளில் ரூ.5.75கோடி வசுல் appeared first on Touring Talkies.

]]>
‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அப்பாஸ் ரஹம்த் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மோனிஷா, கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஆதித்யாவின் ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜிஸ்குவாட் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப்   பெற்று வருகிறது. படத்தின் மேக்கிங் பலராலும் பாராட்டப்பட்டது. ரூ. 7 கோடி பட்ஜெடில் எடுக்கப்பட்ட இந்த படம். வார விடுமுறை நாட்களில் ரூ.5.75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

The post ‘ஃபைட் கிளப்’ வெளியான 5 நாளில் ரூ.5.75கோடி வசுல் appeared first on Touring Talkies.

]]>
’டங்கி’ இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியீடு.! https://touringtalkies.co/dungee-two-new-posters-release/ Sat, 11 Nov 2023 01:30:14 +0000 https://touringtalkies.co/?p=37764 ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான கதையை மனதை மயக்கும் வகையில் நகர்கிறது. “டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். போஸ்டர்கள் […]

The post ’டங்கி’ இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
ஷாருக்கின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட, “டங்கி டிராப் 1” உண்மையில் பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு முழுமையான விருந்தாக அமைந்தது. உண்மையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படைப்பு, நட்பு மற்றும் அன்பை ஒருங்கிணைக்கும் அதி அற்புதமான
கதையை மனதை மயக்கும் வகையில் நகர்கிறது.

“டங்கி” படத்தின் ஐந்து முக்கிய கதாப்பாத்திரங்களான ஷாருக்கான், டாப்ஸி பன்னு, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் இடம்பெற்றுள்ள இரண்டு அழகான போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். போஸ்டர்கள் டங்கி படத்தின் கதாப்பாத்திரங்கள் தங்கள் கனவுகளை நனவாக்க அவர்கள் சந்திக்கும் சவால்களையும் அவர்களின் நட்பின் அழகையும் எடுத்துக்காட்டுகிறது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது கு றிப்பிடத்தக்கது.

The post ’டங்கி’ இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ படம் டிசம்பர் 1 வெளியாக உள்ளது! https://touringtalkies.co/harish-kalyan-starrer-parking-to-release-on-december-1/ Mon, 30 Oct 2023 01:26:14 +0000 https://touringtalkies.co/?p=37377 நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் – பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பான ப்ரீ-ரிலீஸ் பிசினஸூம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. […]

The post ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ படம் டிசம்பர் 1 வெளியாக உள்ளது! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் – பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பான ப்ரீ-ரிலீஸ் பிசினஸூம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ’பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் அதை செய்லபடுத்துவதன் மூலமாக முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் படக்குழு முடித்துள்ளது.

‘பார்க்கிங்’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

த்ரில்லர் டிராமா ஜானரில் எடுக்கப்பட்டுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

The post ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ படம் டிசம்பர் 1 வெளியாக உள்ளது! appeared first on Touring Talkies.

]]>
ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/g-v-first-look-release-of-prakash-kumar-starrer-rebel/ Fri, 27 Oct 2023 00:42:40 +0000 https://touringtalkies.co/?p=37256 முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், […]

The post ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்றார்.

The post ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்? https://touringtalkies.co/when-will-silk-smitha-biopic-release/ Sun, 24 Sep 2023 03:49:59 +0000 https://touringtalkies.co/?p=36555 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நேயர்களின் திரைத்துறை கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகிறார். இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகள்.. @  சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை தொடராக எடுப்பதாக அறிவித்தீர்களே.. என்ன ஆனது? @ கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி உள்ளார்.  இசையும் அமைத்து உள்ளார். அவர்  பாடல் எழுதி இருக்கிறாரா? @ கொரோனா குமார் படத்துக்கு பெரும் தொகை […]

The post சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், நடிகரும், தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், நேயர்களின் திரைத்துறை கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான பதில்களை அளித்து வருகிறார்.

இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகள்..

@  சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை தொடராக எடுப்பதாக அறிவித்தீர்களே.. என்ன ஆனது?

@ கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி உள்ளார்.  இசையும் அமைத்து உள்ளார். அவர்  பாடல் எழுதி இருக்கிறாரா?

@ கொரோனா குமார் படத்துக்கு பெரும் தொகை அட்வான்ஸ் வாங்கிவிட்டு, படப்பிடிப்புக்கு சிம்பு செல்லவில்லை. இது சரிதானா?

@ முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கிறாரா?

@  ரஜினியின்  தோல்வி படங்கள் என்னென்ன?

@  விஜய் எப்போது அரசியலுக்கு வருகிறார்?

@ மறைந்த நடிகர்நாகேசின் நிறைவேறாத ஆசை என்ன?

@ ராமர், கிருஷ்ணர் வேடத்தில் நடித்த என்.டி.ராமாராவை, இன்றும் கடவுளாகவே தெலுங்கு மக்கள் வணங்குகிறார்கள்; மறைந்த பிறகும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

கடவுள் வேடங்களில் என்.டி.ஆர். அப்படியே பொருந்திப் போனதற்குக் காரணம் என்ன?

 # இந்த கேள்விகளுக்கு விடை தெரிய  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

The post சில்க் எப்போது வருகிறார்? என்.டி.ஆர். எப்படி நிலைக்கிறார்? appeared first on Touring Talkies.

]]>
விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 ரிலீஸ்! https://touringtalkies.co/thuruva-natchathiram-release-november-24/ Sun, 24 Sep 2023 03:36:17 +0000 https://touringtalkies.co/?p=36536 கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரை இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு பிரத்யேக வீடியோவையும் […]

The post விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 ரிலீஸ்! appeared first on Touring Talkies.

]]>
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

இதுவரை இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு பிரத்யேக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

.

The post விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 ரிலீஸ்! appeared first on Touring Talkies.

]]>
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பொங்கல் வெளியீடு! https://touringtalkies.co/sivakarthikeyan-starrer-ayalaan-movie-release-on-pongal/ Sun, 24 Sep 2023 03:34:22 +0000 https://touringtalkies.co/?p=36533 ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட வி.எப்.எக்ஸ். காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் […]

The post சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பொங்கல் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட வி.எப்.எக்ஸ். காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து  நடக்கின்றன.

பணிகள் முடிந்து, வரும் பொங்கல் தினத்தில் படம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தாமதம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட படக்குழு, “அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் மெனக்கலுடன் பணி புரிந்துள்ளோம். படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது” என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக, தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பொங்கல் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>