Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
record – Touring Talkies https://touringtalkies.co Sat, 12 Aug 2023 02:15:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png record – Touring Talkies https://touringtalkies.co 32 32 விஜய் பட  சாதனையை முறியடித்த ஜெயிலர்! https://touringtalkies.co/jailer-has-broken-the-record-of-ajith-and-vijay-on-the-first-day-in-tamil-nadu/ Sat, 12 Aug 2023 02:15:43 +0000 https://touringtalkies.co/?p=35233 நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.  சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில்  அவர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் வார்த்தைப் போர்  வெடித்து கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் , விஜய் […]

The post விஜய் பட  சாதனையை முறியடித்த ஜெயிலர்! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.  சிவராஜ் குமார், மோகன்லால், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சமீப காலமாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில்  அவர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் வார்த்தைப் போர்  வெடித்து கொண்டிருக்கிறது.

அதற்கேற்ப ஜெயிலர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் , விஜய் பீஸ்ட் படம் சரியாக போகவில்லை என்று பேசி இருந்தார். மேலும், அவர சொன்ன கழுகு காகா கதையும் விஜய்யை குறிப்பிட்டு சொன்னதாக விஜய் ரசிகர்கள் பலரும் ரஜினி மீது ஆத்திரமடைந்தார்கள்.  இந்த நிலையில் ஜெயிலர் படம் தமிழகத்தில் முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் கூறுகின்றனர். அதேபோல் இந்திய அளவில் 50 முதல் 55 கோடி வரையும், உலக அளவில் 90 கோடி ரூபாயும் ஜெயிலர் திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் துணிவு, வாரிசு ஆகிய படங்களின் முதல் நாள் வசூலை ஜெயிலர் முடிவெடுத்துள்ளது. அதில் துணிவு திரைப்படம் 21 கோடியே 97 லட்ச ரூபாய் முதல் நாள் வசூல் நிகழ்த்தி இருந்தது.

இதனால், ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

The post விஜய் பட  சாதனையை முறியடித்த ஜெயிலர்! appeared first on Touring Talkies.

]]>
முதல் முறையாக கோடியில் வசூல் சாதனை படைத்த 2 படங்கள் எவை? https://touringtalkies.co/the-first-collection-record-of-tamil-cinema-praising-mgr-shivaji/ Thu, 29 Jun 2023 00:04:18 +0000 https://touringtalkies.co/?p=33894 தமிழ் சினிமாவின் அடித்தட்டு மக்களின் நாயகர்களாக விளங்கியவர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் அவர்கள். நடிப்பையும் தாண்டி மக்கள் இவர்களை இன்று வரை அவர்களின் மறைவிற்குப் பின்பும் மக்கள் நேசிக்கிறார்கள்.அந்த அளவிற்கு இவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பிருக்கும். அப்படிப்பட்ட இவர்கள் இருவரின் திரைப்படங்களும் 70 காலங்களிலேயே முதன்முதலாக தமிழ் சினிமாவில் பல கோடி ரூபாய் வசூல் செய்தது. அந்த இரண்டு திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம். உலகம் சுற்றும் வாலிபன்: 1973ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், இயக்கி,தயாரித்து,நடித்த உலகம் […]

The post முதல் முறையாக கோடியில் வசூல் சாதனை படைத்த 2 படங்கள் எவை? appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவின் அடித்தட்டு மக்களின் நாயகர்களாக விளங்கியவர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் அவர்கள். நடிப்பையும் தாண்டி மக்கள் இவர்களை இன்று வரை அவர்களின் மறைவிற்குப் பின்பும் மக்கள் நேசிக்கிறார்கள்.அந்த அளவிற்கு இவர்கள் நடிக்கும் திரைப்படங்களில் எதார்த்தமான நடிப்பிருக்கும். அப்படிப்பட்ட இவர்கள் இருவரின் திரைப்படங்களும் 70 காலங்களிலேயே முதன்முதலாக தமிழ் சினிமாவில் பல கோடி ரூபாய் வசூல் செய்தது. அந்த இரண்டு திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

உலகம் சுற்றும் வாலிபன்: 1973ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், இயக்கி,தயாரித்து,நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் நடிகைகள் லதா,மஞ்சுளா,சந்திரகலா உள்ளிட்டோர் நடித்திருப்பர். இத்திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி இலங்கையிலும்  திரையிடப்பட்டது. கிட்டத்தட்ட 175 நாட்கள் ஓடி   சாதனை படைத்தது.

சிங்கப்பூர்,ஹாங்காங் என மூன்று வருடங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் பெற்றிருந்தது.

இத்திரைப்படத்தின் ஒரு வார கால வசூல் மட்டுமே அன்றைய காலகட்டத்தில் 1 கோடியாக அமைந்தது. இதுவே தமிழ் சினிமாவின் முதல் 1 கோடி ரூபாய் வசூலை குவித்த திரைப்படமாகும்.

1979ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கே ஆர் விஜயா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான திரிசூலம் திரைப்படத்தை இயக்குனர் விஜயன் இயக்கியிருந்தார். சங்கர் குரு என்ற கன்னட திரைப்படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட திரிசூலம் திரைப்படத்தின் டிக்கெட் மட்டுமே 30 லட்சம் டிக்கெட் விற்கப்பட்டது.

தொடர்ந்து 200 நாட்களுக்கு மேல் பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஓடிய நிலையில், கிட்டத்தட்ட 3 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக் குவித்து அதுவரை தமிழ்சினிமாவின் சாதனையை முறியடித்து வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது.

The post முதல் முறையாக கோடியில் வசூல் சாதனை படைத்த 2 படங்கள் எவை? appeared first on Touring Talkies.

]]>
சாதனை படைத்தது விஜயின் ‘லியோ’ டைட்டில் புரோமோ..! https://touringtalkies.co/title-promo-of-the-film-vijay-leo-new-record-india-actor/ Sun, 05 Feb 2023 03:12:06 +0000 https://touringtalkies.co/?p=30310 லோகேஷ் கனகராஜ் இயக்கததில் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக  ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டது. நேற்று இப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்தது. இதற்கான ப்ரமோ வெளியிட்டதோடு, லியோ என்கிற டைட்டிலையும் அறிவித்தது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஆகவே இந்த ப்ரமோ முழுதும் ஆங்கிலத்தில் உள்ளது. இந்நிலையில் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது இந்த ப்ரமோ.

The post சாதனை படைத்தது விஜயின் ‘லியோ’ டைட்டில் புரோமோ..! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கததில் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக  ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டது. நேற்று இப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்தது. இதற்கான ப்ரமோ வெளியிட்டதோடு, லியோ என்கிற டைட்டிலையும் அறிவித்தது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஆகவே இந்த ப்ரமோ முழுதும் ஆங்கிலத்தில் உள்ளது.

இந்நிலையில் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது இந்த ப்ரமோ.

The post சாதனை படைத்தது விஜயின் ‘லியோ’ டைட்டில் புரோமோ..! appeared first on Touring Talkies.

]]>
“எல்லோருக்காகவும்..!”: ஸ்ருதியின் பிறந்தநாள் வேண்டுதல் https://touringtalkies.co/sruthi-haasans-prayer-record-birth-day/ Mon, 30 Jan 2023 04:34:00 +0000 https://touringtalkies.co/?p=30060 நடிகை சுருதிஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில்  வெளியிட்டு உள்ளார். மேலும், “என் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடையாது. குடும்பத்தினர்,  நண்பர்கள், ரசிகர்கள் அனைவரிடம் இருந்தும் நிறைய அன்பை பெற்று வருகிறேன். ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளில் சில தீர்மானங்களை எடுப்பேன் இந்த வருடம் மட்டும் எனக்காக மட்டுமின்றஇ, அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டேன். எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கழிக்க வேண்டும். விரும்பியதெல்லாம் அவர்களுக்கு கிடைக்க […]

The post “எல்லோருக்காகவும்..!”: ஸ்ருதியின் பிறந்தநாள் வேண்டுதல் appeared first on Touring Talkies.

]]>
நடிகை சுருதிஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில்  வெளியிட்டு உள்ளார்.

மேலும், “என் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக போய்க்கொண்டு இருக்கிறது என்பதை வெளிப்படுத்த வார்த்தைகளே கிடையாது. குடும்பத்தினர்,  நண்பர்கள், ரசிகர்கள் அனைவரிடம் இருந்தும் நிறைய அன்பை பெற்று வருகிறேன். ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளில் சில தீர்மானங்களை எடுப்பேன்

இந்த வருடம் மட்டும் எனக்காக மட்டுமின்றஇ, அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டேன். எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை கழிக்க வேண்டும். விரும்பியதெல்லாம் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவரவருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வயது ஏறுகிறது. அந்த அனுபவத்தில் புத்திசாலி ஆகிறோம். என்னை சுற்றி இருக்கும் உலகத்தில் எத்தனையோ புத்திசாலிகளுடன் இருப்பதற்கு நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

The post “எல்லோருக்காகவும்..!”: ஸ்ருதியின் பிறந்தநாள் வேண்டுதல் appeared first on Touring Talkies.

]]>