Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
reception! – Touring Talkies https://touringtalkies.co Thu, 26 Oct 2023 05:09:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png reception! – Touring Talkies https://touringtalkies.co 32 32 வரவேற்பைக் குவிக்கும் கிடா டிரெய்லர் !! https://touringtalkies.co/kida-trailer-that-gathers-reception/ Thu, 26 Oct 2023 05:09:38 +0000 https://touringtalkies.co/?p=37244 ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் […]

The post வரவேற்பைக் குவிக்கும் கிடா டிரெய்லர் !! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக்கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதில் படக்குழு பெரும் உற்சாகமாக உள்ளது.

உலகளவில் பாராட்டுக்களை குவித்த இப்படம் இறுதியாக, நம் தமிழக ரசிகர்களை தீபாவளி திருநாளில் மகிழ்விக்கவுள்ளது.

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

The post வரவேற்பைக் குவிக்கும் கிடா டிரெய்லர் !! appeared first on Touring Talkies.

]]>
‘கொற்றவை வெறியாட்டம்’: வரவேற்பைப் பெறும் லிரிக் சாங்! https://touringtalkies.co/kotravai-movie-lyric-song-that-gets-reception/ Mon, 13 Mar 2023 09:36:35 +0000 https://touringtalkies.co/?p=30610 ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘அட்டகத்தி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட வித்தியாசமான பல படங்களை தயாரித்து ரசிகர்களுக்கு அளித்தவர். மேலும், ‘மாயவன்’ மற்றும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர். தற்போது ‘4ஜி’, ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார். தவிர, ‘கொற்றவை’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ராஜேஷ் கனகசபை, டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா […]

The post ‘கொற்றவை வெறியாட்டம்’: வரவேற்பைப் பெறும் லிரிக் சாங்! appeared first on Touring Talkies.

]]>
‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘அட்டகத்தி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட வித்தியாசமான பல படங்களை தயாரித்து ரசிகர்களுக்கு அளித்தவர்.
மேலும், ‘மாயவன்’ மற்றும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர்.

தற்போது ‘4ஜி’, ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.
தவிர, ‘கொற்றவை’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் ராஜேஷ் கனகசபை, டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வின் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.
தற்போது இப்படத்தின் லிரிக் சாங் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

The post ‘கொற்றவை வெறியாட்டம்’: வரவேற்பைப் பெறும் லிரிக் சாங்! appeared first on Touring Talkies.

]]>