Thursday, April 11, 2024

‘கொற்றவை வெறியாட்டம்’: வரவேற்பைப் பெறும் லிரிக் சாங்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’, ‘அட்டகத்தி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட வித்தியாசமான பல படங்களை தயாரித்து ரசிகர்களுக்கு அளித்தவர்.
மேலும், ‘மாயவன்’ மற்றும் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர்.

தற்போது ‘4ஜி’, ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.
தவிர, ‘கொற்றவை’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் ராஜேஷ் கனகசபை, டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வின் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.
தற்போது இப்படத்தின் லிரிக் சாங் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News