Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Rakshita – Touring Talkies https://touringtalkies.co Sat, 03 Dec 2022 17:50:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Rakshita – Touring Talkies https://touringtalkies.co 32 32 நான் ஏன் அங்கு டாட்டூஸ் குத்தினேன் –ரக்ஷிதா https://touringtalkies.co/why-did-i-get-tattoos-there-rakshita/ Sat, 03 Dec 2022 17:49:33 +0000 https://touringtalkies.co/?p=27996 சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மான நடிகையாக அறிமுகமானார் ரக்ஷிதா. அதன் பிறகு தற்போது கமல் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் தனது உடலில் நிறைய பாகங்களில் டாட்டூஸ் குத்தியிருப்பது வெளிப்படையாக தெரியும். குறிப்பாக தனது மார்பு பகுதி மேல் புறம் குத்தியிருப்பார். அவரிடம் நீங்கள் டாட்டூ பிரியரா என்ற கேள்விக்கு நான் எனது தொழிலை விரும்புகிறேன். அதனால் அது சம்பந்தமான எனது கழுத்து […]

The post நான் ஏன் அங்கு டாட்டூஸ் குத்தினேன் –ரக்ஷிதா appeared first on Touring Talkies.

]]>

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மான நடிகையாக அறிமுகமானார் ரக்ஷிதா. அதன் பிறகு தற்போது கமல் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அவர் தனது உடலில் நிறைய பாகங்களில் டாட்டூஸ் குத்தியிருப்பது வெளிப்படையாக தெரியும். குறிப்பாக தனது மார்பு பகுதி மேல் புறம் குத்தியிருப்பார். அவரிடம் நீங்கள் டாட்டூ பிரியரா என்ற கேள்விக்கு நான் எனது தொழிலை விரும்புகிறேன். அதனால் அது சம்பந்தமான எனது கழுத்து பகுதியில் குத்தியுள்ளேன்.

நான் எனது உடம்பில் நிறைய டாட்டூ குத்தி உள்ளேன்.அது எல்லாம் ஒரு அர்த்தம் சொல்லும். சும்மா பட்டாம்பூச்சி,பூ இப்படி  குத்த பிடிக்காது. நான் செய்தால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும். நான் சாகும் வரை அது என்னோடு  இருக்க நினைக்கிறேன் என்றார் ரக்ஷிதா.

The post நான் ஏன் அங்கு டாட்டூஸ் குத்தினேன் –ரக்ஷிதா appeared first on Touring Talkies.

]]>
“கவலையே படக்கூடாது!” : நடிகை ரக்க்ஷிதா https://touringtalkies.co/dont-worry-actress-rakshita/ Wed, 23 Nov 2022 16:38:19 +0000 https://touringtalkies.co/?p=27531 டி.வி. நடிகை ரக்க்ஷிதா அளித்த பேட்டியில், “மனிதர்களுக்குத் தேவையான ஒரே விசயம், தன்னம்பிக்கைதான். வாழ்க்கையில் எது நடந்தாலும் கவலையே படக்கூடாது. நான் அப்படித்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் தளரமாட்டேன். ஒரு முறை எனக்கு வாய்ப்புகள் குறைந்த நிலை.. உடல் நலமும் சரியில்லை.. பொருளாதாரமும் பெரிய அளவில் இல்லை. நான்கு பக்கமும் பிரச்சினைகள். வேறு யாராக இருந்தாலும் நொந்து நூலாகி இருப்பார்கள். ஆனால் முதலில் உடல் நலத்தை தேற்றினேன்.  பிறகு வாய்ப்புகளுக்காக முயன்று பெற்றேன்.  அடுத்து பொருளாதார […]

The post “கவலையே படக்கூடாது!” : நடிகை ரக்க்ஷிதா appeared first on Touring Talkies.

]]>

டி.வி. நடிகை ரக்க்ஷிதா அளித்த பேட்டியில், “மனிதர்களுக்குத் தேவையான ஒரே விசயம், தன்னம்பிக்கைதான். வாழ்க்கையில் எது நடந்தாலும் கவலையே படக்கூடாது. நான் அப்படித்தான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனம் தளரமாட்டேன். ஒரு முறை எனக்கு வாய்ப்புகள் குறைந்த நிலை.. உடல் நலமும் சரியில்லை.. பொருளாதாரமும் பெரிய அளவில் இல்லை. நான்கு பக்கமும் பிரச்சினைகள். வேறு யாராக இருந்தாலும் நொந்து நூலாகி இருப்பார்கள். ஆனால் முதலில் உடல் நலத்தை தேற்றினேன்.  பிறகு வாய்ப்புகளுக்காக முயன்று பெற்றேன்.  அடுத்து பொருளாதார பிரச்சினையும் தீர்ந்தது.

இப்படி மன தைரியத்துடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றார், தன்னம்பிக்கை புன்னகையுடன்.

The post “கவலையே படக்கூடாது!” : நடிகை ரக்க்ஷிதா appeared first on Touring Talkies.

]]>