Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
raj kapoor – Touring Talkies https://touringtalkies.co Wed, 24 Apr 2024 10:25:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png raj kapoor – Touring Talkies https://touringtalkies.co 32 32 கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/ Wed, 24 Apr 2024 10:24:13 +0000 https://touringtalkies.co/?p=41285 தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார். அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் […]

The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ appeared first on Touring Talkies.

]]>

தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார்.

அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் டைட்டிலுக்கும் ஒரு சம்பந்தமே இல்லாம கில்லின்னு பேர் வைக்கிறானுங்க என்றார்.இந்த படத்துக்கு தான் சரியாக உழைப்பாளர் தினம்னு பெயர் வச்சுருக்காங்க என்றார்.

இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் போன்ற நல்ல பெரிய இயக்குநர்களை பெரிய நடிகர்கள் அழைத்து படம் கொடுக்கிறேன்னு சொல்லி காலி பண்ணிடுறாங்க என பேச அந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பரியேறும் பெருமாள் எனும் நல்ல படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.

அதோபோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாரி செல்வராஜ்க்கு வெற்றியை தேடிதந்தது.இச்சமயத்தில் மாரி செல்வராஜை எந்த நடிகர் அழைத்துச் சென்று காலி செய்தார் என ரசிகர்கள் ராஜ் கபூருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ appeared first on Touring Talkies.

]]>
“இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! https://touringtalkies.co/yes-but-no-difference-between-twins/ Thu, 21 Sep 2023 06:17:34 +0000 https://touringtalkies.co/?p=36457 ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா நடித்து 1962ல் வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.  இதை இந்தியில் தில் ஏக் மந்திர் என்ற பெயரில் உருவாக்கினார் ஸ்ரீதர். ராஜ்கபூர் – மீனா குமாரி ஆகியோரை ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். அப்போது மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களாக விளங்கிய ஷங்கர் – ஜெய்கிஷன் ஆகியோரை புக் செய்தார். படப்படிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், இசை இரட்டையர்கள் பிரிந்து தனித்தனியாக இசை அமைப்பது என்கிற […]

The post “இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா நடித்து 1962ல் வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.  இதை இந்தியில் தில் ஏக் மந்திர் என்ற பெயரில் உருவாக்கினார் ஸ்ரீதர். ராஜ்கபூர் – மீனா குமாரி ஆகியோரை ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். அப்போது மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களாக விளங்கிய ஷங்கர் – ஜெய்கிஷன் ஆகியோரை புக் செய்தார்.

படப்படிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், இசை இரட்டையர்கள் பிரிந்து தனித்தனியாக இசை அமைப்பது என்கிற முடிவை எடுத்தார்கள்.

இது ஸ்ரீதருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், அந்த இரட்டையர்களுக்கு என தனி மார்க்கெட் உண்டு. தனியாக பிரிந்தால், படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும்.

அவர் எவ்வளவோ பேசிப்பார்த்தும் பிரியும் முடிவில் உறுதியாக இருந்தார்கள் இரட்டையர்கள். படத்தின் ஹீரோ ராஜ்குமாரும் பேசிப்பார்த்தார். பலனில்லை.

அப்போது ராஜ்குமார் ஒரு யோசனை தெரிவித்தார். அதாவது, ‘இருக்கு ஆனா இல்லை..’ என்பது மாதிரித்தான் அது.

இரட்டையர்கள் கூட்டணி உண்டு.. ஆனா இல்லை…

அதெப்படி என்கிறீர்களா.. அறிந்துகொள்ள  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post “இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! appeared first on Touring Talkies.

]]>