Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Raangi – Touring Talkies https://touringtalkies.co Thu, 29 Dec 2022 15:55:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Raangi – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘போலீஸூக்கே ரேப் பண்ண தோணுதா?’: ராங்கி ஸ்னீக் பீக்! https://touringtalkies.co/cinema-actress-trishas-raangi-movie-sneak-peek/ Thu, 29 Dec 2022 15:51:28 +0000 https://touringtalkies.co/?p=28999 ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்களை அளித்த எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதில் த்ரிஷா இணையதள செய்தியாளராக நடித்திருக்கிறார்.இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள, “மிட்நைட்னா போலீஸ் உங்களுக்கே ரேப் பன்னனும்னு தோணுது…” என்கிற வசனம் […]

The post ‘போலீஸூக்கே ரேப் பண்ண தோணுதா?’: ராங்கி ஸ்னீக் பீக்! appeared first on Touring Talkies.

]]>
‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்களை அளித்த எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்திருக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதில் த்ரிஷா இணையதள செய்தியாளராக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் நாளை டிசம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள, “மிட்நைட்னா போலீஸ் உங்களுக்கே ரேப் பன்னனும்னு தோணுது…” என்கிற வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் டூப் போடாமல் த்ரிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ‘போலீஸூக்கே ரேப் பண்ண தோணுதா?’: ராங்கி ஸ்னீக் பீக்! appeared first on Touring Talkies.

]]>
‘ராங்கி’ டிரைலர்: மிரட்டும் த்ரிஷா! https://touringtalkies.co/raangi-trailer-intimidating-trisha/ Sat, 24 Dec 2022 03:30:07 +0000 https://touringtalkies.co/?p=28941 எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கி எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது, தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, […]

The post ‘ராங்கி’ டிரைலர்: மிரட்டும் த்ரிஷா! appeared first on Touring Talkies.

]]>
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கி எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் ‘ராங்கி’.

இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது, தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கப்பட்டன. தற்போது  ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இத் திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

இதில் த்ரிஷா  சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார்.  பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு, த்ரிஷா நடித்து வெளியாக உள்ள  இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ‘ராங்கி’ டிரைலர்: மிரட்டும் த்ரிஷா! appeared first on Touring Talkies.

]]>