Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
praised – Touring Talkies https://touringtalkies.co Sun, 17 Sep 2023 06:13:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png praised – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிவாஜியை இப்படி புகழ்ந்த நடிகர் யார்? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! https://touringtalkies.co/do-you-know-which-actor-praised-shivaji-like-this/ Sun, 17 Sep 2023 06:13:55 +0000 https://touringtalkies.co/?p=36304 நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை புகழாதவர்களே இல்லை. அவர்களில் சக நடிகர்களும் உண்டு.  அப்படி ஓர் நடிகர், சிவாஜி கணேசனுக்கு அளித்த புகழாரம் இது: “ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், […]

The post சிவாஜியை இப்படி புகழ்ந்த நடிகர் யார்? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை புகழாதவர்களே இல்லை. அவர்களில் சக நடிகர்களும் உண்டு.  அப்படி ஓர் நடிகர், சிவாஜி கணேசனுக்கு அளித்த புகழாரம் இது:

“ தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

நாம் எடுத்துக்கொள்ளும் பொறுப்பில் புகழோடு விளங்க வேண்டும் என்பது தான் அக்குறளின் உட்பொருள். தம்பி கணேசன் அவர்கள் இக்குறளுக்கு முற்றிலும் பொருத்தமான தகுதி பெற்றவர். இன்று புகழ் குன்றின் சிகரத்தில் பொன்னொளி வீசும் கலைச் செம்மலாய் திகழும் இவர், பல்லாண்டுகளுக்கு முன்னரே, முன்னேற்றத்தின் முன்னோட்டமான அடிப்படைத்திறமைகள் பெற்றிருந்தார் என்பதை நான் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.

அந்த நாளில், கவியின் கனவு நாடகத்தைப்பலரும் பார்த்திருப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். அந்த நாடகத்தில் தம்பி கணேசன் ஏற்றுக்கொண்ட பாத்திரம் அனுதாபமோ, பாராட்டுதலோ பெறத்தக்க பாத்திரமல்ல. மேலும், இப்போது போல அப்போது விளம்பரம் பெற்றிருக்கவும் இல்லை. ஆயினும், நாடகத்தை பார்க்கும் மக்கள் அவரை மறக்க முடியாத நிலையில், அந்தப் பாத்திரத்தில் நடித்து, அவரது நடிப்பால் மக்கள் மனதில் நிலைநிறுத்திகொண்டுவிடுவார் அவர” – இப்படி புகழ்ந்த நடிகர் யார் தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்..

அந்த நடிகரை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்…

 

The post சிவாஜியை இப்படி புகழ்ந்த நடிகர் யார்? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! appeared first on Touring Talkies.

]]>
‘கருவறை’ குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா..! https://touringtalkies.co/ilayaraja-praised-the-director-of-karuvaara-short-film/ Wed, 30 Aug 2023 10:17:30 +0000 https://touringtalkies.co/?p=35783 இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படம். இந்த படத்திற்கு  அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து  இசையமைப்பாளர் இளையராஜா ’கருவறை’ குறும்பட இயக்குனர் இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் விருதுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். பிரபல  OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருவறை முழுமையாக வேறு […]

The post ‘கருவறை’ குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா..! appeared first on Touring Talkies.

]]>
இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படம். இந்த படத்திற்கு  அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து  இசையமைப்பாளர் இளையராஜா ’கருவறை’ குறும்பட இயக்குனர்
இவி.கணேஷ்பாபுவை அழைத்து பாராட்டி இருக்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மேதகு தெலுங்கானா ஆளுநர், திரையுலகின் முக்கிய ஆளுமைகள் ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் விருதுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல  OTT தளத்தில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருவறை முழுமையாக வேறு எந்த தளத்திலும் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என்று இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

The post ‘கருவறை’ குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா..! appeared first on Touring Talkies.

]]>
லோகேசை பாராட்டிய சிம்பு! https://touringtalkies.co/simbu-praised-lokesh/ Sat, 25 Mar 2023 04:26:32 +0000 https://touringtalkies.co/?p=30961 மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. கேமியோ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்புவும் இப்போது கதாநாயகனாக நடித்திருக்கிறார். இது குறஇத்து, சிம்பு பேசுகையில் […]

The post லோகேசை பாராட்டிய சிம்பு! appeared first on Touring Talkies.

]]>
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சிம்பு பத்து தல படத்தில் நடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் போன்ற பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகின்ற 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதலில் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக் தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. கேமியோ தோற்றத்தில் நடிக்க வந்த சிம்புவும் இப்போது கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இது குறஇத்து, சிம்பு பேசுகையில் “பத்து தல படத்தில் பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் எல்லோருக்குமே சமமான கதாபாத்திரத்தை இயக்குனர் கொடுத்துள்ளார். அதேபோல் தான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்திலும் எல்லா கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.  லோகேஷின் படங்கள் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அமைந்துள்ள” என்று புகழ்ந்தார்.

இதையடுத்து லோகேஷ் இயக்கத்தில் சிம்புவும் நடிப்பாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

The post லோகேசை பாராட்டிய சிம்பு! appeared first on Touring Talkies.

]]>