Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
por tholil – Touring Talkies https://touringtalkies.co Wed, 31 May 2023 00:28:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png por tholil – Touring Talkies https://touringtalkies.co 32 32 அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் டிரைலர் ! https://touringtalkies.co/por-tholil-sarath-ashok/ Wed, 31 May 2023 00:28:26 +0000 https://touringtalkies.co/?p=33000 ‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். இவர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்  ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடிக்கிறார். ரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க  கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேறைப் பெற்றுள்ளது. திரைப்படம் வருகிற ஜுன் 9-ந்தேதி […]

The post அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் டிரைலர் ! appeared first on Touring Talkies.

]]>
‘தெகிடி’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அசோக் செல்வன். இவர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில்  ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடிக்கிறார். ரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க  கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேறைப் பெற்றுள்ளது.

திரைப்படம் வருகிற ஜுன் 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The post அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள ‘போர் தொழில்’ படத்தின் டிரைலர் ! appeared first on Touring Talkies.

]]>
கொலை செய்யுறது ஒரு அடிக்ஷன்!:  போர் தொழில் டீசர் https://touringtalkies.co/killing-is-an-addiction-for-a-killer-war-industry-teaser/ Thu, 25 May 2023 01:52:23 +0000 https://touringtalkies.co/?p=32777 விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது டீசர் வெளியாகியுள்ளது. மர்மமான முறையில் பெண்களை கொலை செய்யும் நபரை போலீஸ் தேடுவது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் […]

The post கொலை செய்யுறது ஒரு அடிக்ஷன்!:  போர் தொழில் டீசர் appeared first on Touring Talkies.

]]>
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

மர்மமான முறையில் பெண்களை கொலை செய்யும் நபரை போலீஸ் தேடுவது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. ‘போர் தொழில்’ திரைப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கொலை செய்யுறது ஒரு அடிக்ஷன்!:  போர் தொழில் டீசர் appeared first on Touring Talkies.

]]>