Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
poem – Touring Talkies https://touringtalkies.co Mon, 30 Oct 2023 13:44:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png poem – Touring Talkies https://touringtalkies.co 32 32 அதிதி ராவ் பிறந்தநாள்:  ட்விட்டரில் கவிதை வெளியிட்ட சித்தார்த்.! https://touringtalkies.co/aditi-raos-birthday-siddharth-posted-a-poem-on-twitter/ Mon, 30 Oct 2023 13:44:11 +0000 https://touringtalkies.co/?p=37363 நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து இருவரும் ஒன்றாக சினிமா நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இருந்தாலும் தங்கள் காதலைப் பற்றி இருவரும் வெளிப்படையாக  இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தும், […]

The post அதிதி ராவ் பிறந்தநாள்:  ட்விட்டரில் கவிதை வெளியிட்ட சித்தார்த்.! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவ் ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலந்ததாக கூறப்படுகிறது.  இதையடுத்து இருவரும் ஒன்றாக சினிமா நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இருந்தாலும் தங்கள் காதலைப் பற்றி இருவரும் வெளிப்படையாக  இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்குத் திரையுலகினர், ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகர் சித்தார்த்தும், ஆங்கில கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலை தளப்பக்கத்தில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதில் அவர் அதிதியை ‘பார்ட்னர்’ என்று கூறியிருந்தார். இதற்குப் பதிலளித்த அதிதி ராவ், ‘நீங்கள் கவிஞர் என்பது தெரியாது. திறமையான உங்களைப் பற்றி நான் தெரிந்திருக்க வேண்டும்’ என்று கமென்ட்டில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு  தற்போது வைரலாகி  வருகிறது

The post அதிதி ராவ் பிறந்தநாள்:  ட்விட்டரில் கவிதை வெளியிட்ட சித்தார்த்.! appeared first on Touring Talkies.

]]>
“காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் https://touringtalkies.co/seenu-ramasamy-about-pa-ranjith-assistant-director-issue/ Wed, 10 May 2023 02:15:12 +0000 https://touringtalkies.co/?p=32343 இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி என்பவர் , இந்து கடவுளை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி பாரத் இந்து முன்னணி எனும் அமைப்பின் நிர்வாகி ஒருவர் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு, “படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா” என  கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இயக்குநர் லெனின் பாரதி, […]

The post “காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி என்பவர் , இந்து கடவுளை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி பாரத் இந்து முன்னணி எனும் அமைப்பின் நிர்வாகி ஒருவர் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு, “படைப்பு சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா” என  கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இயக்குநர் லெனின் பாரதி, “பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து மனிதனை மலம் அள்ள வைக்கும் இந்து மதத்தின் அடிப்படைவாதத்தை தனது படைப்பின் மூலம் கேள்விக்குள்ளாக்கிய விடுதலை சிகப்பிக்கு துணை நிற்போம்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மேலும் இயக்குநர் சீனு ராமசாமி, “தம்பி விடுதலை சிகப்பியின் மீதான வழக்குகள் வாபஸ் பெற வேண்டுகிறேன். காயம்பட்ட பறவைகள் கதைக்க/ கவிபாட/ இசைக்க/ அட எழுதி கிறுக்க ஊர் உண்டு/ உறவுண்டு/ நிலமுண்டு/ நீண்டு வாழ வாழ்வுண்டு/ உரிமையுண்டு/ அடியேனும் அதற்கு துணையுண்டு.. இழிவு செய்யும் நோக்கமில்லை. இளைஞன் அவன் இன்னல் செய்யாதீர்..” எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post “காயம்பட்ட பறவைகள் கதைக்க உரிமையுண்டு”: சீனு ராமசாமி கண்டனம் appeared first on Touring Talkies.

]]>