Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
next film – Touring Talkies https://touringtalkies.co Fri, 08 Dec 2023 03:23:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png next film – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமலின் ‘KH233’  எப்போது?அடுத்த படத்தில் பிஸியான இயக்குனர் ஹெச்.வினோத் https://touringtalkies.co/when-is-kamals-kh233director-h-vinod-is-busy-with-his-next-film/ Thu, 07 Dec 2023 04:19:51 +0000 https://touringtalkies.co/?p=38593 கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பவாரியா கொள்ளைக் கூட்டத்தைப் பற்றிய இப்படம் மெகா ஹிட்டடித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர், ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என அடுத்தடுத்து அஜித் படங்களை இயக்கினார். இதையடுத்து கமல்ஹாசனை வைத்து ‘KH233’ படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படம் காலதாமதாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹெச் வினோத் படத்தின் முதல் கமல்ஹாசன் […]

The post கமலின் ‘KH233’  எப்போது?அடுத்த படத்தில் பிஸியான இயக்குனர் ஹெச்.வினோத் appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2017-ம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பவாரியா கொள்ளைக் கூட்டத்தைப் பற்றிய இப்படம் மெகா ஹிட்டடித்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர், ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என அடுத்தடுத்து அஜித் படங்களை இயக்கினார். இதையடுத்து கமல்ஹாசனை வைத்து ‘KH233’ படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், இப்படம் காலதாமதாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கமல் ஹெச் வினோத் படத்தின் முதல் கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், வெளியிடப்படாதது மேற்கண்ட தகவலை உறுதி செய்துள்ளது.

அதற்கு பதிலாக கமல் – மணிரத்னம் படத்தின் வீடியோ வெளியானது. இதனால் ஹெச்.வினோத் அடுத்ததாக  கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தை  இயக்க  உள்ளதாக  கூறப்படுகிறது.

கார்த்தியை பொறுத்தவரை அவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘ஜப்பான்’ படம் எதிர்மறை விமர்சனங்களைச் சந்தித்தது. அடுத்து அவர்  நலன்  குமாரசாமி இயக்கத்திலும், ‘96’ இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் ஹெச்.வினோத்துடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’, ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்க உள்ளார். இதன் படிப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெச்.வினோத் – கமல் தங்களது படங்களை முடித்த பிறகு இணைவார்கள் என கூறப்படுகிறது.

 

The post கமலின் ‘KH233’  எப்போது?அடுத்த படத்தில் பிஸியான இயக்குனர் ஹெச்.வினோத் appeared first on Touring Talkies.

]]>
ஆரம்பிக்கலாமா..? அடுத்த படத்திற்கு அதிரடியாக ரெடியாகும் கமல் https://touringtalkies.co/shall-we-start-kamal-is-frantically-getting-ready-for-his-next-film/ Sat, 09 Sep 2023 01:34:25 +0000 https://touringtalkies.co/?p=36091 கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 233-வது படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் முழுக்க முழுக்க சமூக அக்கறைக் […]

The post ஆரம்பிக்கலாமா..? அடுத்த படத்திற்கு அதிரடியாக ரெடியாகும் கமல் appeared first on Touring Talkies.

]]>
கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 233-வது படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்தது. இப்படம் முழுக்க முழுக்க சமூக அக்கறைக் கொண்ட அரசியல் படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கும் படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கி பயிற்சியுடன் வெறித்தனமாக தயாராகுகிறார். இது தொடர்பான வீடியோவை படக்குழு சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

The post ஆரம்பிக்கலாமா..? அடுத்த படத்திற்கு அதிரடியாக ரெடியாகும் கமல் appeared first on Touring Talkies.

]]>
சூரியின் அடுத்த படம் எது? https://touringtalkies.co/what-is-suris-next-film/ Sat, 02 Sep 2023 01:39:33 +0000 https://touringtalkies.co/?p=35872 @ காமெடி நடிகராக அனைவரையும் சிரிக்க வைத்த சூரி, விடுதலை 1 படம் மூலம் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இந்த நிலையில் அவரது அடுத்த படத்தை அவரது மேனேஜரே தயாரிப்பதாக தகவல் வந்தது. ஆனால் அது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.. ஏன்.. @ ரஜினியின்  தலைவர் 170 படத்தின் பூஜை எப்போது.. @ துள்ளலான நடிப்பால் மட்டுமின்றி, தனது வசீகர குரலாலும் ரசிக்கவைத்தவர் நடிகர் கார்த்தி.  ஆனால் அவர் அறிமுகமான –  பெரிய அளவில் வெற்றி […]

The post சூரியின் அடுத்த படம் எது? appeared first on Touring Talkies.

]]>
@ காமெடி நடிகராக அனைவரையும் சிரிக்க வைத்த சூரி, விடுதலை 1 படம் மூலம் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். இந்த நிலையில் அவரது அடுத்த படத்தை அவரது மேனேஜரே தயாரிப்பதாக தகவல் வந்தது. ஆனால் அது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.. ஏன்..

@ ரஜினியின்  தலைவர் 170 படத்தின் பூஜை எப்போது..

@ துள்ளலான நடிப்பால் மட்டுமின்றி, தனது வசீகர குரலாலும் ரசிக்கவைத்தவர் நடிகர் கார்த்தி.  ஆனால் அவர் அறிமுகமான –  பெரிய அளவில் வெற்றி பெற்ற – அலைகள் ஓய்வதில்லை  அவர் சொந்தக் குரலில் பேசவில்லை என்பது உண்மையா?

# இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post சூரியின் அடுத்த படம் எது? appeared first on Touring Talkies.

]]>
“இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி https://touringtalkies.co/mohan-g-plan-to-next-film-with-actor-richard-rishi/ Tue, 14 Mar 2023 13:38:52 +0000 https://touringtalkies.co/?p=30682 மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரவபதி, ருத்ர தாண்டவம்  பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பிறகு வந்த பகாசுரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் அடுத்து மோகன் ஜி இயக்க உள்ள திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களை கதைகளமாக் வைத்துதான் மோகன் ஜியின் திரைப்படங்கள் இருக்கும். ஆனால் அடுத்து வருகிற திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுவகையானது என கூறப்படுகிறது. இதுக்குறித்து டிவிட்டரில் […]

The post “இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி appeared first on Touring Talkies.

]]>
மோகன் ஜி இயக்கத்தில் வெளியான திரவபதி, ருத்ர தாண்டவம்  பெரும் வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு பிறகு வந்த பகாசுரன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இந்த நிலையில் அடுத்து மோகன் ஜி இயக்க உள்ள திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்க உள்ளார். பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் விஷயங்களை கதைகளமாக் வைத்துதான் மோகன் ஜியின் திரைப்படங்கள் இருக்கும். ஆனால் அடுத்து வருகிற திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறுவகையானது என கூறப்படுகிறது.

இதுக்குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த மோகன் ஜி ”இந்த தடவை வேற மாதிரி களம் வேற மாதிரி ஆட்டம்” என பதிவிட்டுள்ளார்.

The post “இந்த முறை வேற ஆட்டம்!” : அதிரடியாக அறிவித்த இயக்குனர் மோகன் ஜி appeared first on Touring Talkies.

]]>