Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
nayagan – Touring Talkies https://touringtalkies.co Sat, 29 Jul 2023 02:07:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png nayagan – Touring Talkies https://touringtalkies.co 32 32 நாயகன் படத்துக்கு கமலுக்கு இன்ஸ்பிரேசன் இவரா? https://touringtalkies.co/is-he-the-inspiration-for-kamal-for-nayagan/ Sat, 29 Jul 2023 02:07:52 +0000 https://touringtalkies.co/?p=34814 கமலுக்கு பெயர் வாங்கித்தந்த படங்களில் நாயகன் முக்கியமானது. அதில் அவர் கெட் அப் பெரிதும் பேசப்பட்டது. இது குறித்து எம்எஸ் பாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது இப்படத்தை அவர் பார்த்த பொழுது, ‘கமலிடம் நீங்க யார் சாயலில் நடித்திருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது’ என்று சொல்லியிருக்கிறார். அப்பொழுது கமல், ‘யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்று கேட்டிருக்கிறார்.அதற்கு எம் எஸ் பாஸ்கர், ‘பேராசிரியர் ஐயா அன்பழகன் அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் அனைத்தையும் முன்னுறுத்தி […]

The post நாயகன் படத்துக்கு கமலுக்கு இன்ஸ்பிரேசன் இவரா? appeared first on Touring Talkies.

]]>
கமலுக்கு பெயர் வாங்கித்தந்த படங்களில் நாயகன் முக்கியமானது. அதில் அவர் கெட் அப் பெரிதும் பேசப்பட்டது.

இது குறித்து எம்எஸ் பாஸ்கர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது இப்படத்தை அவர் பார்த்த பொழுது, ‘கமலிடம் நீங்க யார் சாயலில் நடித்திருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது’ என்று சொல்லியிருக்கிறார். அப்பொழுது கமல், ‘யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்று கேட்டிருக்கிறார்.அதற்கு எம் எஸ் பாஸ்கர், ‘பேராசிரியர் ஐயா அன்பழகன் அவர்களுடைய நடை, உடை, பாவனைகள் அனைத்தையும் முன்னுறுத்தி தான் நீங்கள் நடித்திருக்கிறீர்கள் என்று உங்கள் நடிப்பை பார்த்ததும் எனக்குப் புரிந்து விட்டது’ என்று கூறியிருக்கிறார்.

இவர் சொன்னதை கேட்டு கமல், ‘எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள்’ என்று வியப்பில் பார்த்திருக்கிறார். இதுவரை இந்த சீக்ரெட் தெரியாத நிலையில் தற்போது இந்த ஒரு விஷயம் பலருக்கும் ஆச்சிரியத்தை அளித்து வருகிறது.

The post நாயகன் படத்துக்கு கமலுக்கு இன்ஸ்பிரேசன் இவரா? appeared first on Touring Talkies.

]]>
‘பதான்’ இயக்குநர் வியந்த கமல் படம்! https://touringtalkies.co/kamals-nayagan-movie-very-impressed-pathaan-movie-director/ Sat, 11 Mar 2023 04:31:56 +0000 https://touringtalkies.co/?p=30538 சமீபத்தில் பாலிவுட்டை கலக்கிய பதான் படத்தை இயக்கியவர் சித்தார்த் ஆனந்த். இவர் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம், சுமார் 240 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, 1000 கோடி ரூபாயை தாண்டி வசூலித்தது. இந்த படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “ஒரு திரைப்படம் என்பது, நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துக் கொண்டு போகவேண்டும், படம் நம்மை அழ வைக்கனும், அப்போதுதான் அது சிறந்த படம்” என்றார். மேலும், “ அப்படியான படம், மணிரத்னம் இயக்க்தில் கமல் […]

The post ‘பதான்’ இயக்குநர் வியந்த கமல் படம்! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் பாலிவுட்டை கலக்கிய பதான் படத்தை இயக்கியவர் சித்தார்த் ஆனந்த். இவர் ஷாரூக்கான் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம், சுமார் 240 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, 1000 கோடி ரூபாயை தாண்டி வசூலித்தது.

இந்த படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த், “ஒரு திரைப்படம் என்பது, நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துக் கொண்டு போகவேண்டும், படம் நம்மை அழ வைக்கனும், அப்போதுதான் அது சிறந்த படம்” என்றார்.
மேலும், “ அப்படியான படம், மணிரத்னம் இயக்க்தில் கமல் நடித்த நாயகன்தான்” என்றார்.
உலகையே வியக்க வைத்த பதான் பட இயக்குநர், தமிழ்த் திரைப்படம் ஒன்றை வியந்து பாராட்டி இருப்பது நமக்கு பெருமைதானே!

The post ‘பதான்’ இயக்குநர் வியந்த கமல் படம்! appeared first on Touring Talkies.

]]>