The post ஆர்யாவின் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.
]]>சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 2-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
The post ஆர்யாவின் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.
]]>