Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
manoj – Touring Talkies https://touringtalkies.co Sun, 19 Nov 2023 18:03:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png manoj – Touring Talkies https://touringtalkies.co 32 32 ’தொடர் தோல்வி’ தற்கொலைக்கு முயன்றேன்  மனோஜ்! https://touringtalkies.co/i-tried-to-commit-suicide-manoj/ Sat, 18 Nov 2023 00:35:39 +0000 https://touringtalkies.co/?p=38024   இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  மனோஜ் தனது தந்தையிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம்,ஈரநிலம்,அன்னக்கொடி போன்ற படங்களில் நடித்துள்ளார். தான் நடித்த படங்களில் சில படங்கள் ஓடினாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. எனக்கான அங்கீகாரம்  இல்லாமல் போனது. என்  திறமையை சரியாக யாரும் புரிந்து கொள்ளவில்லை. இந்த எண்ணம் என்னை  தற்கொலை   செய்ய தூண்டியது என் மனைவி இல்லை என்றால் நான்  இல்லை.. என  […]

The post ’தொடர் தோல்வி’ தற்கொலைக்கு முயன்றேன்  மனோஜ்! appeared first on Touring Talkies.

]]>
 

இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  மனோஜ் தனது தந்தையிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம்,ஈரநிலம்,அன்னக்கொடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தான் நடித்த படங்களில் சில படங்கள் ஓடினாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. எனக்கான அங்கீகாரம்  இல்லாமல் போனது. என்  திறமையை சரியாக யாரும் புரிந்து கொள்ளவில்லை. இந்த எண்ணம் என்னை  தற்கொலை   செய்ய தூண்டியது என் மனைவி இல்லை என்றால் நான்  இல்லை.. என  டூரிங் டாக்கீஸ் சேனலில்  தனது சினிமா அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்து கொண்டார் மனோஜ்.

The post ’தொடர் தோல்வி’ தற்கொலைக்கு முயன்றேன்  மனோஜ்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மனோஜ் இயக்கும் படத்துக்கு டைட்டில் அறிவிப்பு! https://touringtalkies.co/title-announcement-for-the-film-directed-by-actor-manoj/ Sat, 01 Apr 2023 13:53:23 +0000 https://touringtalkies.co/?p=31182 தமிழில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார் இந்த நிலையில் தற்போது மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். […]

The post நடிகர் மனோஜ் இயக்கும் படத்துக்கு டைட்டில் அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார்

இந்த நிலையில் தற்போது மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

The post நடிகர் மனோஜ் இயக்கும் படத்துக்கு டைட்டில் அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநரான நடிகர் மனோஜ்! https://touringtalkies.co/the-director-is-actor-manoj/ Sun, 26 Mar 2023 14:11:42 +0000 https://touringtalkies.co/?p=31005 பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் தடம் பதித்தார் அவரது மகன் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்பட பல படங்களில் நடித்தார். மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த […]

The post இயக்குநரான நடிகர் மனோஜ்! appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் தடம் பதித்தார் அவரது மகன் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்பட பல படங்களில் நடித்தார்.

மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.

படம் குறித்து மனோஜ் கூறும்போது, “குடும்ப பாங்கான கதையம்சத்தில் அனைவரும் ரசிக்கும் படமாக தயாராகிறது. இளைஞர்களை கவரும் அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும். இசைக்கும் முக்கியத்துவம் இருக்கும். முதல் படத்திலேயே எனது தந்தையை இயக்குவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

The post இயக்குநரான நடிகர் மனோஜ்! appeared first on Touring Talkies.

]]>