Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
manju warriar – Touring Talkies https://touringtalkies.co Tue, 14 May 2024 09:02:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png manju warriar – Touring Talkies https://touringtalkies.co 32 32 வேட்டையன் படப்பிடிப்பு நிறைவு! ரஜினிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்திய படக்குழு… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a8/ Tue, 14 May 2024 09:02:41 +0000 https://touringtalkies.co/?p=42847 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்ற டிஜே ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது. வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இப்படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் என்று […]

The post வேட்டையன் படப்பிடிப்பு நிறைவு! ரஜினிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்திய படக்குழு… appeared first on Touring Talkies.

]]>
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்ற டிஜே ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்திருக்கிறது.

வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இப்படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போலி என்கவுண்டர்களுக்கு எதிரான கதைக்களம் கொண்ட இப்படத்தில் ரஜினிகாந்த் மிகவும் இளமையான தோற்றத்தில் காணப்படுகிறார்.

மும்பை, சென்னை, மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், ரஜினிகாந்த் தனது வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை இன்றுடன் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து, படக்குழுவினர் ரஜினிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்னும் சில பேட்ச் வேலைகளை படத்தில் மேற்கொண்ட பிறகு, விரைவில் அவற்றை முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்க உள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த திரைப்படம் தீபாவளிக்கு முன்னிட்டு அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என தயாரிப்பு குழுவினர் முன்பே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

The post வேட்டையன் படப்பிடிப்பு நிறைவு! ரஜினிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்திய படக்குழு… appeared first on Touring Talkies.

]]>
வேட்டையன் பாண்டிச்சேரி ஷூட்டிங் நிறைவு! அடுத்த ஷூட்டிங் இங்கதான் நடக்குதாம்… https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%b7/ Sat, 11 May 2024 09:59:47 +0000 https://touringtalkies.co/?p=42783 பாண்டிச்சேரியில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இம்மாதம் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையன் படம் போலி என்கவுன்டர்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த். அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.ஜே.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, […]

The post வேட்டையன் பாண்டிச்சேரி ஷூட்டிங் நிறைவு! அடுத்த ஷூட்டிங் இங்கதான் நடக்குதாம்… appeared first on Touring Talkies.

]]>
பாண்டிச்சேரியில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், இம்மாதம் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையன் படம் போலி என்கவுன்டர்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த். அமிதாப் பச்சன், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.ஜே.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடந்து முடிந்துள்ளது.

பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பில் நடிகர்கள் ரஜினிகாந்த், ரித்திகா சிங், ராணா உள்ளிட்டோர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வேட்டையன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 13-ம் தேதி சென்னையில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

The post வேட்டையன் பாண்டிச்சேரி ஷூட்டிங் நிறைவு! அடுத்த ஷூட்டிங் இங்கதான் நடக்குதாம்… appeared first on Touring Talkies.

]]>
வேட்டி சட்டையில் அசத்திய ரஜினிகாந்த் !‌‌ வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் பரப்பரபான வேட்டையன் பட ஷூட்டிங்! https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/ Fri, 10 May 2024 11:26:44 +0000 https://touringtalkies.co/?p=42696 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.அண்மையில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜனிகாந்த் படப்படிப்பு தளத்தில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின. வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம், மும்பை பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில் இப்படப்பிடிப்பு இறுதிக் […]

The post வேட்டி சட்டையில் அசத்திய ரஜினிகாந்த் !‌‌ வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் பரப்பரபான வேட்டையன் பட ஷூட்டிங்! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உட்பட பலர் பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.அண்மையில் அமிதாப் பச்சன் மற்றும் ரஜனிகாந்த் படப்படிப்பு தளத்தில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின.

வேட்டையன் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, சென்னை, ஆந்திரம், மும்பை பகுதிகளில் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன.இந்நிலையில் இப்படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியில் படத்தின் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு வெகுவாக நடந்துக் கொண்டு இருக்கிறது.

தற்போது புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் 7 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் ரஜினியின் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சண்டைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் புதுச்சேரியில் சுற்றி வருவதாக தெரிகிறது.

கேரவேனில் இருந்து ரஜினி வேட்டி சட்டையுடன் இறங்கி நடந்து வருகின்ற வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிகம் ஷேர் செய்யப்பட்டது.இந்நிலையில் ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வருகிற அக்டோபர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post வேட்டி சட்டையில் அசத்திய ரஜினிகாந்த் !‌‌ வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் பரப்பரபான வேட்டையன் பட ஷூட்டிங்! appeared first on Touring Talkies.

]]>
இந்த தடவ டார்கெட் அதுக்கும் மேல… வாய்யை பிளக்க வைக்கும் வேட்டையன் படத்தின் பிஸ்னஸ்! https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%b5-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/ Thu, 25 Apr 2024 08:13:47 +0000 https://touringtalkies.co/?p=41342 இயக்குனர் ஞானவேல்-ன் ஜெய்பீம் படத்தினை போல தரமானதாக ரஜினியின் வேட்டையன் படம் இருக்கும் என ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேமாதிரி ஜெயிலர் படத்தைப் போல மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பான் இந்தியா அளவில் ஹிட்டாகும் எனவும் வேட்டையன் படத்தின் வசூல் டார்கெட்டை லைகா நிறுவனம் செட் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வாசு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினியின் இப்படத்திற்கு வேட்டையன் என்ற […]

The post இந்த தடவ டார்கெட் அதுக்கும் மேல… வாய்யை பிளக்க வைக்கும் வேட்டையன் படத்தின் பிஸ்னஸ்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் ஞானவேல்-ன் ஜெய்பீம் படத்தினை போல தரமானதாக ரஜினியின் வேட்டையன் படம் இருக்கும் என ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேமாதிரி ஜெயிலர் படத்தைப் போல மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பான் இந்தியா அளவில் ஹிட்டாகும் எனவும் வேட்டையன் படத்தின் வசூல் டார்கெட்டை லைகா நிறுவனம் செட் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாசு இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரஜினியின் இப்படத்திற்கு வேட்டையன் என்ற டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. பல வருடங்கள் கழித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரஜினியுடன் வேட்டையன் படத்தில் பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர்‌ நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினியின் இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

தற்போது லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் ஷூட்டிங் கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் மே 12-ஆம் தேதியுடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடித்து அக்டோபர் மாதம் ஆயுதபூஜைக்கு பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது வேட்டையன் படத்தின் தியேட்டர் ரிலீஸ், ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை மற்றும் ஆடியோ ரைட்ஸ் உள்ளிட்டவற்றை சேர்த்து டார்கெட்டாக ஒட்டுமொத்தமாக 1100 கோடி வைத்து பிஸினஸ் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post இந்த தடவ டார்கெட் அதுக்கும் மேல… வாய்யை பிளக்க வைக்கும் வேட்டையன் படத்தின் பிஸ்னஸ்! appeared first on Touring Talkies.

]]>
வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/ Wed, 24 Apr 2024 11:27:55 +0000 https://touringtalkies.co/?p=41307 சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் […]

The post வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? appeared first on Touring Talkies.

]]>
சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என ஏகப்பட்ட மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்தனர்.அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்பிய ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடியை குவித்து தள்ளியது.

ஜெயிலர் படத்தை போலவே வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி என பல மல்டி ஸ்டார்கள் நடித்துள்ளனர். அடுத்ததாக உருவாக உள்ள கூலி படத்திலும் பாலிவுட், கோலிவுட் என பல ஸ்டார்கள் உள்ளே கொண்டு வரப்போகிறார் லோகேஷ் கனகராஜ்.

வரும் மே 12ம் தேதியுடன் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட ரஜினிகாந்த் உத்தரவு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே மாதத்திற்கு முன்னதாகவே வேட்டையன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

The post வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? appeared first on Touring Talkies.

]]>
மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது https://touringtalkies.co/aayiesh-movie-will-release-in-saudi-arbia/ Fri, 14 Oct 2022 12:51:04 +0000 https://touringtalkies.co/?p=25394 ‘அசுரன்’ படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ – அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’. இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது. பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின்போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் […]

The post மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
‘அசுரன்’ படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்கும் முதல் இந்தோ – அரேபிய திரைப்படம் ‘ஆயிஷா’.

இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கண்ணிலு கண்ணிலு..’ எனத் தொடங்கும் பாடலுக்கு ‘நடனப்புயல்’ பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடலுக்கான வீடியோ சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் வெளியாகியிருக்கிறது.

பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது. இந்த பாடலின்போது பயன்படுத்தப்பட்ட இசை, நேரலையாக பராகுவே மற்றும் செக் குடியரசு நாட்டு நாட்டிலிருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டன.

‘ஆயிஷா’ திரைப்படம், மலையாள மொழியில் மட்டுமல்லாமல் அரபு மொழியிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படம், சர்வதேச  தரத்திலான படைப்பாக உயர்வு பெற்றிருக்கிறது. அதனால் இதனை ஒரு உலக சினிமா என்றும் குறிப்பிடலாம்.

மேலும் இந்தப் படத்தில் 70 சதவீதம், இந்தியாவிற்கு வெளியேயுள்ள பிற நாட்டை சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியில் வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்திய திரைப்படம், இத்தகைய அற்புதமானதொரு கவனத்தை பெறுவது இதுவே முதல் முறை.

பிரபல நடிகரும், இயக்குநரும், நடன கலைஞருமான பிரபுதேவா இந்தப் படத்திற்கு நடனம் அமைத்துள்ளார். இந்தப் படத்தின் உலகளாவிய கவனத்திற்கு இந்த நடனமும் ஒரு முக்கிய காரணி.

அத்துடன் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன் மற்றும் சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலுக்கு இந்திய மற்றும் அரபு நாட்டினை சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா உள்ளிட்ட இந்திய கலைஞர்களுடன் துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் நடித்திருக்கிறார்கள்.

ஆயிஷா’ திரைப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, மோகன்தாஸ் கலை இயக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இந்த திரைப்படத்தை கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் ஜக்காரியா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

ஃபெதர்டச் மூவி பாக்ஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் சினிமாஸ் லாஸ்ட் எக்ஸிட் மற்றும் மூவி பாக்கெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள்  சம்சுதீன், ஜக்காரியா வவாத், ஹாரிஸ் தேஸம், அனீஷ் பி.பி. மற்றும் பினீஷ் சந்திரன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்தோ -அரேபிய கூட்டுத் தயாரிப்பாக உருவாகியிருக்கும் ‘ஆயிஷா’, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது.

இதனால் இந்திய கலைஞர்களும், படைப்பாளிகளும் சர்வதேச அளவிலான கவனத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மஞ்சு வாரியர் நடித்திருக்கும் ‘ஆயிஷா’ சவுதி அரேபியாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>