Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
mani rathnam – Touring Talkies https://touringtalkies.co Tue, 16 Apr 2024 08:24:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png mani rathnam – Touring Talkies https://touringtalkies.co 32 32 மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/ Tue, 16 Apr 2024 08:24:18 +0000 https://touringtalkies.co/?p=41019 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது நடிகர் கமல்ஹாசனின் விக்ரம். இப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை முடித்துவிட்டார் கமல்.இந்த ஆண்டிலேயே இந்தியன் 2 ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.தக் லைஃப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், […]

The post மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது நடிகர் கமல்ஹாசனின் விக்ரம். இப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை முடித்துவிட்டார் கமல்.இந்த ஆண்டிலேயே இந்தியன் 2 ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.தக் லைஃப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் திட்டமிடப்பட்டது.ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரசாரங்கள் உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

இந்நிலையில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினையால் அடுத்தடுத்து படங்களில் இருந்து விலகினர்.ஷங்கர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் வெகுவாக நடந்த நிலையில் எடுக்கப்பட்ட படத்தின் நீளத்தால் இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டாக உருவாகியுள்ளது.

இதற்கிடையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவிக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி இப்படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் மீண்டும் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் இணையவுள்ளதாகவும் அதேசமயம் சிம்புவும் இந்தப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவுகின்றது.தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி? appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் https://touringtalkies.co/ponniyien-selvan-1-movie-trailer/ Tue, 06 Sep 2022 19:47:22 +0000 https://touringtalkies.co/?p=24361 Banner: Lyca Productions & Madras Talkies Movie Name: Ponniyin Selvan Part – 1 Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban. DoP: Ravi Varman Editor: Sreekar Prasad Production Designer: Thota Tharrani Choreography: Brinda Costume Designer: Eka Lakhani Additional […]

The post பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>

Banner: Lyca Productions & Madras Talkies Movie Name: Ponniyin Selvan Part – 1 Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban. DoP: Ravi Varman Editor: Sreekar Prasad Production Designer: Thota Tharrani Choreography: Brinda Costume Designer: Eka Lakhani Additional Costume Designer: Chandrakant Sonawane Jewellery: Kishandas & Co Hair & Make Up: Vikram Gaikwad Action: Kecha Khamphakdee & Sham Kaushal VFX: NYVFXWaala VFX Supervisor: Sanjiv Anand Naik DI: Red Chillies Color Colorist: Ken Metzker Re-Recording Mixer: Craig Mann Additional Re-Recording Mixer: S Sivakumar Sound Designer: Anand Krishnamoorthi Background Score Supervisor: Tuomas Kantilenian Music Supervisor: Nakul Abhyankar Panchatan Sound Engineers: Suresh Permal, Karthik Sekharan & Aravid Cresendo Stills: CH Balu Publicity Designs: Gopi Prasanna Digital Streaming Partner: Amazon Prime Video Music Lablel: Tips Industries Ltd. (Tips Tamil) Lyca Productions: Head- G.K.M. Tamil Kumaran CEO- Aashish Singh Lyrics: Ilango Krishnan, Kabilan, Siva Ananth & Krithika Nelson Dialogues: Jeyamohan Screenplay: Mani Ratnam, Jeyamohan & Kumaravel Executive Producer: Siva Ananth Produced By: Mani Ratnam & Subaskaran Directed By: Mani Ratnam

The post பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>