Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
lyca prodcutions – Touring Talkies https://touringtalkies.co Sat, 04 May 2024 12:24:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png lyca prodcutions – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? https://touringtalkies.co/%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87/ Sat, 04 May 2024 12:24:48 +0000 https://touringtalkies.co/?p=42203 பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான் இப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் திரைப்படத்தில் இந்தியன் 2 படம் தொடர் சிக்கல்களை சந்தித்து வந்தது. தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு முடிவு செய்தார்கள்.பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் ஒருவழியாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளிவந்தது.ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு குறைவாம். காரணம் இன்னும் […]

The post ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? appeared first on Touring Talkies.

]]>
பிரம்மாண்டம் என்றாலே அது ஷங்கர் தான் இப்படி பிரம்மாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் திரைப்படத்தில் இந்தியன் 2 படம் தொடர் சிக்கல்களை சந்தித்து வந்தது. தற்போது படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் ரிலீஸ் தேதி மே மாதத்திற்கு முடிவு செய்தார்கள்.பிறகு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஒருவழியாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகப்போகிறது என்ற அறிவிப்பை வெளிவந்தது.ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜூன் மாதத்தில் ரிலீஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு குறைவாம். காரணம் இன்னும் ஒரு பாடல் பாக்கி இருக்கிறது என கூறப்படுகிறது.

அதாவது அந்த பாடல் இந்த படத்திற்கு மிகவும் முக்கியமாக இருக்கும் என்று நினைத்த இயக்குனர் சங்கர்.மிகப்பெரிய செலவில் அப்படாலை எடுக்க வேண்டும் என்று பிளான் பண்ணி உள்ள நிலையில் இது குறித்து‌லைக்கா-விடம் பேசிய போது அவர் அந்தப் பாடலை வேண்டாம் என சொன்னதாக சொல்லப்படுகிறது.

இப்போது நிதி நெருக்கடியில் தவித்து வரும் சூழலில் பநீங்கள் சொல்றபடி எல்லாம் ஒரு பாட்டுக்காக அவ்வளவு செலவு பண்ண வாய்ப்பு இல்லை என கூறிய இயக்குனர் சங்கர்-க்கு தலையில் இடி விழுந்தது போல் உள்ளதாம்.இதனால் இந்த பாடல் இல்லாமல் இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண முடியாத நிலைமையில் சங்கர் கவலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்பிரச்சனையை சரி செய்து பாடலை உள்ளே கொண்டு வந்து படத்தை ஜூலை மாதத்தில் ரிலீஸ் பண்ணலாம் என்று முடிவு எடுத்து வைத்திருக்கிறாராம் ஆனால் இப்படம் கடைசி வரை வருமா வராதா என ரசிகர்கள் கேள்விகளை குவித்து வருகின்றனர்.

The post ஷங்கர் தலையில் விழுந்த இடி…மீண்டும் தள்ளி போகிறதா இந்தியன் 2? appeared first on Touring Talkies.

]]>
இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்க்க மறுப்பு சொன்ன ரஜினி? அதிருப்தியில் ரஜினிகாந்த்… https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-2-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/ Wed, 01 May 2024 10:52:29 +0000 https://touringtalkies.co/?p=41878 இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.படக்குழு தற்போது படத்தின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. வரும் மே மாதம் முதல் வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. மே 16ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]

The post இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்க்க மறுப்பு சொன்ன ரஜினி? அதிருப்தியில் ரஜினிகாந்த்… appeared first on Touring Talkies.

]]>
இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.படக்குழு தற்போது படத்தின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

வரும் மே மாதம் முதல் வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளது. மே 16ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பாரா என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தப் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தின் மீது ரஜினிகாந்த் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முந்தைய லால் சலாம் படத்திற்கு சிறப்பான ப்ரமோஷன்களைக் கொடுக்கத் தவறியது குறித்து ரஜினிகாந்துக்கு வருத்ததில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல, தற்போதைய வேட்டையன் படத்திலும் சில அதிருப்திகள் ரஜினிக்கு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் ஷங்கர் இந்த நிகழ்வில் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியை கலந்துகொள்ளச் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்க்க மறுப்பு சொன்ன ரஜினி? அதிருப்தியில் ரஜினிகாந்த்… appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் https://touringtalkies.co/ponniyien-selvan-1-movie-trailer/ Tue, 06 Sep 2022 19:47:22 +0000 https://touringtalkies.co/?p=24361 Banner: Lyca Productions & Madras Talkies Movie Name: Ponniyin Selvan Part – 1 Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban. DoP: Ravi Varman Editor: Sreekar Prasad Production Designer: Thota Tharrani Choreography: Brinda Costume Designer: Eka Lakhani Additional […]

The post பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>

Banner: Lyca Productions & Madras Talkies Movie Name: Ponniyin Selvan Part – 1 Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban. DoP: Ravi Varman Editor: Sreekar Prasad Production Designer: Thota Tharrani Choreography: Brinda Costume Designer: Eka Lakhani Additional Costume Designer: Chandrakant Sonawane Jewellery: Kishandas & Co Hair & Make Up: Vikram Gaikwad Action: Kecha Khamphakdee & Sham Kaushal VFX: NYVFXWaala VFX Supervisor: Sanjiv Anand Naik DI: Red Chillies Color Colorist: Ken Metzker Re-Recording Mixer: Craig Mann Additional Re-Recording Mixer: S Sivakumar Sound Designer: Anand Krishnamoorthi Background Score Supervisor: Tuomas Kantilenian Music Supervisor: Nakul Abhyankar Panchatan Sound Engineers: Suresh Permal, Karthik Sekharan & Aravid Cresendo Stills: CH Balu Publicity Designs: Gopi Prasanna Digital Streaming Partner: Amazon Prime Video Music Lablel: Tips Industries Ltd. (Tips Tamil) Lyca Productions: Head- G.K.M. Tamil Kumaran CEO- Aashish Singh Lyrics: Ilango Krishnan, Kabilan, Siva Ananth & Krithika Nelson Dialogues: Jeyamohan Screenplay: Mani Ratnam, Jeyamohan & Kumaravel Executive Producer: Siva Ananth Produced By: Mani Ratnam & Subaskaran Directed By: Mani Ratnam

The post பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>