Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
lokesh kanakaraj – Touring Talkies https://touringtalkies.co Fri, 12 Apr 2024 09:42:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png lokesh kanakaraj – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரமாண்ட செட் ரெடி, சாங் ரெடி! அனல் பறக்கும் போகும் ரஜினியின் ஓபனிங் சாங்… https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b0/ Fri, 12 Apr 2024 09:18:32 +0000 https://touringtalkies.co/?p=40918 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.இந்நிலையில் இப்படத்தில் ஓபனிங் சாங் ஒன்றிற்காக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு‌ வருகின்றது. இயக்குனர் ஞானவேல் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஜெய்பீம் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.வேட்டையன் படத்தில் இந்தி ஸ்டார் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர […]

The post பிரமாண்ட செட் ரெடி, சாங் ரெடி! அனல் பறக்கும் போகும் ரஜினியின் ஓபனிங் சாங்… appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்புகளை முடிக்க தீவிரமாக இறங்கியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.இந்நிலையில் இப்படத்தில் ஓபனிங் சாங் ஒன்றிற்காக பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு‌ வருகின்றது.

இயக்குனர் ஞானவேல் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஜெய்பீம் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.வேட்டையன் படத்தில் இந்தி ஸ்டார் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசை அமைக்கிறார்.

இப்படத்திற்காக நடிகர் ராணா நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் 25-ம் தேதி இந்தப் படத்தின் ஓபனிங் பாடல் காட்சியைப் படமாக்க தயாராகி கொண்டு இருக்கிறது படக்குழு. பூந்தமல்லி அருகே இந்தப் பாடல் காட்சி படமாக்க பிரமாண்டமான செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வேட்டையன் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர்171 படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கான அப்டேட்கள் ஒவ்வொன்றாக வந்தவண்ணம் உள்ளன‌.இதன் டைட்டில் டீஸர் வரும் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். வேட்டையன் படமும் தலைவர்171 படத்தையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

The post பிரமாண்ட செட் ரெடி, சாங் ரெடி! அனல் பறக்கும் போகும் ரஜினியின் ஓபனிங் சாங்… appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின் 171வது படத்தின் முதல் தோற்றம் https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-171%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae/ Fri, 29 Mar 2024 05:42:36 +0000 https://touringtalkies.co/?p=40430 ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் ஆகிய நான்கு வெற்றிப் படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஐந்தாவது முறையாக இணையும் படம் இது. இதனால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநகரம், […]

The post ரஜினியின் 171வது படத்தின் முதல் தோற்றம் appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் ஆகிய நான்கு வெற்றிப் படங்களுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஐந்தாவது முறையாக இணையும் படம் இது. இதனால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினிகாந்த்துடன் இணையும் படம் இது. இந்தப் படத்திற்காக அதிக எண்ணிக்கையிலான படைப்பாளிகளை கொண்டு கதை விவாதம் நடத்தி வரும் இயக்குநர் லோகேஷ் கனகாராஜ் இந்தப் படம் ரஜினிகாந்த்தின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக கொடுக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்றம் நேற்று மாலை வெளியானது. இதில் ரஜினிகாந்த் ஸ்டைலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்த முதல் தோற்றத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. ‘தலைவர் 171’ படத்தின் பெயருடன் கூடிய டீசர் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ரஜினியின் 171வது படத்தின் முதல் தோற்றம் appeared first on Touring Talkies.

]]>
ரஜினிக்காக ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்கும் லோகேஷ் https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae/ Thu, 28 Mar 2024 07:26:16 +0000 https://touringtalkies.co/?p=40389 இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. கமல்ஹாசனுடன் இணைந்து “விக்ரம்” என்ற மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கிய லோகேஷ், ரஜினிகாந்துடன் தனது புதிய படமும் சமமாக இருக்கும் என்று சபதம் செய்துள்ளார். விஜய்யுடன் இணைந்த “லியோ” படத்தின் பிற்பகுதி விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட லோகேஷ், ரஜினிகாந்தின் படத்துக்கு வலிமையான திரைக்கதை அமைக்கும் வேளையில் அதிக நாள் செலவிடுகிறாராம். […]

The post ரஜினிக்காக ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்கும் லோகேஷ் appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தனது அடுத்த படத்தை இயக்க இருக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

கமல்ஹாசனுடன் இணைந்து “விக்ரம்” என்ற மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கிய லோகேஷ், ரஜினிகாந்துடன் தனது புதிய படமும் சமமாக இருக்கும் என்று சபதம் செய்துள்ளார்.

விஜய்யுடன் இணைந்த “லியோ” படத்தின் பிற்பகுதி விமர்சனங்களை ஏற்றுக் கொண்ட லோகேஷ், ரஜினிகாந்தின் படத்துக்கு வலிமையான திரைக்கதை அமைக்கும் வேளையில் அதிக நாள் செலவிடுகிறாராம்.

ரஜினியின் படம் உண்மையிலேயே மறக்கமுடியாத படமாக தனக்கு இருக்கும் என்று கூறியுள்ள லோகேஷ், ரஜினிகாந்தின் பாத்திரம் முற்றிலும் தனித்துவமானதாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

The post ரஜினிக்காக ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை உருவாக்கும் லோகேஷ் appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! https://touringtalkies.co/deleted-scenes-in-master-movie-released-in-ott-platform/ Sun, 07 Feb 2021 06:58:35 +0000 https://touringtalkies.co/?p=12817 சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது தெரிந்தது. இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தியேட்டர்களுக்கு வந்தப் பிரதியில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது. கதையின்படி விஜய் பணியாற்றும் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்த பின்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியான கெளரி ஜி.கிஷனை தோற்றுப் போன மாணவனின் தந்தையின் தூண்டுதலால் சில ரவுடிகள் தாக்குவார்கள். விஜய் அவர்களைத் தாக்கி கல்லூரியில் இருந்து […]

The post ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் அமேஸான் பிரைம் வீடியோ என்னும் ஓடிடி தளத்தில் வெளியாகியிருப்பது தெரிந்தது.

இந்தத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் தியேட்டர்களுக்கு வந்தப் பிரதியில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது.

கதையின்படி விஜய் பணியாற்றும் கல்லூரியில் மாணவர் தேர்தல் நடந்து முடிந்த பின்பு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவியான கெளரி ஜி.கிஷனை தோற்றுப் போன மாணவனின் தந்தையின் தூண்டுதலால் சில ரவுடிகள் தாக்குவார்கள். விஜய் அவர்களைத் தாக்கி கல்லூரியில் இருந்து வெளியேற்றுவார். காவல்துறையும் அவர்களக் கைது செய்யும்.

இதன் பின்பு நடக்கும் ஒரு காட்சிதான் தியேட்டர்களில் நீக்கப்பட்டுள்ளது. இந்த நீக்கப்பட்ட காட்சி ஓடிடி தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் இந்தக் காட்சிதான் விஜய்-மாளவிகா மோகனன் இடையிலான அறிதலுக்கும், புரிதலுக்கும் இணைப்பான காட்சி. தியேட்டர்களில் இந்தக் காட்சியை நீக்கிவிட்டதால் மாளவிகா மோகனன் விஜய்யை தேடி வந்து பேசும் காட்சியில் லாஜிக்கே இல்லாதது போலவும், உயிர்ப்பே இல்லாததாகவும் இருந்ததது.

நீக்கப்பட்ட இந்தக் காட்சியில் விஜய் பேசும் வசனங்கள் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டிருக்கும் முக்கியமான வசனங்களாகும். சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பல வன்முறைகளின்போது பல ஆண்களும், பெண்களும் பேசும் பொதுப்படையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள் மீதே வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு விஜய் குரல் கொடுத்திருக்கிறார்.

“பெண்களின் உடைதான் அவர்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது…” என்று ஒரு பெண் பேராசிரியரே சொல்வதும், அதற்கு விஜய் விளக்கம் சொல்வதும் அருமை.

‘மாஸ்டர்’ படத்தில் நீளம் காரணமாக குறைக்கப்பட வேண்டிய பல காட்சிகள் இருக்கும்போது உயிர்த் துடிப்பான இந்தக் காட்சியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏன் நீக்கினார் என்று தெரியவில்லை..?!

The post ‘மாஸ்டர்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிடக் காட்சிகள் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>