Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
list – Touring Talkies https://touringtalkies.co Wed, 05 Jul 2023 03:07:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png list – Touring Talkies https://touringtalkies.co 32 32 அட..  சிவாஜி நடித்த இத்தனை படங்கள் வெளியாக வில்லையா? https://touringtalkies.co/actor-sivaji-unreleased-movies-list/ Wed, 05 Jul 2023 03:07:43 +0000 https://touringtalkies.co/?p=34070 ஒருபக்கம் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்த சிவாஜி கணேசன், இன்னொரு பக்கம் வசூல் நாயகனாகவும் திகழ்ந்தார். எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்தார். அதே நேரம், 1952 முதல் 1999 வரை ,அதாவது கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமா வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால், அவரை வைத்து துவங்கப்பட்ட சில திரைப்படங்கள் அறிவிப்போடு நின்று விடும், சில படங்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அதன்பின் நின்று விடும். இதோ அந்த பட்டியல்.. பாக்ய சக்கரம், […]

The post அட..  சிவாஜி நடித்த இத்தனை படங்கள் வெளியாக வில்லையா? appeared first on Touring Talkies.

]]>
ஒருபக்கம் நடிப்புக்கு இலக்கணமாக திகழ்ந்த சிவாஜி கணேசன், இன்னொரு பக்கம் வசூல் நாயகனாகவும் திகழ்ந்தார். எண்ணற்ற ஹிட் படங்களை கொடுத்தார்.

அதே நேரம், 1952 முதல் 1999 வரை ,அதாவது கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமா வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

ஆனால், அவரை வைத்து துவங்கப்பட்ட சில திரைப்படங்கள் அறிவிப்போடு நின்று விடும், சில படங்கள் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அதன்பின் நின்று விடும்.

இதோ அந்த பட்டியல்..

பாக்ய சக்கரம்,
பூம்புகார்,
புலித்தேவன்,
ஜன பூமி,
வானவில்,

பட்டதாரி,
சுவிகாரம்,
நடமாடும் தெய்வம்,
ஞாயிறும் திங்களும்,
பெண்பாவம் பொல்லாது,
அன்புள்ள அத்தான்,
ஒருபிடி மண்,
ஒருநாள் ராஜா,
ஜெயித்துக் காட்டுகிறேன்,
அன்னை பூமி,
பூப்போல் மனசு,
ஆதி பகவன்,
மக்கள் அன்பன்,
அன்பு மகன்
– ஆகிய படங்கள் நின்று போன படங்களாகும்.

The post அட..  சிவாஜி நடித்த இத்தனை படங்கள் வெளியாக வில்லையா? appeared first on Touring Talkies.

]]>
இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! https://touringtalkies.co/list-of-theatre-and-ott-releases-this-week/ Wed, 17 May 2023 05:10:04 +0000 https://touringtalkies.co/?p=32542 பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2. சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் […]

The post இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியான பிறகு, கடந்த வாரம் தமிழில் 4 படங்கள் வெளியாகின.

தொடர்ந்து இந்த வாரமும் விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.

மேலும், ஓடிடியிலும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன.

இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதில், விஜய் ஆண்டனி நடித்து அவரே இயக்கியுள்ள பிச்சைக்காரன் 2.

சசி இயக்கிய இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், பிச்சைக்காரன் 2ம் பாகமும் சூப்பர் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளீர் படமும் இந்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. வெங்கட கிருஷ்ணா ரோக்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடித்துள்ளனர். மேலும் கனிகா, விவேக், மகிழ் திருமேனி, மோகன் ராஜா ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்காக FAST X திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. வின் டீசல், ஜஸ்டின் லின், ஜேசன் மோமோ, அலன் ரிச்சசன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

தமிழில் ஆந்தாலஜி தொடராக உருவாகியுள்ள ‘மாடர்ன் லவ் சென்னை’ நாளை முதல் (மே 18) அமேசான் ப்ரைம் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. பாரதிராஜா, தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன் உள்பட 6 இயக்குநர்கள் இந்த தொடரை இயக்கியுள்ளனர். இளையராஜா, யுவன், ஜிவி பிரகாஷ், ஷான் ரோல்டன் ஆகியோர் இந்த தொடருக்கு இசையமைத்துள்ளனர்.

மேலும், மஹத், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், ஆரவ் நடித்துள்ள மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்படம் வரும் 19ம் தேதி நேரடியாக ஆஹா ஓடிடியில் ரிலீஸாகிறது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தயாள் பத்மநாபன்  இயக்கியுள்ளார்.

இதுதவிர விமலின் தெய்வமச்சான் திரைப்படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மலையாளத்தில் பூக்களம் படம் டிஸ்னி பிளஸ் தளத்திலும், அயல்வாசி படம் நெட்பிளிக்ஸ் தளத்திலும், மஞ்சு வாரியர் நடித்துள்ள சென்டிமீட்டர் டென்ட்கொட்டா ஓடிடியிலும் வெளியாகிறது.

தெலுங்கில் விருபாக்ஷா திரைப்படம் நெட்பிளிக்ஸிலும் ஏஜெண்ட் படம் சோனி லிவ் ஓடிடியிலும் வெளியாகிறது. அதேபோல், ஹாலிவுட் ரசிகர்களுக்கு மிஸ்ஸிங், தி சன், மியூட்டட் வெப் சீரிஸ் ஆகியவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதுதவிர இன்னும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாவதால் ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

The post இந்த வாரம் தியேட்டர் –  ஓடிடியில் வெளியாகும் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
எந்த படம் ஹிட் தெரியுமா? இந்திய ‘பாக்ஸ் ஆபிஸ்’ பட்டியல்! https://touringtalkies.co/indian-box-office-imdb-list/ Tue, 31 Jan 2023 07:44:41 +0000 https://touringtalkies.co/?p=30100 தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளில் அடிப்படையில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை, IMDb(Internet Movie Database) நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது  இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் உள்ள படங்களின் பட்டியலை  வெளியிட்டு உள்ளது. அதில் முதல் இடம் பிடித்திருக்கும் படம் பதான். அந்த பட்டியல்.. 1.பதான்: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்த படம்.பட்ஜெட்: ரூ.250 கோடிமுதல் நாள் வசூல்: ரூ.104.8 கோடிஉலகளாவிய வசூல்: ரூ.542.71 கோடிவெளிநாடு […]

The post எந்த படம் ஹிட் தெரியுமா? இந்திய ‘பாக்ஸ் ஆபிஸ்’ பட்டியல்! appeared first on Touring Talkies.

]]>
தியேட்டர்களில் விற்கப்படும் டிக்கெட்டுகளில் அடிப்படையில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை, IMDb(Internet Movie Database) நிறுவனம் வழங்கி வருகிறது.

தற்போது  இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் உள்ள படங்களின் பட்டியலை  வெளியிட்டு உள்ளது. அதில் முதல் இடம் பிடித்திருக்கும் படம் பதான்.

அந்த பட்டியல்..


1.பதான்:

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக் கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்த படம்.
பட்ஜெட்: ரூ.250 கோடி
முதல் நாள் வசூல்: ரூ.104.8 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.542.71 கோடி
வெளிநாடு வசூல்: ரூ.207.21 கோடி
இந்திய வசூல்: ரூ.335.5 கோடி
(5 நாள் வசூல்)


2.வாரிசு:

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்த திரைப்படம்.
பட்ஜெட்: ரூ.175 கோடி
முதல்நாள் வசூல்: ரூ.46.32 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.282.12 கோடி
வெளிநாடு வசூல்: ரூ.84.25 கோடி
இந்திய வசூல்: ரூ.201.87 கோடி
(19 நாட்கள் வசூல்)


3.வால்டர் வீரய்யா

கே.எஸ்.ரவீந்தர் இயக்கத்தில், சிரஞ்சீவி, ரவி தேஜா நடித்துள்ள தெலுங்கு படம். 
பட்ஜெட்: ரூ.125 கோடி
முதல் நாள் வசூல்: ரூ.44.6 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.214.76 கோடி
வெளிநாடு வசூல்: ரூ. 28.6 கோடி
இந்திய வசூல்: ரூ.186.16 கோடி
(17 நாட்கள் வசூல்)


4.துணிவு
எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த திரைப்படம்.
பட்ஜெட்: ரூ.125 கோடி
முதல்நாள் வசூல்: ரூ.39.01 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.192.84 கோடி
வெளிநாடு வசூல்: ரூ.52.5 கோடி
இந்திய வசூல்: ரூ.140 கோடி
(16 நாள் வசூல்)


5.வீர சிம்ஹா ரெட்டி
கோபிசந்த் மலினினி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ருதிஹாசன் நடித்த படம்
பட்ஜெட்: ரூ.100 கோடி
முதல் நாள் வசூல்: ரூ.47.3 கோடி
உலகளாவிய வசூல்: ரூ.129.58 கோடி
வெளிநாடு வசூல்: ரூ.15.5 கோடி
இந்திய வசூல்: ரூ.114.08 கோடி
(18 நாள் வசூல்)

The post எந்த படம் ஹிட் தெரியுமா? இந்திய ‘பாக்ஸ் ஆபிஸ்’ பட்டியல்! appeared first on Touring Talkies.

]]>