Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
lip lock – Touring Talkies https://touringtalkies.co Sun, 04 Jun 2023 14:18:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png lip lock – Touring Talkies https://touringtalkies.co 32 32 எஸ்.ஜே. சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்! https://touringtalkies.co/priya-bhavani-shankar-gave-lip-lock-to-s-j-suriya/ Sun, 04 Jun 2023 23:16:40 +0000 https://touringtalkies.co/?p=33145 ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. தலைப்புக்கு ஏற்றவாறு ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே எஸ் ஜே சூர்யா ஒரு பொம்மைக்கு மேக்கப் போடுவது போல் காட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஜவுளி கடையில் வேலை செய்யும் அவர் அங்கிருக்கும் பொம்மையை கேட்பதில் இருந்து அந்த பொம்மையை உயிருள்ள ஒரு பெண்ணாகவே நினைப்பது போல் ட்ரெய்லர் செல்கிறது. இப்படி ஒரு கற்பனை உலகத்திற்குள் இருக்கும் அவர் […]

The post எஸ்.ஜே. சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்! appeared first on Touring Talkies.

]]>
ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. தலைப்புக்கு ஏற்றவாறு ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே எஸ் ஜே சூர்யா ஒரு பொம்மைக்கு மேக்கப் போடுவது போல் காட்டப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஜவுளி கடையில் வேலை செய்யும் அவர் அங்கிருக்கும் பொம்மையை கேட்பதில் இருந்து அந்த பொம்மையை உயிருள்ள ஒரு பெண்ணாகவே நினைப்பது போல் ட்ரெய்லர் செல்கிறது. இப்படி ஒரு கற்பனை உலகத்திற்குள் இருக்கும் அவர் அந்த பொம்மை மேல் மிகவும் பொசசிவ் ஆக மாறுகிறார்.

இதற்கு இடையில் பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யாவுக்குள் இருக்கும் உறவும் காட்டப்படுகிறது. இதிலிருந்தே அந்த பொம்மை பிரியா பவானி சங்கர் தான் என்றும் தெரிகிறது. அந்த அளவுக்கு அவர் பொம்மை போல் அதிகபட்ச மேக்கப்புடன் ட்ரெய்லர் முழுக்க வருகிறார்.

ஒரு கட்டத்தில் மன பாதிப்படைந்து பொம்மைக்காகவே உருகும் எஸ் ஜே சூர்யா சைக்கோ தனமான நடவடிக்கையிலும் ஈடுபடுகிறார். இப்படி பல அதிரடி காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் அதிக கவனம் ஈர்த்துள்ளது. அதிலும் முக்கியமாக எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் இடையே இருக்கும் லிப் லாக் காட்சியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரொம்பவும் அடக்க ஒடுக்கமாக ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியா இப்படி தைரியமாக லிப் லாக் கொடுத்திருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பொம்மை வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post எஸ்.ஜே. சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்! appeared first on Touring Talkies.

]]>
படுக்கையறை… லிப்லாக் காட்சிகள் : வெற்றிக்காக க்ளாமர் ரூட்டில் சமந்தா? https://touringtalkies.co/actress-samantha-change-her-rote-bedroom-and-lip-lock-scene/ Sat, 20 May 2023 00:30:16 +0000 https://touringtalkies.co/?p=32630 ஹாலிவுட்டில் பிரபலமான  சிட்டாடல் தொடரில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். வெள்ளிக் கிழமை தோறும் வெளியாகும் இந்த ஓ.டி.டி. தொடரில் லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகள் அதிகம் இப்போது இத்தொடரின் இந்தி ரீமேக் தயாராகிறது. கில் நடிக்கிறார்.  ராஜ் மற்றும் டிகே இயக்கும் இத்தொடரில்,  நாயகனாக வருண் தவான் நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ‘ஒரிஜினல் போலவே இதிலும்  படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சிகள் அதிகம் உண்டு.  சமந்தாவும் ஒப்புக்கொண்டுவிட்டார்’ என்று தகவல் வெளியாகி […]

The post படுக்கையறை… லிப்லாக் காட்சிகள் : வெற்றிக்காக க்ளாமர் ரூட்டில் சமந்தா? appeared first on Touring Talkies.

]]>
ஹாலிவுட்டில் பிரபலமான  சிட்டாடல் தொடரில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். வெள்ளிக் கிழமை தோறும் வெளியாகும் இந்த ஓ.டி.டி. தொடரில் லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகள் அதிகம்

இப்போது இத்தொடரின் இந்தி ரீமேக் தயாராகிறது. கில் நடிக்கிறார்.  ராஜ் மற்றும் டிகே இயக்கும் இத்தொடரில்,  நாயகனாக வருண் தவான் நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

‘ஒரிஜினல் போலவே இதிலும்  படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சிகள் அதிகம் உண்டு.  சமந்தாவும் ஒப்புக்கொண்டுவிட்டார்’ என்று தகவல் வெளியாகி உள்ளது.

‘முன்னணி நாயகியாக  வலம் வரும் சமந்தாவுக்கு யசோதா,  சகுந்தலாம் இரண்டு படங்களும் தோல்விதான்.  ஆகவே கவர்ச்சியில் இறங்கிவிட்டார்’ என்கிறார்கள்.

 

The post படுக்கையறை… லிப்லாக் காட்சிகள் : வெற்றிக்காக க்ளாமர் ரூட்டில் சமந்தா? appeared first on Touring Talkies.

]]>