Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
jhanvi  kapoor – Touring Talkies https://touringtalkies.co Thu, 21 Mar 2024 05:25:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png jhanvi  kapoor – Touring Talkies https://touringtalkies.co 32 32 ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-rc16-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Thu, 21 Mar 2024 05:24:56 +0000 https://touringtalkies.co/?p=40024 தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகரான ராம்சரணின் 16வது படத்தின் படப்பிடிப்பு பூஜை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.இந்த படப்பிடிப்பு பூஜையின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. ஆர்ஆர்ஆர் ராஜமெளலி இயக்கத்தில் மிகப்பெரிய படமாக அமைந்தது.அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து ஆஸ்கார் வரை சென்று அசத்தினார்‌ ராம் சரண்.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் ராம் சரண் தனது 16வது படத்தினை துவங்கியுள்ளார்.ராம் சரணின் ஒவ்வொரு […]

The post ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகரான ராம்சரணின் 16வது படத்தின் படப்பிடிப்பு பூஜை ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைப்பெற்றது.இந்த படப்பிடிப்பு பூஜையின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

ஆர்ஆர்ஆர் ராஜமெளலி இயக்கத்தில் மிகப்பெரிய படமாக அமைந்தது.அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து ஆஸ்கார் வரை சென்று அசத்தினார்‌ ராம் சரண்.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வரும் ராம் சரண் தனது 16வது படத்தினை துவங்கியுள்ளார்.ராம் சரணின் ஒவ்வொரு படமும் பிரமாண்டமாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன்.துருவா முதல் மகதீரா, ஆர்ஆர்ஆர் என அத்தனை படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்கள் தான்.

தெலுங்கு மொழியில் 2018-ல் ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா தான் இந்த RC16 படத்தினை இயக்கவுள்ளார். விஜய்சேதுபதி, க்ரித்தி ஷெட்டி நடித்த உப்பென்னா படத்தை இயக்கியவரும் இவர்தான்.இரண்டாவது முறையாக ராம் சரண் உடன் கைக்கோர்க உள்ளார் இயக்குனர் புச்சி பாபு சனா.இந்த படத்தில் ஜான்வி கபூர் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.படப்பிடிப்பு பூஜையில் கலந்து கொண்ட ராம்சரண் மற்றும் ஜான்வி கபூர் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசையமையப்பாளராகவும் இந்த RC16 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைக்க தேர்வு செய்திருக்கின்றனர். விரைவில் ஆடுஜீவிதம் என்ற மலையாள படம் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு பூஜையின் போது சிறு புன்னகையுடன் ஏ.ஆர்.ரஹ்மான் போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் வலம் வருகின்றன.

The post ராம் சரணின் #RC16 படப்பிடிப்பு பூஜை! யார் இசையமைப்பாளர் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
“ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிப்பது என் வாழ்நாள் கனவு!”:  ஜான்வி கபூர் https://touringtalkies.co/my-lifelong-dream-to-act-with-junior-ntr-jhanvi-kapoor/ Thu, 23 Mar 2023 01:16:30 +0000 https://touringtalkies.co/?p=30890 ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் ஜான்வி கபூர். படக்குழுவினர் நடிகை படத்தின் நாயகியாக நடிப்பதை உறுதிப்படுத்தும் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர். இது குறித்து ஜான்வி கபூர் கூறுகையில், “தினமும் இயக்குனருக்கு மெசேஜ் செய்கிறேன். ஜூனியர் என்.டி.ஆருடன் பணிபுரிவது ஒரு கனவாக இருந்தது. நான் சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தைஐ மீண்டும் பார்த்தேன். அவருடன் படத்தில் இணைந்து ந்டிப்பது என் வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

The post “ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிப்பது என் வாழ்நாள் கனவு!”:  ஜான்வி கபூர் appeared first on Touring Talkies.

]]>
ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் ஜான்வி கபூர். படக்குழுவினர் நடிகை படத்தின் நாயகியாக நடிப்பதை உறுதிப்படுத்தும் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து ஜான்வி கபூர் கூறுகையில், “தினமும் இயக்குனருக்கு மெசேஜ் செய்கிறேன். ஜூனியர் என்.டி.ஆருடன் பணிபுரிவது ஒரு கனவாக இருந்தது. நான் சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தைஐ மீண்டும் பார்த்தேன். அவருடன் படத்தில் இணைந்து ந்டிப்பது என் வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

The post “ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிப்பது என் வாழ்நாள் கனவு!”:  ஜான்வி கபூர் appeared first on Touring Talkies.

]]>