Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
jappan – Touring Talkies https://touringtalkies.co Sat, 27 May 2023 01:22:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png jappan – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘ஜப்பான்’ படத்தின் டீசர்! கார்த்தியை பாராட்டிய சூர்யா https://touringtalkies.co/surya-praised-karthi-for-jappan-teaserl/ Fri, 26 May 2023 02:52:11 +0000 https://touringtalkies.co/?p=32804 ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி – அனு இமானுவேல் ஜோடியாக நடிக்கும் படம் ‘ஜப்பான்’.  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.  இந்நிலையில் பட டீசரை படக்குழு வெளியிட்டது. ‘ஜப்பான்’ மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா, “டீசர் சிறப்பாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

The post ‘ஜப்பான்’ படத்தின் டீசர்! கார்த்தியை பாராட்டிய சூர்யா appeared first on Touring Talkies.

]]>
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி – அனு இமானுவேல் ஜோடியாக நடிக்கும் படம் ‘ஜப்பான்’.  ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.  இந்நிலையில் பட டீசரை படக்குழு வெளியிட்டது.

‘ஜப்பான்’ மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா, “டீசர் சிறப்பாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

The post ‘ஜப்பான்’ படத்தின் டீசர்! கார்த்தியை பாராட்டிய சூர்யா appeared first on Touring Talkies.

]]>
ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ https://touringtalkies.co/rrr-collected-rs-100-crore-in-japan/ Sun, 09 Apr 2023 03:14:32 +0000 https://touringtalkies.co/?p=31407 ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது, சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் ஆர்.ஆர்.ஆர் படம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் ஆர்.ஆர்.ஆர் […]

The post ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ appeared first on Touring Talkies.

]]>
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது, சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததால் ஆர்.ஆர்.ஆர் படம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவருக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டனர். ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்து வந்தது.

ஜப்பானில் மட்டும் ஆர்.ஆர்.ஆர் படம் ரூ.100 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற பிறகு ஜப்பானில் இன்னும் அதிகமானோர் ஆர்.ஆர்.ஆர் படத்தை காண ஆர்வம் காட்டுவதால் அதிக தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்

The post ஜப்பானில் ரூ.100 கோடி வசூலித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ appeared first on Touring Talkies.

]]>