Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
insults – Touring Talkies https://touringtalkies.co Sat, 06 May 2023 02:20:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png insults – Touring Talkies https://touringtalkies.co 32 32 அஜித், ஒதுங்கி இருப்பதன் ரகசியம் இதுதான்!: நடிகர் குணசேகரன் https://touringtalkies.co/ajith-who-has-faced-betrayals-and-insults-is-stuck/ Sat, 06 May 2023 02:19:58 +0000 https://touringtalkies.co/?p=32200 அஜித், எந்த அளவுக்கு போராடி திரையுலகில் வெற்றி பெற்றார் என்பதை, நடிகர் குணசேகரன் கூறியிருக்கிறார். அஜித்திடம் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் இவர். இருவரும் அவ்வப்போது பைக்கில் ஒன்றாகப் போவதும், சூட்டிங் இல் சேர்ந்து இருப்பதும், மணிக்கணக்காக ஒருவரை ஒருவர் பேசிக் கொள்வதும், அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் உண்டு. இவர் சமீபத்திய வீடியோவில், “அஜித்தின் உதவும் குணம் அனைவரும் அறிந்ததுதான். எனக்கும் அப்படியோர் சம்பவம் நடந்தது. என் மகனை பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரம்.. பணம் இல்லை. இதை […]

The post அஜித், ஒதுங்கி இருப்பதன் ரகசியம் இதுதான்!: நடிகர் குணசேகரன் appeared first on Touring Talkies.

]]>
அஜித், எந்த அளவுக்கு போராடி திரையுலகில் வெற்றி பெற்றார் என்பதை, நடிகர் குணசேகரன் கூறியிருக்கிறார். அஜித்திடம் நெருங்கிப் பழகியவர்களில் ஒருவர் இவர்.

இருவரும் அவ்வப்போது பைக்கில் ஒன்றாகப் போவதும், சூட்டிங் இல் சேர்ந்து இருப்பதும், மணிக்கணக்காக ஒருவரை ஒருவர் பேசிக் கொள்வதும், அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் உண்டு.

இவர் சமீபத்திய வீடியோவில், “அஜித்தின் உதவும் குணம் அனைவரும் அறிந்ததுதான். எனக்கும் அப்படியோர் சம்பவம் நடந்தது. என் மகனை பள்ளியில் சேர்க்க வேண்டிய நேரம்.. பணம் இல்லை. இதை அறிந்த அஜித்,
பள்ளி சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தையும் கேட்டு  நேரடியாக இவர் போய் பணத்தை கட்டிவிட்டார்.  என் மகன், எட்டாம் வகுப்பு வரை அவர் தான் கட்டணம் செலுத்தினார்.

அனைவருடனும் எளிமையாக அன்பாக பழகுவார். ஒரு கட்டத்தில் அவர் சந்தித்த துரோகங்கள் அவரை ரணப்படுத்தி விட்டன. ஆகவேதான் பிறரிடம் பழகுவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டார்.

இறுக்கமான மனிதராகிவிட்டார். பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதும் கிடையாது.

தன்னுடைய குடும்பம் மட்டும் போதும் என நினைத்து வாழ்கிறார்.

ஆனால் அவரது வள்ளல் குணம் மாறவே இல்லை. அவரது வீட்டில் சுமார் 25 பேர் வேலை பார்க்கிறார்கள். அனைவருக்கும் அவரவர் ஏரியாவில் சொந்த வீடு கட்டிக்கொடுத்து இருக்கிறார்..  அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவையும் இப்போது வரை அஜித் தான் பார்த்து வருகிறார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் மாரிமுத்து.

The post அஜித், ஒதுங்கி இருப்பதன் ரகசியம் இதுதான்!: நடிகர் குணசேகரன் appeared first on Touring Talkies.

]]>
“அவமானங்களை எதிர்கொண்டேன் !”: நடிகை டாப்சி https://touringtalkies.co/urly-hair-was-mocked-faced-insults-actress-taapsee/ Fri, 17 Mar 2023 05:23:49 +0000 https://touringtalkies.co/?p=30654 தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் டாப்சி தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்களை பகிர்ந்துள்ளார்., “நான் ஆரம்ப காலத்தில் இந்திய அழகி போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது அங்கிருந்த அரசியலை பார்த்து எனக்கு அருவருப்பு ஏற்பட்டது. மிகவும் வேதனை அடைந்தேன். போட்டி சமயத்தில் எனது சுருட்டை தலை முடியை பார்த்து அங்குள்ள […]

The post “அவமானங்களை எதிர்கொண்டேன் !”: நடிகை டாப்சி appeared first on Touring Talkies.

]]>
தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் டாப்சி தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்களை பகிர்ந்துள்ளார்., “நான் ஆரம்ப காலத்தில் இந்திய அழகி போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது அங்கிருந்த அரசியலை பார்த்து எனக்கு அருவருப்பு ஏற்பட்டது. மிகவும் வேதனை அடைந்தேன்.

போட்டி சமயத்தில் எனது சுருட்டை தலை முடியை பார்த்து அங்குள்ள பலர் ஏளனம் செய்தார்கள். இப்படிப்பட்ட சுருட்டை முடியோடு இந்திய அழகி போட்டியில் ஜெயிக்க முடியாது என்று கேலி செய்தனர்” என்றார்.

மேலும் அவர், “இன்னும் கொடுமை என்னவென்றால் கார்பரேட் நிறுவனங்களை சேர்ந்த சிலர் என்னிடம் வந்து ஒருவேளை இந்திய அழகி போட்டியில் ஜெயித்தால் எங்கள் நிறுவனங்களின் சார்பில் 3 வருடங்கள் பணியாற்ற வேண்டும். 30 சதவீதம் வருவாயை எங்களுக்கு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் பயமுறுத்தினார்கள். அந்த நாட்கள் எனக்கு ஒரு கெட்ட கனவாகவே இருக்கிறது” என்றார்.

The post “அவமானங்களை எதிர்கொண்டேன் !”: நடிகை டாப்சி appeared first on Touring Talkies.

]]>