Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Ghost – Touring Talkies https://touringtalkies.co Sat, 22 Jul 2023 06:15:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Ghost – Touring Talkies https://touringtalkies.co 32 32 டிடி ரிட்டர்ன்: ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி! https://touringtalkies.co/dd-return-every-ghost-is-different/ Sat, 22 Jul 2023 06:13:56 +0000 https://touringtalkies.co/?p=34575 ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. சுரபி, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆஃப்ரோ இசையமைக்க, தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், “ ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. நான் அடுத்து நான் நடித்த […]

The post டிடி ரிட்டர்ன்: ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி! appeared first on Touring Talkies.

]]>
ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’.

சுரபி, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆஃப்ரோ இசையமைக்க, தீபக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சந்தானம், “ ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. நான் அடுத்து நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னார்கள். இந்த  ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ முழுக்க முழுக்க சந்தானம் படமாக இருக்கும்.  இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்,  குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்” என்றார்.

 

 

The post டிடி ரிட்டர்ன்: ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி! appeared first on Touring Talkies.

]]>
பேய் படத்தில் சிம்ரன்! https://touringtalkies.co/ghost-film-in-simran/ Sun, 19 Mar 2023 05:54:14 +0000 https://touringtalkies.co/?p=30761 தமிழில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்து விட்டு இப்போது மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ராக்கெட்டரி, கேப்டன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார். அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி ஆகிய படங்கள் தற்போது கைவசம் உள்ளன. இந்த நிலையில் சப்தம் என்ற பெயரில் தயாராகும் பேய் படத்தில் நடிக்க சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது சிம்ரனுக்கு 50-வது படம். இதில் ஆதி […]

The post பேய் படத்தில் சிம்ரன்! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டி பறந்த சிம்ரன் திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்து விட்டு இப்போது மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ராக்கெட்டரி, கேப்டன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தார்.

அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி ஆகிய படங்கள் தற்போது கைவசம் உள்ளன. இந்த நிலையில் சப்தம் என்ற பெயரில் தயாராகும் பேய் படத்தில் நடிக்க சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். இது சிம்ரனுக்கு 50-வது படம்.

இதில் ஆதி கதாநாயகனாகவும் லட்சுமிமேனன் நாயகியாகவும் நடிக்கின்றனர். லைலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அறிவழகன் டைரக்டு செய்கிறார். இதுவும் அறிவழகன் ஏற்கனவே இயக்கிய ஈரம் பேய் படத்தை போன்று வித்தியாசமான திகில் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பேய் படத்தில் சிம்ரன்! appeared first on Touring Talkies.

]]>