The post ‘கொற்றவை வெறியாட்டம்’: வரவேற்பைப் பெறும் லிரிக் சாங்! appeared first on Touring Talkies.
]]>தற்போது ‘4ஜி’, ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.
தவிர, ‘கொற்றவை’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் ராஜேஷ் கனகசபை, டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வின் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.
தற்போது இப்படத்தின் லிரிக் சாங் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
The post ‘கொற்றவை வெறியாட்டம்’: வரவேற்பைப் பெறும் லிரிக் சாங்! appeared first on Touring Talkies.
]]>