Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
enthiran – Touring Talkies https://touringtalkies.co Mon, 19 Jun 2023 08:41:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png enthiran – Touring Talkies https://touringtalkies.co 32 32 எந்திரன் கதை திருட்டு வழக்கு.. கோர்ட்டு அதிரடி! https://touringtalkies.co/enthiran-movie-story-theft-case-dismissed-by-madras-high-court/ Mon, 19 Jun 2023 01:38:28 +0000 https://touringtalkies.co/?p=33599 ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இந்நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், பத்திரிகையில் தான் எழுதிய கதையை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டு இருப்பதாக  குறிப்பிட்டு இருந்தார். ஷங்கர் தரப்பில், ‘எந்திரன் பட கதைக்கும், மனுதாரரின் கதைக்கும் சம்பந்தமஇல்லை. அதில் பல வித்தியாசங்கள் உள்ளன. எந்திரன் படத்தின் கதையை ‘முத்திரையிடப்பட்ட உறையில்’ தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு […]

The post எந்திரன் கதை திருட்டு வழக்கு.. கோர்ட்டு அதிரடி! appeared first on Touring Talkies.

]]>
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன்.

இந்நிலையில் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், பத்திரிகையில் தான் எழுதிய கதையை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டு இருப்பதாக  குறிப்பிட்டு இருந்தார்.

ஷங்கர் தரப்பில், ‘எந்திரன் பட கதைக்கும், மனுதாரரின் கதைக்கும் சம்பந்தமஇல்லை. அதில் பல வித்தியாசங்கள் உள்ளன. எந்திரன் படத்தின் கதையை ‘முத்திரையிடப்பட்ட உறையில்’ தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன். அந்த உறையையும், இந்த கதையை காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும் அதற்கான சான்றிதழையும் இயக்குனர் ஷங்கர் சென்னை ஐகோர்ட்டில் வழங்கினார்.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில், எந்திரன் திரைப்பட கதைக்கும், மனுதாரரின் கதைக்கும் அதிக அளவு வேறுபாடுகள் உள்ளது என கூறி மனுதாரரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கின் செலவை மனுதாரரே ஏற்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்துவந்த எந்திரன் திரைப்பட கதை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

The post எந்திரன் கதை திருட்டு வழக்கு.. கோர்ட்டு அதிரடி! appeared first on Touring Talkies.

]]>
ரஜினிக்கு டூப் போட்டது பாரதிராஜாவின் மகனன்! எந்த படத்தில் தெரியுமா? https://touringtalkies.co/director-barathiraja-son-put-dupe-for-rajini-in-enthiran-movie/ Sat, 15 Apr 2023 05:52:47 +0000 https://touringtalkies.co/?p=31583 இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி இருவரும் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம், எந்திரன்.   முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கோடி கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. அதைவிட பல மடங்கு லாபத்தை இந்த படமும் வசூலித்தது. இதில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். என்னதான் தொழில்நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தி இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்கள் ஒன்றாக இருப்பது போல் அமைக்கப்பட்ட காட்சிகளில் ரஜினிக்கு டூப் போடப்பட்டிருக்கிறது. அப்படி […]

The post ரஜினிக்கு டூப் போட்டது பாரதிராஜாவின் மகனன்! எந்த படத்தில் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி இருவரும் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம், எந்திரன்.   முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கோடி கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. அதைவிட பல மடங்கு லாபத்தை இந்த படமும் வசூலித்தது.

இதில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். என்னதான் தொழில்நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தி இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்கள் ஒன்றாக இருப்பது போல் அமைக்கப்பட்ட காட்சிகளில் ரஜினிக்கு டூப் போடப்பட்டிருக்கிறது. அப்படி டூப் போட்டது பிரபல தமிழ் இயக்குனரின் மகன் என்று தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ், அப்போது சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டு இருந்தார்.  அப்போதுதான் எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு டூப் போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் மனோஜ் பகிர்ந்து இருக்கிறார்.

The post ரஜினிக்கு டூப் போட்டது பாரதிராஜாவின் மகனன்! எந்த படத்தில் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>