Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
drink – Touring Talkies https://touringtalkies.co Tue, 12 Sep 2023 04:36:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png drink – Touring Talkies https://touringtalkies.co 32 32 போதையால் பாதை மாறிய ஹீரோ! கண்டித்த ஜெயலலிதா! https://touringtalkies.co/a-hero-who-changed-his-path-due-to-addiction-condemned-jayalalithaa/ Tue, 12 Sep 2023 04:36:03 +0000 https://touringtalkies.co/?p=36175 drinமறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழ்த் திரையுலகில் நாயகியாக கோலோச்சியவர் என்பது நமக்குத் தெரியும். அவருடன் ஏழு படங்களில் ஹீரோவாக நடித்தவர் அந்த நடிகர். அத்தனையும் ஹிட்! இந்த நிலையில் ஹீரோ, மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. கெட்ட பெயர் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா, உரிமையுடன் அவரை கண்டித்தார். “இன்னும் பெரிய அளவுக்கு ஜெயித்திருக்க வேண்டியவர், இப்படி மதுப் பழக்கத்தினால் வீணாகிறாரே.. அவரை நான் நேரடியாகவே பல முறை கண்டித்து உள்ளேன்” என […]

The post போதையால் பாதை மாறிய ஹீரோ! கண்டித்த ஜெயலலிதா! appeared first on Touring Talkies.

]]>
drinமறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழ்த் திரையுலகில் நாயகியாக கோலோச்சியவர் என்பது நமக்குத் தெரியும். அவருடன் ஏழு படங்களில் ஹீரோவாக நடித்தவர் அந்த நடிகர். அத்தனையும் ஹிட்!

இந்த நிலையில் ஹீரோ, மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. கெட்ட பெயர் ஏற்பட்டது.

அப்போது ஜெயலலிதா, உரிமையுடன் அவரை கண்டித்தார்.

“இன்னும் பெரிய அளவுக்கு ஜெயித்திருக்க வேண்டியவர், இப்படி மதுப் பழக்கத்தினால் வீணாகிறாரே.. அவரை நான் நேரடியாகவே பல முறை கண்டித்து உள்ளேன்” என பத்திரிகை பேட்டியிலேயே கூறினார் ஜெயலலிதா.

அந்த ஹீரோ யார்.. அவர் மதுவுக்கு அடிமையானது எப்படி…

அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

The post போதையால் பாதை மாறிய ஹீரோ! கண்டித்த ஜெயலலிதா! appeared first on Touring Talkies.

]]>
டிரிங்க் அண்ட் ரீட்!: : டைரக்டர் அமீரின் அதிரடி https://touringtalkies.co/lets-read-and-drink-director-aamirs-action/ Sun, 11 Jun 2023 04:22:39 +0000 https://touringtalkies.co/?p=33366 திரையுலக பிரபலங்கள் பலர், சைடு பிஸினஸ்கள் பலவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான அமீர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை துவங்கியுள்ளார். 4ஏஎம் காஃபி அன்ட் கிச்சன் என்று பெயரிட்டுள்ள இந்த காஃபி ஷாப்பை இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூரி இருவரும் திறந்து வைத்தன். ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த ஷாப்பில்  வாடிக்கையாளர் படிப்பதற்கு நல்ல கருத்துகள் உள்ள புத்தகங்களும் வைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து அமீர் கூறுகையில், “படிப்பு […]

The post டிரிங்க் அண்ட் ரீட்!: : டைரக்டர் அமீரின் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
திரையுலக பிரபலங்கள் பலர், சைடு பிஸினஸ்கள் பலவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான அமீர்,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை துவங்கியுள்ளார்.

4ஏஎம் காஃபி அன்ட் கிச்சன் என்று பெயரிட்டுள்ள இந்த காஃபி ஷாப்பை இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூரி இருவரும் திறந்து வைத்தன்.

ஆச்சரியமான விசயம் என்னவென்றால், இந்த ஷாப்பில்  வாடிக்கையாளர் படிப்பதற்கு நல்ல கருத்துகள் உள்ள புத்தகங்களும் வைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து அமீர் கூறுகையில், “படிப்பு என்பது மிகவும் அவசியம். இதை மனதில் வைத்தே, காபி ஷாப்பில் புத்தகங்களை வைத்துள்ளேன்”  என்று கூறியிருக்கிறார்.

The post டிரிங்க் அண்ட் ரீட்!: : டைரக்டர் அமீரின் அதிரடி appeared first on Touring Talkies.

]]>
“மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் https://touringtalkies.co/shruti-haasan-doesnt-drink-alcohol/ Sat, 18 Mar 2023 17:04:26 +0000 https://touringtalkies.co/?p=30742 கமல் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார். இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் […]

The post “மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் appeared first on Touring Talkies.

]]>
கமல் மகள் என்ற அடையாளத்துடன் திரைத்துறைக்கு வந்தவர் சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியான ‘வால்டர் வீரய்யா, ‘வீரசிம்மா ரெட்டி’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்ததால் தனக்கான மார்க்கெட்டை ஸ்ருதி தக்க வைத்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் என்ன கேள்வி வேண்டுமென்றாலும் கேட்கலாம் என இன்ஸ்டாகிராமில் ஸ்ருதி நேரலையில் வந்தார். அதில் ஒரு ரசிகர் ‘நீங்கள் மது அருந்த பியர், விஸ்கி, காக்டெயில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்’ எனக் கேள்வியெழுப்பினார்.

அதற்கு ஸ்ருதி, ‘நான் நிதானமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். கடந்த 6 ஆண்டுகளாக குடிப்பதில்லை. மேலும், இந்த மது வகைகள் எதுவும் என் விருப்பப் பட்டியலில் இல்லை. எப்போதாவது ஆல்கஹால் இல்லாத பியர் குடிப்பேன்’ என கூலாக பதிலளித்துள்ளார்.

The post “மது குடிப்பதை நிறுத்திவிட்டேன்!”:  சுருதிஹாசன் appeared first on Touring Talkies.

]]>